மீரா ஜூம்ஆ பள்ளிவாயல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் நரவேட்டையில் 1990-08-03 அன்று இஷாத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த போது காத்தான்குடி 01 ல் அமைந்துள்ள மீரா ஜும்ஆ பள்ளிவாயலிலும் ஹூஸைனியா தைக்கிய்யாவிலும் 103 அப்பாவி மக்கள் உடன் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பல பெண்கள் விதவையாகினர். பல சிறார்கள் அநாதையாகினர். இச்சம்பவம் இடம்பெற்ற மீரா ஜும்ஆ பள்ளிவாயலே இதுவாகும். இச்சம்பவம் தொடர்பான புகைப்படங்களையும் காத்தநகரின் ஏனைய புகைப்படங்களையும் GALLERY பக்கத்தில் காணலாம்.
முகவரி: மீரா ஜூம்ஆ பள்ளி வீதி , காத்தான்குடி 01
தொ. இல. 0094 65 2245209 / 2245183
ஆரம்பம்:
நிர்வாக உறுபினர்கள்:
தலைவர்: அல்ஹாஜ் MIM.சுபைர் JP.CC
செயலாளர்:
இமாம்கள்:
முஅத்தின்கள்:
ஜமாஅத்தார் சபை:
ஏனைய உத்தியோகத்தர்கள்:
கொள்திறன்/Capacity: 3000
நிர்வகிக்கப்படும் பள்ளிவாயல்கள்:
நிர்வகிக்கப்படும் குர்ஆன் மத்ரஸாக்கள்:
நிர்வகிக்கப்படும் வியாபார நிலையங்கள்:
ஏனைய சேவைகள்:
ஜமாஅத்தார்கள் எண்ணிக்கை:
குடும்பங்களின் எண்ணிக்கை: