ஹுசைனியா தக்கியா
தமிழீழ விடுதலைப் புலிகளின் நரவேட்டையில் 1990-08-03 அன்று இஷாத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த போது காத்தான்குடி 01 ல் அமைந்துள்ள மீரா ஜும்ஆ பள்ளிவாயலிலும் ஹூஸைனியா தைக்கிய்யாவிலும் 103 அப்பாவி மக்கள் உடன் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பல பெண்கள் விதவையாகினர். பல சிறார்கள் அநாதையாகினர். இச்சம்பவம் இடம்பெற்ற ஹூஸைனியா பள்ளிவாயலின் புதிய தோற்றமே இதுவாகும். இச்சம்பவம் தொடர்பான புகைப்படங்களையும் காத்தநகரின் ஏனைய புகைப்படங்களையும் GALLERY பக்கத்தில் காணலாம்.
முகவரி: ஊர் வீதி, காத்தான்குடி-01
தொ. இல.
ஆரம்பம்: 1970
நிர்வாக உறுபினர்கள்:
இமாம்கள்:
முஅத்தின்கள்:
ஜமாஅத்தார் சபை:
ஏனைய உத்தியோகத்தர்கள்:
கொள்திறன்:
நிர்வகிக்கப்படும் ஜூம்ஆபள்ளிவாயல்:
நிர்வகிக்கப்படும் குர்ஆன் மத்ரஸாக்கள்:
நிர்வகிக்கப்படும் வியாபார நிலையங்கள்:
ஏனைய சேவைகள்:
ஜமாஅத்தார்கள் எண்ணிக்கை:
குடும்பங்களின் எண்ணிக்கை: