කුරාන් මද්රසය குர்ஆன் மத்றஸாக்கள் QUR’AN MADRASA
CHILDREN QUR’AN MADRASA, KATTANKUDY
சிறுவர் குர்ஆன் மத்ரஸாக்கள் – காத்தான்குடி
குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி சபை, காத்தான்குடி
6 வலயங்களிலுள்ள முழு மத்ரஸாக்கள் விபரம்
வலயம்-01: மீரா ஜூம்ஆ பள்ளிவாயல், காத்தான்குடி-01
1. அல்மத்ரஸதுல் றஹ்மானிய்யா, (மீரா பள்ளி) காத்தான்குடி-01
2. அல்மத்றஸதுல் ஹூஸைனிய்யா, பழைய வீதி, காத்தான்குடி 01
3. அல்மத்றஸதுல் இப்றாஹீமிய்யா, ஸாவியா வீதி, காத்தான்குடி-01
4. அல்மத்றஸதுல் அந்நூர் , 19ம் வட்டாரம், மஞ்சந்தொடுவாய்
5. அல்மத்றஸதுல் ஹிழ்ரிய்யா, 19ம் வட்டாரம், மஞ்சந்தொடுவாய்
6. அல்மத்றஸதுல் கரீமிய்யா, முகைதீன் பள்ளி, மஞ்சந்தொடுவாய்
7. அல்மத்றஸதுல் ஜன்னத், சிறுவர்கள் இல்லம், காத்தான்குடி 01
வலயம்-02: முகைதீன் மெத்தை ஜூம்ஆ பள்ளிவாயல், காத்தான்குடி-03
1. அல்மத்றஸதுல் இஸ்லாமிய்யா, காத்தான்குடி-02
2. அல்மத்ரஸதுல் ஸாலிஹ், காத்தான்குடி-02
3. அல்மத்ரஸதுல் றஹ்மானிய்யா, காத்தான்குடி-02
4. அல்மத்றஸதுல் கிழ்றிய்யா, பழைய வீதி, காத்தான்குடி-02
5. மத்றஸதுஷ் ஸூஹதா- காத்தான்குடி-02
6. மெத்தைப்பள்ளி மத்ரஸா, காத்தான்குடி-03
7. குலபாஉர் ராஷிதீன், பழைய வீதி, காத்தான்குடி-03
8. அந்நூர் அரபு பாடசாலை, மெத்தைப்பள்ளி வீதி, காத்தான்குடி 03
வலயம்-03: ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளிவாயல், காத்தான்குடி-05
1. செயின் மௌலானா பள்ளி மத்ரஸா, மெயின் வீதி, காத்தான்குடி-06
2. அல்மத்றஸதுல் முஹம்மதிய்யா, மெயின் வீதி, காத்தான்குடி-06
3. மன்பஉல் ஹூதா, ஜம்மிய்யா கட்டடம், காத்தான்குடி-04
4. மத்லஉல் ஹைராத், காத்தான்குடி-04
5. அல் மௌஹிபதுஸ் ஸமதானிய்யா, காத்தான்குடி-04
6. அல்மத்றஸதுல் றஹ்மானிய்யா, ஜாமியுழ்ழாபிரீன் வீதி, காத்தான்குடி-05
7. அல் பலாஹ் மத்ரஸா, காத்தான்குடி-05
8. அல்மத்றஸதுல் ஸமதிய்யா- அமானுல்லாஹ் வீதி, காத்தான்குடி-06
9. அல்மத்ரஸதுல் இஹ்ஸான், காத்தான்குடி-06
10. அல்மத்ரஸதுல் ஸலாமா, ஆரையம்பதி
11. அல்மத்ரஸதுல் முஹம்மதிய்யா, சின்னப்பள்ளி, காத்தான்குடி-05
வலயம்-04: பத்ரிய்யா ஜூம்ஆ பள்ளிவாயல்-புதிய காத்தான்குடி-01
1. மத்றஸதுல் பிர்தௌஸ், முகைதீன் பள்ளி, புதிய காத்தான்குடி-03
2. அஸ்ஸீரா மத்ரஸா, காத்தான்குடி-02
3. அல்மத்ரஸதுல் பத்ரிய்யா, புதிய காத்தான்குடி-01
4. அல்மத்ரஸதுல் தீனியா, பூநொச்சிமுனை
5. அல்மத்ரஸதுல் றிழா, புதிய காத்தான்குடி-01
6. அல்மத்ரஸதுல் தக்வா, புதிய காத்தான்குடி-03
7. பாத்திமத்துஸ் ஸஹ்றா, காத்தான்குடி-03
8. அல்மத்ரஸதுல் ஸலாஹ், றிஸ்வி நகர்
9. அல்மத்ரஸதுல் பிர்தௌஸ், 18ம் வட்டாரம், மஞ்சந்தொடுவாய்
10. அல்மத்ரஸதுல் பிர்தௌஸ், மீன்பிடிலாகா வீதி, புதிய காத்தான்குடி-01
11. அல்மத்ரஸதுல் யூசுபிய்யா, கோட்டமுனை, மட்டக்களப்பு
12. அக்பர் பள்ளி மத்ரஸா, அக்பர் பள்ளி வீதி, காத்தான்குடி
வலயம்-05, நூராணிய்யா ஜூம்ஆ பள்ளிவாயல், புதிய காத்தான்குடி 06
1. நூராணியா மத்ரஸா, புதிய காத்தான்குடி-06
2. மத்ரஸதுர் ரஹ்மா, காத்தான்குடி-6
3. தாருஸ்ஸலாம் மத்ரஸா, காத்தான்குடி-6
4. மத்ரஸதுல் ஜன்னத், பாவா லேன், காத்தான்குடி-06
5. மத்ரஸதுல் அன்வர், கடற்கரை வீதி, புதிய காத்தான்குடி-06
6. மத்ரஸதுல் அப்றார், புதிய காத்தான்குடி-06
7. மத்ரஸதுல் ஸாஹிறா, தீன் வீதி, புதிய காத்தான்குடி-06
8. மத்ரஸதுல் மனார், கர்பலா நகர், ஆரையம்பதி
9. ஸைனப் பள்ளி மதரஸா, கேணி வீதி, காத்தான்குடி-05
வலயம்-06: முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல், புதிய பாலமுனை
1. மத்ரஸதுல் ஸாலிஹீன் சிகரம்
2. அல்மத்ரஸதுல் றஹீமிய்யா, காங்கேயனோடை
3. அல்மத்ரஸதுல் பத்ரிய்யா, காங்கேயனோடை
4. அல்மத்ரஸதுல் கௌதிய்யா, காங்கேயனோடை
5. அல்மத்ரஸதுல் ஜலாலிய்யா, காங்கேயனோடை
6. மழ்ஹரில் ஹைராத், பாலமுனை
7. அல்மத்ரஸதுல் ரஹ்மானிய்யா, புதிய பாலமுனை
8. அல்மத்ரஸதுல் குத்ஸிய்யாஹ், பாலமுனை
9. அல்மத்ரஸதுல் முகைதீன், ஒள்ளிக்குளம்
10. அல்மத்ரஸதுல் ஆயிஷா சமாதான கிராமமம், ஒள்ளிக்குளம்
அஸ்ஸலாமு அலைக்கும்
இங்கு குறிப்பிடத் தவறிய உங்கள் மத்ரஸா பற்றிய விபரங்களையும் அனுப்பி வைக்கலாம்.
நன்றி.
என்றும் அன்புடன்,
இயக்குனர்.
Seera Quranic Madarasa, Umar shareef mw, Kattankudy-2
Thanks.
bismi quranic school- 171/4 aliyar hajiar lane, main street, kattankudy 6