மின் கட்டண விவகாரம்: ஐ.தே.க. சபையினுள் கூச்சல்; குழப்பம்

srilanka_parliament-8[1]கொழும்பு: மின்கட்டண அதிகரிப்பு குறித்து முழுநாள் விவாதம் 9ஆம் திகதி நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டபோதும் எதிர்க்கட்சியினர் நேற்று சபை மண்டபத்தில் மெழுகு வர்த் திகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாராளுமன்றம் நேற்றும் இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டது. Continue reading மின் கட்டண விவகாரம்: ஐ.தே.க. சபையினுள் கூச்சல்; குழப்பம்

எய்ட்ஸ்சினை விட கொடிய புதிய நோய் ‘கொணோரியா’: ஓர் எச்சரிக்கை

24-1366789542-gonorrhea-600[1]-OIT

லண்டன்: மனிதர்களை மிரட்டும் எய்ட்ஸ் நோய்க்கே இன்னும் சரியான அளவில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் மற்றொரு பால்வினை நோய் மக்களை அதிகபட்சமாக அச்சுறுத்தி வருகிறது. Continue reading எய்ட்ஸ்சினை விட கொடிய புதிய நோய் ‘கொணோரியா’: ஓர் எச்சரிக்கை

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் அவர்களின் தலமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

– திருமலை பஹ்மியூஸூப்

Eastern_Province_Flag_(SRI_LANKA)[1]திருகோணமலை: கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவைக் கூட்டம் சென்ற 22.04.2013ம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் அவர்களின் தலமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை கிழக்கு மாகாண அமைச்சரவையின் பேச்சாளரும், வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் பத்திரிகையாளர்; மகா நாட்டில் வெளியிட்டார். அத்தீர்மானங்கள் பின்வருமாறு. Continue reading கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் அவர்களின் தலமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

சம்மேளன கல்வி அபிவிருத்திச் சபை விடுக்கும் முக்கிய அறிவித்தல்.

sammஅன்படையீா்.. அஸ்ஸலாமு அலைக்கும் (வறஹ்மது……)

காத்தான்குடி: அன்புப் பொது மக்களுக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கல்வி அபிவிருத்திச் சபை விடுக்கும் முக்கிய அறிவித்தல். Continue reading சம்மேளன கல்வி அபிவிருத்திச் சபை விடுக்கும் முக்கிய அறிவித்தல்.

காலியில் இயங்கும் ஷரீஆ பட்டப்பின் படிப்புக் கல்வி நிலையத்தியில் மூன்று மாதகால பயிற்சிநெறியை முடித்துக் கொண்ட தென் மாகாண உலமாக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் வைபவம்

– பழுலுல்லாஹ் பர்ஹான்

galle (2)காலி: காலி  இப்னு அப்பாஸ் அறபுக்கல்லூரியில் அமைந்துள்ள ஷரீஆ பட்டப்பின் படிப்புக் கல்விநிலையத்தியில் தமது மூன்று மாதகால பயிற்சிநெறியை முடித்துக் கொண்ட தென் மாகாண உலமாக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் இப்னு அப்பாஸ் அறபுக்கல்லூரி பள்ளிவாயல் மண்டபத்தில் அண்மையில் ஷரீஆ பட்டப்பின் படிப்புக் கல்வி நிலையத்த்தின் பணிப்பாளரும் இப்னு அப்பாஸ் அரபுக்கல்லூரியின் தலைவருமான மௌலவி எம்.ஓ. பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) தலைமையில் நடைபெற்றது. Continue reading காலியில் இயங்கும் ஷரீஆ பட்டப்பின் படிப்புக் கல்வி நிலையத்தியில் மூன்று மாதகால பயிற்சிநெறியை முடித்துக் கொண்ட தென் மாகாண உலமாக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் வைபவம்

பாக்கிர் மீதான பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டும் மக்களின் தற்போதயை நிலைப்பாடுகளும்…

Kattankudy North Entrance  www.yourkattankudy.com

AK-77

காத்தான்குடி: தற்பொழுது காத்தான்குடியை அதிரவைத்துக்கொண்டிருக்கும் மேற்படி சம்பவத்தில் சம்பந்தப்பட்ட, காத்தான்குடி நகரசபை உறுப்பினரான பாக்கீர், தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் அபாண்டமான குற்றச்சாட்டை களைந்தெரிய நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தது போல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மெத்தைப்பளள்ளிவாயலில் சத்தியம் செய்வதற்கு தயாராக இருப்பதாக எமது செய்தியாளருக்கு சற்று முன்னர் தெரிவித்திருந்தததை நாம் பிரசுரித்திருந்தோம். Continue reading பாக்கிர் மீதான பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டும் மக்களின் தற்போதயை நிலைப்பாடுகளும்…

குவைத் K-Tic நடாத்தும் மாபெரும் பட்டிமன்றம்

kticபேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..

