සමාජ සංවිධානය சமூக நிறுவனங்கள் SOCIAL ORGANIZATIONS
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்
Federation of Kattankudy Mosques and Muslim Institution ![federation-logo[1]](https://yourkattankudy.files.wordpress.com/2011/10/federation-logo1.jpg?w=474)
ஆரம்பம்: 1985
முகவரி: பிரதான வீதி, காத்தான்குடி 03
தொ.பே.இல. 0094 65 2246603
இணையத்தளம்: www.fkmmi.org
மின்அஞ்சல்:
Federation Office, Main St, Kattankudy 03
http://www.yourkattankudy.com
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் 2022/2023ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுச் சபைக் கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் இன்றைய தினம் 2022.10.02ஆம் திகதி காத்தான்குடி முஹ்யித்தீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் மேல்மாடியில் இடம்பெற்றது.
சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களினது பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.
சம்மேளனத்தின் புதிய பதவி தாங்குனர்களாக கீழ்வருவோர் நியமனம் பெற்றனர்.
01. தலைவர் அல்ஹாஜ். AMM. றஊப். JP
02. பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க். ALM .சபீல் நளீமி BA
03.பொருளாளர் அல்ஹாஜ். SHM அன்ஸார் JP

AMM. றஊப். JP (தலைவர்)
அறிமுகம்:
* இந்நிறுவனம் இப்பிரதேச மக்களின் சமூக, சமய, கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.
* இப்பிரதேச மக்கள் இந்நிறுவனத்தை முழுமையாக மதித்து நடக்கின்றனர்; அதன் கட்டளைகளை பெரிதாக மதித்து செயற்படுத்துகின்றனர்.
* இந்நிறுவனத்தின் தலைவர்களாக காத்தான்குடியின் பிரதான மூன்று ஜும்ஆப் பள்ளிவாயல்களிலிருந்தும் சுழற்சி முறையில் பதவி வகிப்பர்.
* இந்நிறுவனத்தின் செயலாளர் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவைச் சேர்ந்த ஒரு உலமாவாக இருப்பார்/இருக்க வேண்டும் என இதன் யாப்பு கூறுகிறது.
* இதன் பொருளாளராக புதிய காத்தன்குடியிலுள்ள பிரதான மூன்று ஜும்ஆப் பள்ளிவாயல்களிலிருந்தும் சுழற்சி முறையில் தெரிவு செயய்யப்படுவர்.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் 2021/2022ஆம் ஆண்டுக்கான பொதுச்சபைக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் இன்றைய தினம் 2021.08.15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை
07:30 மணிக்கு சம்மேளன கூட்ட மண்டபத்தில் இடம் பெற்றது.
நாட்டிலும் குறிப்பாக எமது மாவட்டத்திலும் அதி வீரியத்துடன் பரவி வரும் கொவிட் – 19 டெல்டா திரிபுடன் கூடிய வைரஸ் பெருந்தொற்றின் காரணமாக குறித்த கூட்டத்தினை நடாத்துவதற்காக வேண்டி சுகாதாரத் தரப்பினர் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரின் வேண்டுகோளுக்கமைவாக கூட்ட பங்குபற்றுனரின் அதிக பட்ச எண்ணிக்கை 25 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இதன் காரணமாக சம்மேளன பதவி நிலை உறுப்பினர்களின் பங்குபற்றுதலோடும் ஏனைய பொதுச்சபை உறுப்பினர்களின் Zoom தொழில்நுட்ப இணைப்பினூடான பங்குபற்றுதலோடும் இடம் பெற்றது.
இதன்போது 2021/2022ஆம் புதிய நிர்வாக ஆண்டுக்காக தெரிவுசெய்யப்பட்ட பதவி தாங்குனர்கள் தொடர்பான விபரம் பின்வருமாறு.
1. தலைவர் மௌலவி MI. ஆதம் லெவ்வை பாலாஹி B.com (காத்தான்குடி 1 மீரா பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் சார்பாக)
2. செயலாளர் அஷ்ஷெய்க். SMK முஹம்மத் (ஜாபிர்) நளீமி BA LLB (காத்தான்குடி ஜம்மியத்துல் உலமா சார்பாக)
3. பொருளாளர் ஜனாப். AC. சபுவான் BBA (புதிய காத்தான்குடி 1 பதுறியா ஜும்ஆப் பள்ளிவாயல் சார்பாக)
4. ஆயுட்கால பிரதித் தலைவர் அல்ஹாஜ் AL. அப்துல் ஜவாத் BA. LLB
உப தலைவர்கள்.
