ACHIEVERS

ඉටුකර ගන්නවා சாதனையாளர்கள் ACHIEVERS

காத்தான்குடி பத்ரிய்யா வித்தியாலயத்தின் மாணவி மிஷ்ரத் சீமா தங்கப் பதக்கம் பெற்றமைக்காக மகத்தான வரவேற்பு

மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் முதன்முறையாக காத்தான்குடி. பத்ரிய்யா வித்தியாலயத்தின் .மிஷ்ரத் சீமா எனும் மாணவி குண்டெறிதல் போட்டியில் பங்கு பற்றி 1ம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டமையை கெளரவித்து இந்த மாணவியை வரவேற்கும் நிகழ்வு இன்று (10) திங்கட்கிழமை அம்மாணவி கல்வி கற்கும் புதிய காத்தான்குடி பத்ரியா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

இந்த மாணவியை திறந்த வாகனத்தில் ஏற்றி பாடசாலை மாணவர்கள் புடை சூழ காத்தான்குடி பத்ரியா வீதி. காத்தான்குடி பிரதான வீதி வழியாக ஊர்வலமாக அழைத்துச் சென்று வரவேற்பளித்தனர்.

சாதனை மாணவிக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி வரவேற்று தெரிவித்தனர்.

இந்த வரவேற்பு நிகழ்வு பாடசாலை அதிபர் அஹமட் . தலைமையில் நடைபெற்றது.

இதில் காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.எம்.கலாவுதீன் உட்பட பயிற்றுவிப்பாளர்கள். ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

2022 ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் முதன்முறையாக இப் பாடசாலையின் மாணவி எம். மிஷ்ரத் சீமா 14 வயது பிரிவு குண்டெறிதல் போட்டியில் பங்கு பற்றி 1ம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

MSM Noordeen (FB)

அமெரிக்கா சென்று சாதிக்க காத்திருக்கும் காத்தான்குடி இளம் விஞ்ஞானி

https://yourkattankudy.com/2017/02/21/kattankudy-student-discovered/

————————————————————————————

விஞ்ஞானப் பிரிவில் காத்தான்குடி மாணவி றிஸ்மா ஜிப்ரி மாவட்டத்தில் முதலிடம்

https://yourkattankudy.com/2017/01/07/alresults-2016-rizma-jiffry/

————————————————————————————————-

arshad / arshath

பெயர்: அப்துல் கையூம் அர்ஷாட் ஸஜா

சாதனை: 2014, .பொ..  (/)  பரீட்சையில், கணிதப் பிரிவில் 3 பாடங்களிலும் 3 ‘பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்திருப்பதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலாவது இடத்தையும் பெற்றிருக்கின்றார்.

=======================================================

anver asfaq

பெயர்:  முஹம்மது அன்வர் அர்ஷக் அஹமட்

பாடசாலைமட் / ஹிழுறியா வித்தியாலயம்காத்தான்குடி

சாதனை: தரம் 5 புலமைப்பரிசில் 2014: மாவட்டத்தில் முதலிடம்

புள்ளி:  193

இவர் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமை புரியும் திவினெகும அபிவிருத்தி உத்தியோகத்தரும் ஊடகவியலாளருமான எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி நகர சபையில் முகாமைத்துவ உதவியாளராக கடமை புரியும் உம்மு சபீனா அன்வர் ஆகியோரின் புதல்வராவார்.

==================================================

vt fazeeha

 

பெயர்:                  வெள்ளத்தம்பி ஐனுல் பஸீஹா

பாடசாலை:   காத்தான்குடி மத்திய கல்லூரி

சாதனைகள்:

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2013, கணிதப் பிரிவில் 3 A சித்திகளைப் பெற்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தை (தேசிய மட்டத்தில் 19வது) பெற்றுள்ளார்.

========================================

WWW.YOURKATTANKUDY.COM WWW.YOURKATTANKUDY.COM

பெயர்:                       பழுளுல்லாஹ் பாத்திமா பஸ்ஹானா

பாடசாலை:           மட்டக்களப்பு புனித சிசிலியா மகளிர் உயர்தரப் பாடசாலை

சாதனைகள்:

2013 முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட தேசிய மீலாத் விழா போட்டியில்அல்குர்ஆன் மனனம் ஆரம்பப்    போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடம் (தேசிய போட்டிக்குத் தெரிவு)

================================================

WWW.YOURKATTANKUDY.COM WWW.YOURKATTANKUDY.COM

பெயர்                        முஹம்மட் அனஸ் முஹம்மட் அஸ்ரி

பாடசாலை:             மட்/ மீரா பாலிகா மஹா வித்தியாலயம், காத்தான்குடி 06

சாதனைகள்:

2013 முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட தேசிய மீலாத் விழா ஆரம்பப் போட்டியில் ஆங்கிலக் கட்டுரைப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடம் (தேசிய போட்டிக்குத் தெரிவு)

================================================

பெயர்:                            செல்வி. .ஆர்.எப்.ஸீனா

பாடசாலை:               மட்/ மீரா பாலிகா மஹா வித்தியாலயம், காத்தான்குடி 06

சாதனைகள்:         

2011ம் ஆண்டு நடைபெற்ற 5ம் ஆண்டு புலமைப் பரிசில்  பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடம்.           

பெயர்                         அமீர் அலி அப்துல் நாபிஹ்

பாடசாலை:             காத்தான்குடி மத்திய கல்லூரி

சாதனை                 

2011 ல் நடைபெற்ற .பொ.. /. பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் மூன்று பாடங்களிலும் மூன்று A பெறுபேறுகளைப் பெற்று மாவட்டத்தில் முதலாம் இடம்.

                   

பெயர்:                           ஸீனா ஷிபா முகம்மட் அனஸ்

பாடசாலை:               மட்/ மீரா பாலிகா மஹா வித்தியாலயம், காத்தான்குடி 06

சாதனைகள்: 

இலங்கை உயிரியல் நிறுவகத்தால் (Institute Of Biology Srilanka )  நடாத்தப்பட்ட Srilanka Biology Olympiad Competition  போட்டியில்  தேசிய ரீதியில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தமை. (2011)

இலங்கை பௌதீகவியல் நிறுவகத்தால் (Physics Institute Of  Srilanka)  நடாத்தப்பட்ட Srilanka Physics Olympiad Competition  போட்டியில் பங்குபற்றி வெள்ளிப்  பதக்கம் வென்று சாதனை படைத்தமை. (2011)

பெயர்:                             செல்வி J.பாத்திமா நஸீரா

பாடசாலை:              மட்/அல்அமீன் மஹா வித்தயாலயம்,

சாதனை:                     

அஸ்ஸலாமு அலைக்கும்

காத்தான்குடியின் சாதனையாளர்களுக்காக இப்பக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அரசாங்க, தனியார் அல்லது வெளிநாட்டு நிறுவனங்களால் நடாத்தப்பட்ட ஏதேனும் ஓர் நிகழ்ச்சியில்

மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப்  பெற்றவர்கள்அல்லது,

மாகாண மட்டத்தில் முதலாம் அல்லது இரண்டாம் இடத்தைப் பெற்றவர்கள்அல்லது,

மேற்படி ஏதேனும் நிறுவனங்களால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட நிகழ்ச்சியில் முதல் மூன்று இடங்களுக்குள் வெற்றி பெற்றவர்கள்அல்லது,

உலகலாவிய ரீதியில் நடாத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பத்து இடங்களுக்குள் வெற்றி பெற்றவர்களும் காத்தான்குடியின் சாதனையாளர்கள் எனும் இப்பக்கத்தை அலங்கரிக்க முடியும்.

பரீட்சை, இலக்கியம், கட்டுரை, சமயம், விளையாட்டு இது போன்ற ஏதாவதொன்றாக இருக்கலாம். பாடசாலை ரீதியான சாதனையாளர்கள் அதிபரின் உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்துடன் எமக்கு மின் அஞ்சல் செய்ய வேண்டும். ஏனையோர் அரசாங்க உத்தியோகத்தர் ஒருவரின் அத்தாட்சிக் கடிதத்துடன் மின் அஞ்சல் செய்ய வேண்டும். எழுத்து மூலமான ஆக்கமாக இருப்பின் அவற்றையும் அனுப்ப முடியும். உங்கள் ஆக்கம் இப்பகுதியில் ஓர் தடம் பதிக்கும். புகைப்படங்கள் விரும்பத்தக்கதுகுழுவாக போட்டிகளில் கலந்து வெற்றியீட்டியவர்களும் தங்கள் குழுவின் புகைப்படத்தை அனுப்பலாம்.

இது உங்கள் களம்  என்பதை மறந்து விடாதீர்கள்!

நன்றி

என்றும் அன்புடன்,

இயக்குனர்,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

eye of the city

%d bloggers like this: