பள்ளிவாயல் படுகொலை: 03/08/1990
03-08-1990 காத்தான்குடி 01, மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் மற்றும் மஞ்சந்தொடுவாய் ஹூசைனியா பள்ளிவாயல் ஆகியவற்றில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 103 பேர் ஸ்தலத்தில் கொல்லப்பட்டனர்.
The Kattankudi mosque massacre was the killing of over 103 innocent Muslim men and boys in a mosque in Kattankudy by LTTE terrorists on August 3, 1990. It took place when around 30 Tamil terrorists raided Meera Jummah and Hussainiya mosques in the town of Kattankudy, where over 300 people were prostrating in Isha prayers.
பள்ளிவாயல் படுகொலையின் கட்டுரையைப் படிப்பதற்கு இங்கே அழுத்துக