5. அல்ஹாஜ். AMM. றவூப் JP. (முஹ்யித்தீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் காத்தான்குடி 3 சார்பாக)
6.அல்ஹாஜ் SHM. அன்ஸார் (நூறாணியா ஜூம்மா பள்ளிவாயல் புதிய காத்தான்குடி 6 சார்பாக)
7. அல்ஹாஜ் KLM. பரீட் JP. (பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல், புதிய காத்தான்குடி 3 சார்பாக)
8.ஜனாப். UM. அஸ்லம் SLAS (மினன் ஜூம்ஆப் பள்ளிவாயல் காங்கேயனோடை) (மண்முனைப்பற்று பள்ளிவாயல்கள் சார்பாக)
9.ஜனாப் YL. ஹபீப் லெப்பை (முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல், மஞ்சந்தொடுவாய்) (மண்முனை வடக்கு பள்ளிவாயல்கள் சார்பாக)
10. உப பொருளாளர் அல்ஹாஜ். MIA . பஷீர் B.com (ஜாமிஉழ்ழாபிரீன் பெரிய மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் சார்பாக)
தற்போதைய சூழ்நிலையில் பின்வரும் பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான தெரிவு இடம் பெறாததன் காரணமாக கடந்த 2020/2021 ஆம் ஆண்டு நிர்வாக காலப்பகுதியில் தெரிவு செய்யப்பட்டவர்கள் குறித்த தெரிவு நடைபெறும் காலப்பகுதி வரை பதவி தாங்குனர்களாக செயற்படுவர் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அந்தவகையில்,
உப செயலாளர்
11. ஜனாப். A. J. அனீஸ் அஹ்மத் JP
உள்ளக கணக்காய்வாளர்கள்.
12. அல்ஹாஜ் KM. கலீல் JP (பிலால் எம்போரியம்)
13. மௌலவி அல்ஹாபிழ். S.H.M. ரமீஸ் ஜமாலி BA
14. ஜனாப் K.M.M. ஜெனிஸர் BSc
15. வெளியக க ணக்காய்வாளர் ஜனாப் J.M. பிஸ்ருல் ஹாபி BSc
Source: MSM Noordeen (Reporter)’s Facebook
செயற்பாடுகள்:
1. கூட்டு ஸகாத் நிதியம்
2. ஹஜ் குழு
3. கூட்டு உழ்ஹிய்யாக் குழு
4. பாரிய நோய் நிவாரண நிதிக்குழு
5. கல்விக் குழு
6. காணிக் குழு
7. திருமண நல்லிணக்க சபை
8. பள்ளிவாயல் நிர்வாகத் தேர்வுக்குழு
9. சம்மேளன நலன்புரி அமைப்பு
சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் நிறுவனங்கள்:
1. மீரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல், காத்தான்குடி-01.
2. ஜம்இய்யதுல் உலமா, காத்தான்குடி-04.
3. நீதி கோரும் பட்டதாரிகள் அமைப்பு, காத்தான்குடி
4. ஜாமிஉழ் ழாபிரீன் பெரிய மீரா. ஜும்ஆப்பள்ளிவாயல், காத்தான்குடி. 05
5. முஹ்யித்தீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல், காத்தான்குடி 03
6. நூராணிய்யா ஜும்ஆப் பள்ளிவாயல், புதிய காத்தான்குடி-06.
7. புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல், பு.காத்தான்குடி-03.
8. பதுரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயல், புதிய காத்தான்குடி-01.
9. ஜாமிஉல் மனார் ஜும்ஆப் பள்ளிவாயல், கர்பலா.
10. முஹ்யித்தீன் ஜும்ஆப் பள்ளிவாயல், புதிய பாலமுனை.
11. ஜாமிஉழ் ஹஸனாத் மீரா ஜும்ஆப் பள்ளிவாயல், பாலமுனை-10.
12. நடுவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயல், பாலமுனை.
13. மினன் ஜும்ஆப் பள்ளிவாயல், காங்கேயனோடை.
14. ஜாமிஉழ் மஸ்ஜித் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல், காங்கேயனோடை.
15. மீரா மக்காம் ஜும்ஆப் பள்ளிவாயல், கீச்சான்பள்ளம்.
16. முஹ்யித்தீன் ஜும்ஆப் பள்ளிவாயல், ஒல்லிக்குளம்.
17. பாக்கியதுஸ் ஷாலிஹாத்து ஜும்ஆப் பள்ளிவாயல், ஒல்லிக்குளம்.
18. மஸ்ஜிதஸ் ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயல், ஒல்லிக்குளம்.
19. சிகரம் ஜும்ஆப் பள்ளிவாயல், சிகரம்.
20. முஹ்யித்தீன் ஜும்ஆப் பள்ளிவாயல், பூநொச்சிமுனை.