அறிஞர்களும், பேச்சாளர்களும் மட்டுமே பங்கேற்கும் பட்டிமன்ற நிகழ்வுகளுக்கு மாற்றமாக பொதுமக்கள் மட்டுமே பங்கேற்று தங்களின் எண்ணங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வதற்காக குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), இன்ஷா அல்லாஹ்… எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியில் “சிறப்பு பட்டிமன்றம்” நிகழ்ச்சியை குவைத்தில் முதல் முறையாக ஏற்பாடு செய்துள்ளது. Continue reading குவைத் K-Tic நடாத்தும் மாபெரும் பட்டிமன்றம்

கிண்ணியா மட்டக்களப்பு வீதியிலுள்ள சட்டவிரோத கடைகள் நகரசபையால் சுற்றிவளைப்பு!

kinniya (2)– ரைஸ்

கிண்ணியா: கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மியின் முன்னெடுப்பில் கிண்ணியா நகரசபைக்குட்பட்ட எல்லைப் பிரதேசம் அழகுபடுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் முதற்கட்டமாக கிண்ணியா புஹாரியடி சந்தி அழகுபடுத்தும் வேலைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அடுத்த கட்ட முன்னெடுப்பாக கிண்ணியா-மட்டக்களப்பு பிரதான வீதியோர புனரமைப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. Continue reading கிண்ணியா மட்டக்களப்பு வீதியிலுள்ள சட்டவிரோத கடைகள் நகரசபையால் சுற்றிவளைப்பு!

இலங்கைக்கான ஜேர்மன் நாட்டு தூதுவர் டொக்டர் ஜேர்கன் மொர்ஹாட், அமைச்சர் றிசாத் பதியுதீன் சந்திப்பு

– இர்ஷாத் றஹ்மத்துல்லா

rishad (2)கொழும்பு: இலங்கைக்கும் ஜேர்மனுக்கும் இடையில் இரு தரப்பு வர்த்தக மேம்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கையானது ஆசிய கண்டத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாகும் என்று இலங்கைக்கான ஜேர்மன் நாட்டு தூதுவர் டொக்டர் ஜேர்கன் மொர்ஹாட் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் தெரிவித்தார். Continue reading இலங்கைக்கான ஜேர்மன் நாட்டு தூதுவர் டொக்டர் ஜேர்கன் மொர்ஹாட், அமைச்சர் றிசாத் பதியுதீன் சந்திப்பு

சாகிர் நாயக் உடனான விசேட சந்திப்பு!

zakkir– ரைஸ்

கிண்ணியா: பிரபல மார்க்க அறிஞர்  டொக்டர் சாகிர் அப்துல் கரீம் நாயக் (சாகிர் நாயக்) அண்மையில் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அபிவிருத்தி அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீனின் அழைப்பையேற்று இலங்கை வந்திருந்தபோது கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றிலும் கலந்து கொண்டார். Continue reading சாகிர் நாயக் உடனான விசேட சந்திப்பு!

நான் மாணவியொருவருடன் தவறாக நடக்க முற்பட்டதாக என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நான் பள்ளிவாயலில் சத்தியம் செய்யவுள்ளேன்- ஆளும் கட்சி காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கீர்

???????????????????????????????– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: கடந்த திங்கட்கிழமையன்று ஓட்டமாவடியைச் சேர்ந்த மாணவியொருவருடன் காத்தான்குடி நகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் ஆசிரியர் தவறாக நடக்க முற்பட்டதாகவும் அந்த மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாகவும் நகர சபை உறுப்பினர் மீது காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Continue reading நான் மாணவியொருவருடன் தவறாக நடக்க முற்பட்டதாக என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நான் பள்ளிவாயலில் சத்தியம் செய்யவுள்ளேன்- ஆளும் கட்சி காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கீர்

பப்புவா நியூ கினியாவில் கடும் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை இல்லை!

papua-new-guinea-flag[1]-MJ

சிட்னி: இன்றுகாலை பபுவா நியூகினியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும் பின்னர் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.தெற்கு பசுபிக் தீவான பப்புவா நியூ கினியாவில் இன்று காலையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.புதன்கிழமை அதிகாலையில் கடலுக்கு அடியில் கிழக்கு பகுதியில் 15 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக  தெரிவித்துள்ளன. Continue reading பப்புவா நியூ கினியாவில் கடும் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை இல்லை!