පාසල பாடசாலைகள் SCHOOLS
காத்தான்குடி மற்றும் மாவட்ட கல்வி சம்பந்தமான விடயங்களுக்கு http://www.kattankudyeducation.com/ இணையத்தளத்தைப் பார்வையிடவும்.
Ministry of Education / கல்வி அமைச்சு
Address: Isurupaya, Battaramulla.
Tel: 0094 11 2785141 / 0094 11 2785150
Email: www.moe.gov.lk
Department of Examination / பரீட்சைத் திணைக்களம்
P.O. Box 1503, Colombo
Telephone: 009411 2786200 / 2784203/4
Fax : 0094 11 2785220
Web: www.doenets.lk
Email : exams@doenets.lk
Batticaloa Zone
|
Batticaloa Central Zone
|
—————————————————————————
SRILANKA MUSLIM SCHOOLS IN BATTICALOA DISTRICT:
-MRCA/SL-
School Name | School Address | Zone | Type | Students | Teachers |
BT/ Al – Hasanath V | Erummbuththaika Rd., Kattankudy – 06 | Batticaloa | Type 3 | 77 | 6 |
BT/ Eravur Rahmaniya V. | Eravur | Batticaloa | 1 C | 1344 | 42 |
BT/ Karbala Al Manar V | Karbala Nagar, Arayampathi, Kattankudy | Batticaloa | Type 3 | 53 | 5 |
BT/ Mohideen V | Manchanthoduwai | Batticaloa | Type 3 | 65 | 5 |
BT/ Nooraniya V | Kattankudy | Batticaloa | Type 3 | 239 | 9 |
BT/ Valaichenai Y. Ahamed V | Valaichenai | Kalkudah | Type 3 | 98 | 8 |
BT/Al – Ameen V. | Kattankudy | Batticaloa | Type 2 | 846 | 30 |
BT/Al – Azhar V. | Eravur – 30300 | Batticaloa | Type 2 | 1402 | 35 |
BT/Al – Hira V | Kattankudy – 05 | Batticaloa | Type 2 | 626 | 24 |
BT/Al Iqbal V | Risvi Nagar, Kattankudy | Batticaloa | Type 3 | 59 | 4 |
BT/An – Nasar V | Main St., Kattankudy – 01 | Batticaloa | Type 2 | 685 | 24 |
BT/Anver V. | New Kattankudy, Kattankudy | Batticaloa | Type 3 | 127 | 7 |
BT/Baduriya Nagar Al – Mina V | Meeravodai, Oddamavadi | Kalkudah | Type 3 | 130 | 5 |
BT/Baduriya V | Kattankudy – 01 | Batticaloa | Type 3 | 457 | 17 |
BT/Braithuraichenai Ashar V | Valaichenai | Kalkudah | Type 2 | 9601499 | 28 |
BT/Dr.Ahmed Fareed V. | Eravur – 6 | Batticaloa | Type 3 | 206 | 8 |
BT/Eravur Al – Jiffriya V | Punnaikuda Rd., Eravur | Batticaloa | Type 3 | 549 | 17 |
BT/Eravur Al – Muneera B.M.V. | Eravur | Batticaloa | 1 C | 574 | 20 |
BT/Eravur Al Ashraff V. | Aiyankeni Hisbullah Nagar, Eravur | Batticaloa | Type 3 | 122 | 3 |
BT/Eravur Aligar National S. | Eravur | Batticaloa | 1 AB | 1524 | 53 |
BT/Eravur Arafa Vid. | Rural Court Rd, Eravur – 06 | Batticaloa | Type 2 | 765 | 22 |
BT/Fathima Balika M.V | Oddamawadu – 01 | Kalkudah | 1 C | 228 | 32 |
BT/Firthous V | Firthouse Town, Kattankudy | Batticaloa | Type 3 | 112 | 6 |
BT/Hairath V | Deen Nagar, Kattankudy – 06 | Batticaloa | Type 3 | 132 | 7 |
BT/Hiluriya V | Kattankudy | Batticaloa | Type 3 | 692 | 24 |
BT/Hisbullah V | Vahanery, Oddamawadi | Kalkudah | Type 3 | 223 | 3 |
BT/Husainiya V. | Batticaloa | Batticaloa | Type 3 | 80 | 5 |
BT/Iqra V | Batticaloa | Batticaloa | Type 2 | 129 | 14 |
BT/Iyankerny Abdul Cader V | Eravur | Batticaloa | Type 3 | 167 | 5 |
BT/Iyankerny Hisbulla V | Punnakuda Rd., Iyankerny, Eravur | Batticaloa | Type 3 | 23 | 2 |
BT/JayanthiyayaAhamed Hiraz V | Punnai | Kalkudah | Type 3 | 33 | 3 |
BT/Kahitha Nagar Millath Vid. | Paper Town Vahaneri | Kalkudah | Type 3 | 113 | 5 |
BT/Kankenyanodai Al -Aksa M.V | Aarayampathi | Batticaloa | 1 C | 410 | 22 |
BT/kankeryanodai Iqrah V | Aarayampathi | Batticaloa | Type 3 | 69 | 5 |
BT/Kankeyanodai Hisbulla V | Kankeyanodai – 13, Arayampathi | Batticaloa | Type 3 | 91 | 7 |
BT/kattankudy M.M.V | Kattankudy | Batticaloa | 1 AB | 1734 | 64 |
BT/Kattankudy Meera V.M.V. | Main St., Kattankudy – 06 | Batticaloa | 1 C | 1381 | 45 |
BT/Kawathamunai Al – Ameen V | Vahanery | Kalkudah | Type 2 | 371 | 14 |
BT/Kernynagar Madeena V. | Vahanery | Kalkudah | Type 3 | 277 | 4 |
BT/Maccan Mackar Vid. | Meerakerni, Eravur | Batticaloa | Type 2 | 777 | 20 |
BT/Mancholai Al – Hira V | Mancholai, Meeravodai | Kalkudah | Type 3 | 199 | 8 |
BT/Mavadichchenai Al Iqbal V | Mavadichchenai, Valaichenai | Kalkudah | Type 3 | 140 | 7 |
BT/Meeravodai Al – Hithaya V. | Meeravodai | Kalkudah | 1 C | 1098 | 31 |
BT/Meththaipalli V | Kattankudy – 03 | Batticaloa | Type 2 | 462 | 18 |
BT/Michchangar G.M.MS. | Michchangar, Eravur | Batticaloa | Type 3 | 227 | 8 |
BT/Millath Mahalir M.V | Kattankudy | Batticaloa | 1 C | 777 | 30 |
BT/oddamavadi Hijra V. | Oddamawady – 03 | Kalkudah | Type 3 | 1043 | 9 |
BT/oddamavady C.C | Oddamawady | Kalkudah | 1 AB | 1195 | 41 |
BT/Ollikulam Al Humbra V. | Karbala Rd., New Kattankudy | Batticaloa | Type 3 | 250 | 11 |
BT/Palamunai Aligar V. | Palamunai, Arayampathi | Batticaloa | Type 2 | 437 | 18 |
BT/Palamunai Ashraff V | Palamunai, Arayampathi | Batticaloa | Type 3 | 195 | 8 |
BT/Rideethenna Iqrah V. | Punanai, oddamavadi | Kalkudah | Type 2 | 63 | 7 |
BT/Sathuliya V | Valaichenai | Kalkudah | Type 3 | 78 | 11 |
BT/Semmanodai Al – Humra V | Semmanodai | Kalkudah | Type 2 | 387 | 18 |
BT/Thamaraikerny Zahir Mowlana V | Mich Nagar, Ervur | Batticaloa | Type 3 | 167 | 4 |
BT/Thiyawattawan Arafa V | Vahanery | Kalkudah | Type 3 | 48 | 4 |
BT/Urugam G.M.S | Meerakerny, Eravur | Batticaloa | Type 3 | 79 | 4 |
BT/Valaichenai An – Noor V | Valaichenai | Kalkudah | 1 AB | 230 | 51 |
BT/Zaviya V. | Kattankudy | Batticaloa | Type 3 | 110 | 7 |
AHADHIYA SCHOOLS IN BATTICALOA DISTRICT:
# | Registration No. | Name & Address |
01 | MRCA/AHA/BT/01 | Mthrasa Manbaul Hutha AS Methappalli Lane, Kattankudy – 03 |
02 | MRCA/AHA/BT/03 | AL-Hira Ahadiyya School Al-Hira Vidyalaya Kattankudy – 05 |
03 | MRCA/AHA/BT/06 | Kattankudi M.M.V. Ahadiyya School Beach Road, Kattankudy |
04 | MRCA/AHA/BT/07 | Poonochchimunai Ahadiyya School Kalladi Batticaloa |
05 | MRCA/AHA/BT/08 | Methaippalli Madrasa Ahadiyya School Metahippalli Road Kattankudy |
06 | MRCA/AHA/BT/09 | Al-Madrasathul Samathiya Ahadiyya School Amanulla Road Kattankudy |
07 | MRCA/AHA/BT/10 | Meera Balika Ahadiyya School Main Street Kattankudy – 06 |
08 | MRCA/AHA/BT/11 | Al-Ameen Vidyalaya Ahadiyya School Kawathamunai, Vahanery. |
09 | MRCA/AHA/BT/12 | Al-Madina Vidyalaya Ahadiyya School Kerninagar Valaichenai |
10 | MRCA/AHA/BT/13 | Ahamed Vidyalaya Ahadiyya School Mosque Road Valaichchanai – 05 |
11 | MRCA/AHA/BT/14 | Ashar Vidyalaya Ahadiyya School 04, Hudha Mosque Road, Brainthurchenai, Valaichenai |
12 | MRCA/AHA/BT/15 | Arafah Ahadiyya School Thiyawattawan Oddamavadi |
13 | MRCA/AHA/BT/16 | Oddamavadi Hijra Vidyalaya AS Hijra Vidyalaya Road Oddamavadi – 03 |
14 | MRCA/AHA/BT/17 | Al-Hamra Vidyalaya AS School Road, Semmonnodai Valaichchenai |
15 | MRCA/AHA/BT/18 | Al-Hilal Ahadiyya School K.B. Hajiyar Road Oddamavadi – 01 |
16 | MRCA/AHA/BT/19 | Fathima Balika M.V. Ahadiyya School P.S. Road Oddamavadi – 02 |
17 | MRCA/AHA/BT/20 | Dr. Ahamed Fareed Ahadiyya School BT/Macan Markar Vidyalaya Meerakerny , Eravur |
18 | MRCA/AHA/BT/21 | Ibrahimiah Ahadiyya School Zaviyah Road Kattankudy – 01 |
19 | MRCA/AHA/BT/22 | Zahira Ahadiyya School Deen Road Kattankudy – 06 |
20 | MRCA/AHA/BT/23 | Al Hidayath Ahadiya school 116, K.P. New Street, Eravur – 02 |
21 | MRCA/AHA/BT/24 | Islamic Model Ahadhiyyah School Centre for Islamic Guidance P.O. Box – 01, Badiudeen Mahmooth Mw Kattankudy – 03 |
22 | MRCA/AHA/BT/25 | An Najah Ahadiya School Mawlana Road, Oddamavadi – 01. |
23 | MRCA/AHA/BT/26 | BT/Bathriyya Vidyalaya Ahadhiyya School A.H.M. Fouzi Mawatha, New Kattankudy – 01 Kattankudy |
காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)
ஆரம்பம் : 1941.01.06
தொலைபேசி : 0094 65 2245726
முகவரி : 322, Dr. பதியுத்தீன் மஹ்மூத் வீதி, புதிய காத்தான்குடி 03
ஆரம்ப அதிபர் : திரு.எம்.சீ.எஸ் .இஸ்மாயில்
——————————————————–
அதிபர் : திரு. U.L. அப்துல் முபாறக்
உப அதிபர் : திரு. S.H.A. பிர்தௌஸ்
ஆசிரியர் எண்ணிக்கை : 80
மாணவர் எண்ணிக்கை : 2000
வகுப்புக்கள் : 1-13 (1-5 வரை மற்றும் உயர்தர வகுப்புக்கள் கலவன் மாணவர்கள் )
உயர்தர பிரிவுகள் : கணிதம்,விஞ்ஞானம்,கலை,வர்த்தகம்
இல்லங்கள்: RUMY, IQBAL, OMAR
ஏனைய வசதிகள் :
வாசிகசாலை, ஆராதனை மண்டபம், விஞ்ஞான ஆய்வுகூடம், சிற்றுண்டிச்சாலை, மனையியற் கூடம், கணினி அறை, மலசலகூட வசதி, தொழுகை அறை, விளையாட்டு மைதானமும் பார்வையாளர் அரங்கும் மற்றும் மாணவர் விடுதி.
சாதனைகள் :
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சா.த பரீட்சையில் MMM. அப்துல்லாஹ் எனும் மாணவன் 9 பாடங்களிலும் A பெறுபேறுகளைப் பெற்றமை.
இலங்கையில் முதன் முதலில் முஸ்லிம்களுக்காக உருவான பாடசாலைகளுள் இரண்டாம் இடத்தை இப்பாடசாலை பெற்றுள்ளது.
அமீர் அலி அப்துல் நாபிஹ் எனும் மாணவர் 2011 ல் நடைபெற்ற க.பொ.த. உ.த. பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் மூன்று பாடங்களிலும் மூன்று A பெறுபேறுகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும் தேசிய ரீதியில் 29ம் இடத்தையும் பெற்றமை. (மேலதிக சாதனை விபரங்களையும் நீங்கள் அனுப்பி வைக்கலாம்).
பாடசாலை சார்பான சங்கம் / கழகம்: கிரிக்கட் அணி, உதைப்பந்தாட்ட அணி
பழைய மாணவர் சங்கம் ,பெற்றார் சங்கம்,
பாடசாலை அபிவிருத்திச் சங்கம்:
தலைவர்: U.L.A. முபாறக்
செயலாளர்: A.L.A. அக்பர்
பொருளாளர்: M.S.அலி அக்பர்
பழைய மாணவர் ஒன்றியம் லண்டன் கிளை.
தலைவர்: A.M. Muneer (Teacher)
தகவல்: MTMS.
Sports: 2012
காத்தான்குடி மீரா பாலிகா மஹா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)
ஆரம்பம் : 1930.01.06
தொலைபேசி : 0094 65-2246584
முகவரி : பிரதான வீதி, காத்தான்குடி-06
ஆரம்ப அதிபர் : திரு.எம்.ஏ.சீ.எம்.இஸ்மாயில்
அதிபர் :
உப அதிபர் : திருமதி. யூ.எப்.எம்.அனஸ்
ஆசிரியர் எண்ணிக்கை : 75
மாணவர் எண்ணிக்கை : 1800
வகுப்புக்கள் : 1-13 (1-5 வரை கலவன் மாணவர்கள் )
உயர்தர பிரிவுகள் : கணிதம்,விஞ்ஞானம்,கலை,வர்த்தகம்
இல்லங்கள்: ORCHID, LOTUS, JASMINE, ROSE.
ஏனைய வசதிகள் :
வாசிகசாலை, ஆராதனை மண்டபம், விஞ்ஞான ஆய்வுகூடம், சிற்றுண்டிச்சாலை, மனையியற் கூடம், கணினி அறை, மலசலகூட வசதி, தொழுகை அறை, பல்லூடக அறை மற்றும் 26.10.2011 அன்று திறந்து வைக்கப்பட்ட ஹிஸ்புல்லாஹ் கூடைப்பந்தாட்ட மைதானமும் பார்வையாளர் அரங்கும்.
சாதனைகள்:
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சா.த பரீட்சையில் 9 பாடங்களிலும் A பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் ஊருக்கும் புகழ்சேர்த்த மாணவிகள் விபரம்:
N. பாத்திமா பஹீமா
A .பாத்திமா அம்றா
A.B பாத்திமா இப்தியா
——————
இப் பாடசாலையைச் சேர்ந்த திருமதி.உம்மு நயீமா பாறுக் ஆசிரியைக்கு ‘பிரதீபா பிரபா விருது’ கிடைக்கப்பெற்றமை. (2011).
2011 தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் செல்வி ஏ.ஆர்.எப்.ஸீனா மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமை.
முகம்மட் அனஸ் ஸீனா ஷிபா எனும் மாணவி 2011 ல் நடைபெற்ற க.பொ.த. உ.த. பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் மூன்று பாடங்களிலும் மூன்று ‘A’ பெறுபேறுகளைப் பெற்று சுப்பர் மெரிட் சித்தியை அடைந்துள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் தேசிய ரீதியில் 36ம் இடத்தையும் பெற்றமை. ( மேலதிக சாதனை விபரங்களை நீங்களும் அறியத்தரலாம்).
ஸீனா ஷிபா இப்பாடசாலை சார்பாக முதன் முதலில் மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை சார்பான சங்கம் / கழகம்:
பழைய மாணவர் சங்கம் ,பெற்றார் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம்.
தகவல்: M.B. நுஸ்ஹா ஷிபா
——————————————————————————————-
மில்லத் மகளிர் மஹா வித்தியாலயம்
ஆரம்பம் : 01-05-1917
தொலைபேசி : 0094 65-2260450
முகவரி : சேர் ராசிக் பரீட் மாவத்தை, காத்தான்குடி-03
ஆரம்ப அதிபர் : திருமதி. ஞானம் சின்னமுத்து
———————————————-
அதிபர் :
உப அதிபர் :
ஆசிரியர் எண்ணிக்கை : 33
மாணவர் எண்ணிக்கை : 950
வகுப்புக்கள் : 1-13 (1-5 வரை கலவன் மாணவர்கள் )
உயர்தர பிரிவுகள் : கலை,வர்த்தகம்
ஏனைய வசதிகள் :
வாசிகசாலை, ஆராதனை மண்டபம், விஞ்ஞான ஆய்வுகூடம், சிற்றுண்டிச்சாலை, மனையியற் கூடம், கணினி அறை, மலசலகூட வசதி.
சாதனைகள்:
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சா.த பரீட்சையில் 9 பாடங்களிலும் A பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் ஊருக்கும் புகழ்சேர்த்த மாணவிகள் விபரம்:
M.B. பாத்திமா சிப்கா
M.H. பாத்திமா சப்றா
K.M. பாத்திமா சுமையா
——————–
இப் பாடசாலையைச் சேர்ந்த திருமதி. ஜெஸீமா முஸம்மில் ஆசிரியைக்கு ‘பிரதீபா பிரபா விருது’ கிடைக்கப்பெற்றமை. (2011)
பாடசாலை சார்பான சங்கம் / கழகம்:
பழைய மாணவர் சங்கம் ,பெற்றார் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம்.
தகவல்: A.R.F. ஸபானா
——————————————
அல்ஹிறா மஹா வித்தியாலயம்
ஆரம்பம் : 1911
தொலைபேசி :
முகவரி : ஊர் வீதி, காத்தான்குடி 05
ஆரம்ப அதிபர் : திரு. M. துறையப்பா (1911-1930)
———————————————-
அதிபர் : MCMA. சத்தார் BSc.
உப அதிபர் :
ஆசிரியர் எண்ணிக்கை : 34
மாணவர் எண்ணிக்கை : 850
வகுப்புக்கள் : 1-13
உயர்தர பிரிவுகள் : கலை, வர்த்தகம்
ஏனைய வசதிகள் :
வாசிகசாலை, ஆராதனை மண்டபம், விஞ்ஞான ஆய்வுகூடம், சிற்றுண்டிச்சாலை, மனையியற் கூடம், , மலசலகூட வசதி.
சாதனைகள்:
பாடசாலை சார்பான சங்கம் / கழகம்:
செயலாளர்: NMM. ஸாஹிர்
பொருளாளர்: SRM. முஸ்தபா
பழைய மாணவர் சங்கம் ,பெற்றார் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம்.
தகவல்: ZMCM. ஷரப்
அந்நாஸர் வித்தியாலயம்
ஆரம்பம் : 1920
தொலைபேசி :
முகவரி : பிரதான வீதி, காத்தான்குடி 01
ஆரம்ப அதிபர் :
—————————————–
அதிபர் :
உப அதிபர் :
ஆசிரியர் எண்ணிக்கை :
மாணவர் எண்ணிக்கை : 537
வகுப்புக்கள் :
உயர்தர பிரிவுகள் :
ஏனைய வசதிகள் :
சாதனைகள்:
பாடசாலை சார்பான சங்கம் / கழகம்:
தகவல்: Rinoz Mohamed
அல்அமீன் மஹா வித்தியாலயம்
ஆரம்பம் : 07-12-1959
தொலைபேசி :
முகவரி : Dr. பதியுத்தீன் மஹ்மூத் வீதி, புதியகாத்தான்குடி 03
ஆரம்ப அதிபர் : திரு. செய்யது முகம்மட்
————————————–
அதிபர் :
உப அதிபர் :
ஆசிரியர் எண்ணிக்கை : 32
மாணவர் எண்ணிக்கை : 1081
வகுப்புக்கள் : 1-13
உயர்தர பிரிவுகள் :
ஏனைய வசதிகள் :
சாதனைகள்:
மாணவி செல்வி J.பாத்திமா நஸீரா தேசிய மட்ட மீலாத் போட்டியின் பேச்சுப் பிரிவில் 03 ம் இடத்தைப் பெற்று சாதனை படைத்தமை (2012)
பாடசாலை சார்பான சங்கம் / கழகம்:
தகவல்: Rinoz mohamed
ஹிழ்றியா வித்தியாலயம்
ஆரம்பம் : 1947
தொலைபேசி :
முகவரி : ஊர் வீதி, காத்தான்குடி 02
ஆரம்ப அதிபர் :
————————————–
அதிபர் : திரு. S. அப்துல் அஸீஸ் Bsc (B.Ad)
உப அதிபர் :
ஆசிரியர் எண்ணிக்கை : 28
மாணவர் எண்ணிக்கை : 704
(Boys=416, girls=288)
வகுப்புக்கள் :
உயர்தர பிரிவுகள் :
ஏனைய வசதிகள் :
சாதனைகள்:
பாடசாலை சார்பான சங்கம் / கழகம்:
தகவல்: Rinoz Mohamed
நூறாணியா வித்தியாலயம்
ஆரம்பம் : 1977
தொலைபேசி :
முகவரி : கர்பலா வீதி, புதிய காத்தான்குடி 06
ஆரம்ப அதிபர் :
————————————–
அதிபர் :
உப அதிபர் :
ஆசிரியர் எண்ணிக்கை : 20
மாணவர் எண்ணிக்கை : 650
வகுப்புக்கள் :
உயர்தர பிரிவுகள் :
ஏனைய வசதிகள் :
சாதனைகள்:
பாடசாலை சார்பான சங்கம் / கழகம்:
மெத்தைப்பள்ளி வித்தியாலயம்
ஆரம்பம் : 1948
தொலைபேசி :
முகவரி : மெத்தைப்பள்ளி வீதி, காத்தான்குடி 03
ஆரம்ப அதிபர் :
————————————————————–
அதிபர் :
உப அதிபர் :
ஆசிரியர் எண்ணிக்கை :
மாணவர் எண்ணிக்கை :
வகுப்புக்கள் :
உயர்தர பிரிவுகள் :
ஏனைய வசதிகள் :
சாதனைகள்:
பாடசாலை சார்பான சங்கம் / கழகம்:
ஸாவியா மஹளிர் வித்தியாலயம்
ஆரம்பம் : 1945
தொலைபேசி :
முகவரி : ஸாவியா பள்ளி வீதி, காத்தான்குடி 01
ஆரம்ப அதிபர் :
————————————————————–
அதிபர் :
உப அதிபர் :
ஆசிரியர் எண்ணிக்கை :
மாணவர் எண்ணிக்கை :
வகுப்புக்கள் :
உயர்தர பிரிவுகள் :
ஏனைய வசதிகள் :
சாதனைகள்:
பாடசாலை சார்பான சங்கம் / கழகம்:
பதுரியா வித்தியாலயம்
ஆரம்பம் : 1976
தொலைபேசி :
முகவரி : பதுரியா பள்ளி வீதி, புதிய காத்தான்குடி 01
ஆரம்ப அதிபர் :
————————————————————–
அதிபர் :
உப அதிபர் :
ஆசிரியர் எண்ணிக்கை :
மாணவர் எண்ணிக்கை : 763
(Boys=216, Girls=547)
வகுப்புக்கள் :
உயர்தர பிரிவுகள் :
ஏனைய வசதிகள் :
சாதனைகள்:
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சா.த பரீட்சையில் 9 பாடங்களிலும் A பெறுபேறுகளைப் பெற்று இப்பாடசாலையிலும் காத்தான்குடி கல்வி வரலாற்றிலும் சாதனை படைத்தனர்.
அவர்களின் பெயர் விபரம்:
M.A. பாத்திமா சஹானா
K.M. பாத்திமா ரிப்லா
M.I. பாத்திமா நஸ்ஹா
A.H. பாத்திமா சிப்னா
பாடசாலை சார்பான சங்கம் / கழகம்:
தகவல்: Rinoz mohamed
ஏனைய பாடசாலைகள்
அன்வர் வித்தியாலயம் (1993)
மாணவர்களின் எண்ணிக்கை: 410
(Boys=267, Girls=143)
அல் ஹம்றா வித்தியாலயம் (Ollikkulam) (1958)
மாணவர்களின் எண்ணிக்கை: 186
(Boys=92, Girls=94)
கர்பலா அல்மனார் வித்தியாலயம்
மாணவர்களின் எண்ணிக்கை: 47
(Boys=25, Girls=22)
தகவல்: Rinoz Mohamed
நடுவோடை வித்தியாலயம் (1924)
காங்கேயனோடை வித்தியாலயம் (1929)
பூநொச்சிமுனை இக்றா வித்தியாலயம் (1958)
நொச்சிமுனை அல்இக்பால் வித்தியாலயம் (1977)
ஹூசைனியா வித்தியாலயம் (1980)
மஞ்சந்தொடுவாய் முகிதீன் வித்தியாலயம் (1990)
பிர்தவ்ஸ் வித்தியாலயம் (1993)
கைறாத் வித்தியாலயம் (1993)
ஹஸனாத் வித்தியாலயம் (1993)
ஷூஹதா வித்தியாலயம் (2001)
பாலமுனை அஷ்ரப் வித்தியாலயம்
ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயம் காங்கேயனோடை
ஸாஹிறா வலது குறைந்தோர் பாடசாலை
இக்பால் வித்தியாலயம்.
அன்புள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு,
நீங்களும் உங்கள் பாடசாலை பற்றிய தகவல்களை எங்களுக்கு அறியத்தர முடியும். பாடசாலையின் நிகழ்வுகள், சாதனைகள் மற்றும் அதன் தேவைகளை உலகுக்கு முன்வையுங்கள்.
வழங்கப்பட்ட தகவல்களில் மாற்றங்கள் மற்றும் பிழைகள் இருப்பின் தயவு செய்து உடன் அறியத் தாருங்கள்.
நன்றி.
என்றும் அன்புடன்,
இயக்குனர்.
school phone num add
As a counsellor and a motivation speaker ifind the information very useful. This makes us very covenient and reliable..it is always possoble to get help for school development from old students and well wishers abroad.
We too can contact and offer our servoce as resource person
A.M.Misfer
Thank you and keep in touch
I want meera balika email address
Thank you for the contact. We couldn’t find email for the school.
Please contact on telephone number for further information.
065 22 46 584