21. மஸ்ஜிதுல் ஹிழுர் ஜும்ஆப் பள்ளிவாயல், மஞ்சந்தொடுவாய்.
22. ஜாமிஉஸ் ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயல், மட்டக்களப்பு.
23. மஸ்ஜிதுல் ஷாவிய்யாப் பள்ளிவாயல், காத்தான்குடி-01.
24. மஸ்ஜிதுல் ஈமான் பள்ளிவாயல், காத்தான்குடி-01
25. பெரிய மௌலானாப் பள்ளிவாயல், காத்தான்குடி-02.
26. மஸ்ஜிதுல் ஹிழுரிய்யாப் பள்ளிவாயல், காத்தான்குடி-02.
27. மஸ்ஜிதுல் குலபாஉர்ராஷிதீன் பள்ளிவாயல், காத்தான்குடி-03.
28. முஹ்யித்தீன் தைக்காப் பள்ளிவாயல், காத்தான்குடி-04.
29. மஸ்ஜிதுல் ஷாலிஹீன் பள்ளிவாயல், காத்தான்குடி-04.
30. மஸ்ஜிதுல் குபாப் பள்ளிவாயல், காத்தான்குடி-04.
31. மஸ்ஜிதுல் ஹுதா (சின்னப் பள்ளிவாயல்), காத்தான்குடி-05.
32. அஸ்-ஸெயிது ஸெயின் மௌலானாப் பள்ளிவாயல், காத்தான்குடி-06.
33. மஸ்ஜிதுல் ஹஸனாத் (இரும்புத் தைக்கா) பள்ளிவாயல், காத்தான்குடி-6.
34. மஸ்ஜிதுல் ஜன்னத் பள்ளிவாயல், காத்தான்குடி-06.
35. மஸ்ஜிதுல் றஹ்மா பள்ளிவாயல், காத்தான்குடி-06.
36. மஸ்ஜிதுல் தாருஸ் ஸலாம் பள்ளிவாயல், காத்தான்குடி-06.
37. மஸ்ஜிதுல் மன்பஉல் ஹைறாத் பள்ளிவாயல், காத்தான்குடி-06.
38. மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளிவாயல், புதிய காத்தான்குடி-01.
39. மஸ்ஜிதுல் மர்யம் பள்ளிவாயல், புதிய காத்தான்குடி-01.
40. மஸ்ஜிதுல் பிர்தௌஸ் பள்ளிவாயல், புதிய காத்தான்குடி-02.
41. மஸ்ஜிதுல் மினன் பள்ளிவாயல், புதிய காத்தான்குடி-03.
42. மஸ்ஜிதுல் சுஹதாப் பள்ளிவாயல், புதிய காத்தான்குடி-03.
43. மஸ்ஜிதுல் தக்வா பள்ளிவாயல், புதிய காத்தான்குடி-03.
44. மஸ்ஜிதுல் இர்சாத் பள்ளிவாயல், புதிய காத்தான்குடி-03.
45. மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயல், புதிய காத்தான்குடி-06.
46. மஸ்ஜிதுல் அப்றார் பள்ளிவாயல், புதிய காத்தான்குடி-06.
47. மஸ்ஜிதுல் புர்கான் பள்ளிவாயல், பாலமுனை-10.
48. மஸ்ஜிதுல் இர்சாத் பள்ளிவாயல், பாலமுனை.
49. மஸ்ஜிதுல் ஆயிஷா பள்ளிவாயல், ஒல்லிக்குளம்.
50. ஹுஸைனிய்யாப் பள்ளிவாயல், மஞ்சந்தொடுவாய்.
51. மஸ்ஜிதுல் நூர் பள்ளிவாயல், மஞ்சந்தொடுவாய்.
52. மஸ்ஜிதுல் யூசுபிய்யா பள்ளிவாயல், கோட்டமுனை.
53. முஹ்யித்தீன் ஜும்ஆப் பள்ளிவாயல், மஞ்சந்தொடுவாய்.
54. மஸ்ஜிதுல் பிர்தௌஸ் பள்ளிவாயல், பூநொச்சிமுனை, மட்டக்களப்பு.
55. மஸ்ஜிதுல் மனாருல் ஹுதா பள்ளிவாயல், பரீட்நகர்.
56. மஸ்ஜிதுல் ஸலாஹ் பள்ளிவாயல், றிஸ்விநகர்.
57. முஹைதீன் ஜும்ஆப்பள்ளிவாயல், உன்னிச்சை.
58. ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரி, காத்தான்குடி -04
59. ஜாமியதுல் ஜமாலிய்யா அறபுக் கலாபீடம், காத்தான்குடி -06
60. ஜாமியதுல் ஸித்தீக்கிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி, காத்தான்குடி 05
61. இஸ்லாமிய வழி காட்டல் நிலையம், காத்தான்குடி 3.
62. அல் மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லுரி, புதிய காத்தான்குடி -03.
63. காத்தான்குடி இஸ்லாமிய நிலையம், புதிய காத்தான்குடி 06.
64. முஹ்யித்தீன் மெத்தைப் பள்ளிவாயல் ஜமாஅத்தார் சங்கம்
65. பள்ளிவாயல்கள் கதீப்மார், இமாம்கள் சம்மேளனம் குர்ஆன் மத்றஸாக்கள் முஅல்லிம்கள் சங்கம், புதிய காத்தான்குடி – 03.
66. மஸ்ஜிதுல் அக்பர் பள்ளிவாயல், புதிய காத்தான்குடி -06.
67. குலபாஉர்ராசிதீன் குர்ஆன் மத்ரஸா
68. சென்றலைட் இளைஞர் கழகம், காத்தான்குடி.
69. சமூக மேம்பாட்டிற்கான மக்கள் ஒன்றியம், காத்தான்குடி.
70. மஸ்ஜிதுல் முகைதீன் தைக்கா மதுர்ஸா, சிகரம், ஆரையம்பதி.
71. சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மன்றம்.
72. கிழக்கிழங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பு, டீன்வீதி.
73. அல்- மனார் கல்வி, கலாச்சார, சமூக மேம்பாட்டிற்கான அமைப்பு.
74. இஸ்லாமிய செவிப்புலன் வலுவுற்றோர் ஒன்றியம்.
75. அல் – மனார் விளையாட்டுக் கழகம்.
76. முஅத்தின்கள் சங்கம், புதிய காத்தான்குடி – 3
77. ஷியா முதியோர் நலன் பேணும் அமைப்பு.
78. கிராம அபிவிருத்திச் சங்கம் 164.
79. முஸ்லிம் சிறுவர் இல்லம், காத்தான்குடி – 01.
80. இஸ்லாமிய தவ்ஹீத் சென்ரர்.
81. BEE SRILANKA, KATTANKUDY. இஸ்லாமிய தொண்டர் அமைப்பு.
82. பாடசாலை அபிவிருத்திச் சங்கம் – மட்ஃஅல்அமீன் மகளிர் மகா வித்தியாலயம்.
83. மெத்தைப் பள்ளி குர்ஆன் மத்ரஸா, காத்தான்குடி – 03.
84. தஜ்வீதுல் குர்ஆன் பயிற்சிக் கலாசாலை.
85. பாவலர் பண்ணை, காத்தான்குடி – 02.
86. நீதி கோரும் பட்டதாரிகள் அமைப்பு, காத்தான்குடி – 01.
87. முஸ்லிம் முதியோர் இல்லம், காத்தான்குடி – 01.
88. ஹயன் இஸ்லாமிய வாசிக சாலை.
89. கிராம உத்தியோகத்தர் சங்கம், காத்தான்குடி.
90. அகில இலங்கை சோனகர் சங்கம், காத்தான்குடி – 01.
91. SRILANKA RED CROSS SOCIETY, KATTANKUDY DIVISION.
92. மிலேனியம் பாவனையாளர் சங்கம், காத்தான்குடி – 6
93. மபாஸ் ஹஜ் ரவெல்ஸ், காத்தான்குடி.
94. காத்தான்குடி இஸ்லாமிய கலை, கலாசார மன்றம், காத்தான்குடி -03.
95. அஸ் – ஸஹ்றா ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை, புதிய காத்தான்குடி -03
96. கிராம அபிவிருத்திச் சங்கம், 167 C, புதிய காத்தான்குடி தெற்கு.
97. சரீப் சன, சமூக நிலையம், புதிய காத்தான்குடி – 03.
98. சிகரம் கிராம அபிவிருத்திச் சங்கம், சிகரம், ஆரையம்பதி
99. ஜமாஅத்தார் சங்கம், பதுரிய்யா பள்ளி, புதியகாத்தான்குடி 01.
100. காத்தான்குடி ப.நோ.கூ.ச.பணியாளர், சிக்கன கடனுதவு சங்கம், காத்தான்குடி
101. திருமண நல்லிணக்க சபை, காத்தான்குடி.
102. தாருஸ்ஸலாம் பாலர் பாடசாலை, காத்தான்குடி -06.
103. கிராம அபிவிருத்தி அமைப்பு (164B).
104. சென்றல்லைட் விளையாட்டுக் கழகம்.
105. சென்றலைட் மாணவர் ஒன்றியம் – சனசமூக நிலையம்.
106. இஸ்லாமிய பொது நல ஐக்கிய முன்னனி.
107. இன்டர் நெஸனல் வைஸர்.
108. புறாக் விளையாட்டுக் கழகம்.
109. காத்தான்குடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கம்.
110. சுதந்திர பட்டதாரிகள் ஆசிரியர் சங்கம், ஊர்வீதி, காத்தான்குடி -3.
111. மில்லத் விளையாட்டுக் கழகம், காத்தான்குடி.
112. லேஸர் கிட்ஸ் ஸ்கூல், காத்தான்குடி.
113. காத்தான்குடி YMMA.
114. ஹிஸ்புல்லாஹ் பவுண்டேசன் காத்தான்குடி.
115. யுனைட்டட் விளையாட்டுக் கழகம்.
116. 02ம் குறிச்சி கிராம அபிவிருத்திச் சங்கம், காத்தான்குடி.
117. றிஸாலா மீடியா வோர்ல்ட், காத்தான்குடி – 1
118. சிறு கைத்தொழில்; உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் கூட்டுறவுச் சங்கம்.
119. A.I. Mouldink and Empowerment of Resourceful Student’s
120. அக்ரம்ஸ் விளையாட்டுக் கழகம், காத்தான்குடி.
121. ERO Srilanka.
122. ஜாமிஉழ் ழாபிரீன் ஜமாஅத்தார் சங்கம், காத்தான்குடி -05
123. மஜ்லிஸுல் ஜமாலிய்யீன், காத்தான்குடி -06.
124. இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, காத்தான்குடிக் கிளை மத்தியஸ்த சபை, காத்தான்குடி.
125. அஷ் – ஷஹீட் அகமது லெப்பை பாலர் பாடசாலை, காத்தான்குடி -04.
126. ULTIMATE SPORTS CLUB, Kattankudy.
127. கிராம அபிவிருத்திச் சங்கம் 165B.
128. காத்தான்குடி 7ம் வட்டாரம் முகைதின் சிக்கன கடன் வழங்கு கூ.சங்கம்.
129. காத்தான்குடி கலை கலா பவனம்.
130. இக்பால் சன சமூக நிலையம், காத்தான்குடி – 05.
131. சாதுலிய்யா சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்கம், காத்தான்குடி -01.
132. காத்தான்குடி 1ம் குறிச்சி கிராம அபிவிருத்திச் சங்கம்.
133. அல் – மத்ரஸதுல் பிர்தௌஸ், புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளி.
134. ஷுஹதா சமூக சேவைகள் அமைப்பு, காத்தான்குடி -03.
135. அல் – மத்ரஸதுல் நஜாஹிய்யா, காத்தான்குடி -01.
136. மீஸான் (சிறீலங்கா), கங்கேயனோடை, ஆரையம்பதி.
137. பரீட் நகர் கிராம அபிவிருத்திச் சங்கம், புதிய காத்தான்குடி -02.
138. சாவியா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கம், காத்தான்குடி.
139. ரஹ்மானிய்யா குர்ஆன் மத்ரஸா, காத்தான்குடி -01.
140. மட்ஃஅந் நாஸர் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், காத்தான்குடி – 01.
141. ULTIMATE KINGDOM SERVICES, Kattankudy.
142. ஹிஸ்புல்லாஹ் சனசமூக நிலையம், மஞ்சந்தொடுவாய்.
143. வர்த்தக ஊழியர் சங்கம், காத்தான்குடி -01.
144. வர்த்தக சங்கம், காத்தான்குடி.
145. காத்தான்குடி மீடியா போரம்.
146. தென்கிழக்கு பல்கலைக் கழக கட்டதாரிகள் ஒன்றியம், காத்தான்குடி.
147. இளம் தளிர் விளையாட்டுக் கழகம், காத்தான்குடி.
148. இளம் தளிர் நற்பணி மன்றம், காத்தான்குடி.
149. அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னனி, புதிய காத்தான்குடி.
150. வடகிழக்கு கிராம உத்தியோகத்தர் சங்கம், புதிய காத்தான்குடி.
151. சன்றைஸ் விளையாட்டுக் கழகம், காத்தான்குடி.
152. அஷ் ஷஹீட் அஹமட்லெப்பை ஞாபகார்த்த நிறுவனம், பு.கா.குடி 03.
153. சகவாழ்வு மன்றம் , காத்தான்குடி.
154. அபிவிருத்திக்கும் மீள் கட்டமைப்புக்குமான அமைப்பு, காத்தான்குடி -03.
155. பிஸ்மி அல்குர் ஆன் பாடசாலை, காத்தான்குடி – 04.
156. I.S.A. விளையாட்டுக் கழகம், புதிய காத்தான்குடி – 06.
157. I.S.A. சன சமூக நிலையம், காத்தான்குடி.
158. ஆய்வுக்கும் மேம்பாடடிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியம் (IWARE).
159. பாத்திமதுஸ் ஷஹ்றா பாலர் பாடசாலை, புதிய காத்தான்குடி -03
160. முச்சக்கரவண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கம், காத்தான்குடி.
161. அமானா கிட்ஸ் கொலஜ், காத்தான்குடி – 06.
162. நவ இலக்கிய மன்றம், காத்தான்குடி -01.
163. தாருஸ் ஸலாம் பாலர் பாடசாலை, பூநொச்சிமுனை.
164. SEEDO SRILANKA, New Kattankudy-03.
165. கிராம அபிவிருத்திச் சங்கம் 164C காத்தான்குடி – 04.
166. அல் – கைன்ட் சன சமூக நிலையம், காத்தான்குடி -02.
167. காத்தான்குடி வரியிறுப்பாளர் நலன் புரிச் சங்கம், காத்தான்குடி -02.
168. மதரஸதுல் ஹிக்மா , புதிய காத்தான்குடி -03.
169. ISDA சன சமூக நிலையம், காத்தான்குடி -03.
170. காத்தான்குடி பாவனையாளர் பாதுகாப்புச் சங்கம், காத்தான்குடி -04.
171. கர்பலா சன சமூக நிலையம், கர்பலா நகர், காத்தான்குடி.
172. அல் – மத்ரஸதுல் இப்றாஹிமிய்யா, காத்தான்குடி -01.
173. ஹிறா சன சமூக நிலையம் , புதிய காத்தான்குடி 03.
174. சமூக அபிவிருத்திக்கும் சமாதனத்திற்குமான தயார் நிலை, காத்தான்குடி -03.
175. பாவனையாளர் பாதுகாப்புச் சங்கம், காத்தான்குடி கிராம அபிவிருத்திச் சங்கம் 162A தெற்கு, காத்தான்குடி 06.
176. ஹைராத் காணிக்குழு.
177. CEYLINCO PROFIT SHARE.
178. சம்மேளன நலன்புரி அமைப்பு.
179. UG இளைஞர் கழகம். காத்தான்குடி.
180. சமுக பொருளாதார கல்வி அபிருத்தி அமைப்பு (SEEDO).
181. அல் மத்ரஸதுல் மத்லஉல் ஹைராத்.
182. கிராம அபிவிருத்திச் சங்கம், 164B.
183. அஷ்ஷுஹதா மத்ரஸா தேசிய வாலிப முஸ்லிம் இயக்கப்பேரவை (NCYMMA)
184. காத்தான்குடிசமாதான ஒன்றியம்.
185. காத்தான்குடி கமநல அமைப்பு.
186. முஹைதீன் ஆழ்கடல் வாவி மீனவர் கூட்டுறவுச் சங்கம், காத்தான்குடி -04.
187. லஜ்னதுஸ்ஸுன்னா அந்நபிய்யா.
188. சமுக பொருளாதார கல்வி மறுமளர்ச்சிக்கான அமையம்(SEERA).
189. ஜமாஅத்தார் சங்கம், மீரா ஜும்ஆப்பள்ளிவாயல், காத்தான்குடி-01.
முஸ்லிம் முதியோர் இல்லம் காத்தான்குடி
Elders Home Kattankudy

முதியோர் இல்ல வீதி, காத்தான்குடி 01
தொ.பே.இல: 0094 65 2247222
தலைவர்:
உபதலைவர்:
செயலாளர்:
நிர்வாக உறுப்பினர்கள்:
செயற்பாடுகள்:
முஸ்லிம் சிறுவர் இல்லம் காத்தான்குடி
Muslim Orphanage Home Kattankudy

அநாதைகள் இல்ல வீதி, காத்தான்குடி 01
தொ.பே.இல: 0094 65 2245308
தலைவர்:
உபதலைவர்:
செயலாளர்:
நிர்வாக உறுப்பினர்கள்:
செயற்பாடுகள்:
ஸாஹிறா முஸ்லிம் வலது குறைந்தோர் பாடசாலை
Zahira Handicap School

டீன் வீதி, கடற்கரை, காத்தான்குடி 06
தொ.பே.இல: 0094 65 2245089
தலைவர்:
உபதலைவர்:
செயலாளர்:
நிர்வாக உறுப்பினர்கள்:
EMail: http://zahirahandicapped.org/
செயற்பாடுகள்:
முச்சக்கரவண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கம்
Three Wheeler Drivers Welfare Union


கடற்கரை வீதி, காத்தான்குடி/ Beach Road, Kattankudy
TP: 0094 65 5680907
தலைவர் / President: NM. அபூபஸால் / Abu Fazaal
செயலாளர் / Secretary: ABM. நிஹார் / Nihar
பொருளாளர் Treasurer: அல்ஹாஜ் A. கலீலுர் ரஹ்மான் / Kaleelur Rahman
Women’s Empowerment & Development Forum (WEDF)
Postal Address
|
:
|
“WEDF” Chairman Ibrahim Road, Kattankudy – 01, Batticaloa, Sri Lanka.
|
Office
|
:
|
+94 (0) 65 224 6121
|
Mobile
|
:
|
+94 (0) 77 362 4691
|
Fax
|
:
|
+94 (0) 65 224 6121
|
E-Mail
|
:
|
wedf_lk@yahoo.com
|
Website
|
:
|
காத்தான்குடி மத்தியஸ்தர் சபை
தொ.பே.இல: 0094 65 2246556
தலைவர்:
உபதலைவர்:
செயலாளர்:
நிர்வாக உறுப்பினர்கள்:
செயற்பாடுகள்:
தொழிலாளர் சங்கம் காத்தான்குடி
தொ.பே.இல: 0094 0775390418
தலைவர்:
உபதலைவர்:
செயலாளர்:
நிர்வாக உறுப்பினர்கள்:
செயற்பாடுகள்:
SRILANKA RED CROSS KATTANKUDY
Address: Main Street, Kattankudy
Tel:
Web: www.redcross.lk
Email: slrckky@yahoo.com
தலைவர்:
உபதலைவர்:
செயலாளர்:
நிர்வாக உறுப்பினர்கள்:
செயற்பாடுகள்:
AYEHSA FOUNDATION KATTANKUDY
சுலோகம்: ‘உறவுகளின் தேவைகளுக்கு உதவும் கரங்கள்‘
ஆரம்பம்: 2005
நிறுவனம்: ஆயிஷா பவுண்டேஷன்
செயற்பாட்டு எல்லை: காத்தான்குடி மற்றும் அதனைச்சூழவுள்ள அயல் பிரதேசங்களும்
முகவரி: இல 22B, பதுரியா வீதி, புதிய காத்தான்குடி – 01, மட்டக்களப்பு.
தொலைபேசி: 0094 776 333584 / 0094 773 701031 / 0097 150 8806970
மின்னஞ்சல்: ayeshafoundationkky@yahoo.com
முகக் கோவை: Af Kattankudy
இணைய தளம்: www.afkattankudi.wordpress.com
தலைவர்: ஏ. எல். அப்துல் முரீத் – Chartered QS
உபதலைவர்: எம்.ஜே. இப்னு ஜவ்ஸி – Chartered Eng
செயலாளர்: சீ.எம்.எம்.சமீம் – காணி உத்தியோகத்தர் பிரதேச செயலகம், காத்தான்குடி
பொருளாளர்: முஹமது அஷ்ரப் – ஆசிரியர் – அல் அக்சா வித்தியாலயம், ஏறாவூர்
நிர்வாக உறுப்பினர்கள்:
Dr. எம்.ஆர்.ஏ. சிப்லி
Dr. எம்.எஸ்.எம்.அஸ்கர்
கே. முஹம்மத் பாயிஸ்
M. முஹம்மத் பயாஸ்
Dr. முஹம்மத் ஹனீஸ்
M.முஹம்மத் முனீர்
Dr. முஹம்மத் ரூமி
Dr. முஹம்மத் நதீர்
M.முஹம்மத் ஜலீல்
செயற்பாடுகளும் எதிர்காலத் திட்டங்களும்:
01. ஆண்டு 1 தொடக்கம் பட்டப்படிப்பு வரை கல்வி கற்கும் மாணவர்களில் தேவையுடையவர்களை இனங்கண்டு, மீளப்பெறல் அடிப்படியில் நிதி உதவி வழங்கும் நோக்கில் ‘கல்வி அபிவிருத்தி நிதியம் ‘ ஒன்றை உருவாக்குதல்.
02. பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களை இனங்கண்டு, அவர்களுக்குத்தேவையான பாடசாலை உபகரணங்களை முன்னுரிமையின் அடிப்படையில் வழங்குதல்.
03. தற்போதுள்ள கல்வி உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் 04. பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களை இனங்கண்டு, அவர்களுக்கு தரமான கல்வியினை வழங்கக்கூடிய முன்பள்ளிப் பாடசாலையினை நடாத்துதல்.
05. பாடசாலை மட்டத்திலான அரச பொதுப்பரீட்சைகள் மற்றும் தொழில்சார் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கு வலுவூட்டல் நிகழ்வுகளை நடாத்துதல்.
06. க.பொ.த. உயர்தரப்பரீட்சையில் 2ம், 3ம் தடவைகளில் தோற்றுவதற்கு நாட்டம் கொள்ளாத அல்லது இடையில் பாடசாலையினை விட்டு வெளியேறிய மாணவர்களுக்காக ஆர்வமூட்டல் நிகழ்வுகளை நடாத்துதல்.
07. ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தத்தமது துறைகளில் உயர் பதவிகளை வகிப்போர், ஆகியோர்களை பாராட்டும் நிகழ்வுகளை நடாத்துதல்.
08. பல்கலைக் கழகத்திற்கு அனுமதி பெறத்தவறிய மாணவர்களுக்கு, தொழில் சந்தையில் உள்ள இதர தொழில் சார் துறைகளையும் அதனை அடையும் வழிமுறைகளையும் தெளிவு படுத்தும் வழிகாட்டல் நிகழ்வுகளை நடாத்துதல்.
09. ஆரம்பக் கல்வியுடன் பாடசாலையினை விட்டு வெளியேறிய மாணவர்களுக்காக குறைந்த கட்டனத்துடனான ஒரு தொழில் நுட்ப கல்லூரியினை நிறுவுதல்
10. ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் நோக்கில் ஆசிரியர் தினத்தினைக் கொண்டாடுதல்.
11. எமது சமூகம் இயற்கை அனர்த்தம் போன்ற அழிவுகளை சந்திக்கும்போது உதவிக்கரம் நீட்டுதல்.
12. அரசியல் ஈடுபாடின்றி சமூகத்தின் உயர்வுக்காக உழைப்போருடன் கைகோர்த்து செயற்படல்.

இக்பால் சனசமூக நிலையம்
Iqbal Community Centre

Address: ஜாமியுழ்ழாபிரீன் வீதி, காத்தான்குடி 05
Tel: 0094 776230700
Web:
Email:
தலைவர்:
உபதலைவர்:
செயலாளர்:
நிர்வாக உறுப்பினர்கள்:
செயற்பாடுகள்:
Support Organizations:
Meera Pre School, JL Mosque Rd, Kattankudy.
Hikma Academy, Mozque Square, Kattankudy.
Jamiul Lafireen Library, Meera Mosque Rd, Kattankudy.
சமூக மேம்பாட்டிற்கான மக்கள் ஒன்றியம்

Address: காத்தான்குடி
Tel:
Web:
Email:
தலைவர்: M.I.M. ஹாரிஸ் JP.
உபதலைவர்:
செயலாளர்:
நிர்வாக உறுப்பினர்கள்:
செயற்பாடுகள்:
றப்பானியா இளைஞர் கழகம் காத்தான்குடி
பதுறியா ஜூம்ஆ பள்ளி வீதி, காத்தான்குடி 05
தொ.பே.இல:
தலைவர்:
உபதலைவர்:
செயலாளர்:
நிர்வாக உறுப்பினர்கள்:
செயற்பாடுகள்:
AL-MADEENA SOCIAL SERVICE PEOPLE’S FORUM
ALS MAWATHA NEW KATTAN KUDY-06
SM.SABRY 0779593143
MTM.RISVEE 0775391180
***STAR YOUTH SOCIAL SERVICE ASSOCIATION***
NO-26, KARBALA NAGAR,
KATTANKUDY(ARAYAMPATHI), SRILANKA.
http://www.syssanews.blogspot.com
E-mail: syssasrilanka@gmail.com
contact: +94752820038/+94753667706
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புள்ள சமூக ஆர்வாளர்களே!
நீங்களும் ஒரு சமூக சேவையாளரா? உங்கள் நோக்கம், அமைப்புகள் மற்றும் அதன் செயற்பாடுகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். புகைப்படங்கள் மற்றும் அமைப்பின் இலட்சினை (Logo) விரும்பத்தக்கது. உங்கள் அமைப்பையும் அதன் நோக்கங்களையும் உலகுக்கு முன்வைக்கத் தவறாதீர்கள்.
நன்றி.
என்றும் அன்புடன்
இயக்குனர்
hi
Good Efforts..
AL-MADEENA SOCIAL SERVICE PEOPLE’S FORUM ALS MAWATHA NEW KATTAN KUDY-06 SM.SABRY 0779593143 MTM.RISVEE 0775391180
***STAR YOUTH SOCIAL SERVICE ASSOCIATION***
NO-26, KARBALA NAGAR,
KATTANKUDY(ARAYAMPATHI), SRILANKA.
http://www.syssanews.blogspot.com
E-mail: syssasrilanka@gmail.com
contact: +94752820038/+94753667706
Jazakkallah for information
Good effort
Thank you