ஜாமியுத் தௌஹீத் ஜூஆப் பள்ளிவாயல்
முகவரி: இஸ்லாமிக் சென்ரர், த.பெ.எண்: 10. காத்தான்குடி
தொ. இல. 0094 65 3655811 / 077 6196185
ஆரம்பம்: 1988
நிர்வாக உறுபினர்கள்:
தலைவர்: MACM. இப்றாஹீம்
செயலாளர்:
இமாம்கள்:
முஅத்தின்கள்:
ஜமாஅத்தார் சபை:
ஏனைய உத்தியோகத்தர்கள்:
கொள்திறன்/Capacity: 1500
நிர்வகிக்கப்படும் பள்ளிவாயல்கள்:
நிர்வகிக்கப்படும் குர்ஆன் மத்ரஸாக்கள்:
நிர்வகிக்கப்படும் வியாபார நிலையங்கள்:
ஜமாஅத்தார்கள் எண்ணிக்கை:
குடும்பங்களின் எண்ணிக்கை:
ஏனைய சேவைகள்:
01. அல்குர்ஆன், அஸ்ஸுன்னா வழிமுறையிலான ஐவேளை மற்றும் ஜும்ஆ தொழுகை. |
02. சிறார்களுக்கான நவீன கற்பித்தல் முறையிலான அல்குர்ஆன் மத்ரஸா. |
03. அனாதைச் சிறார்களுக்கான கல்விக் கூடம். |
04. மாணவர்களுக்கான வகுப்புக்கள். |
05. பெண்களுக்கான அல்குர்ஆன் பயிற்சி வகுப்புக்கள். |
06. பெண்களுக்கான நவீன கற்பித்தல் முறையிலான கல்வி நிலையம். |
07. வளர்ந்தோருக்கான மார்க்க விளக்க வகுப்புக்கள் மற்றும் தர்பிய்யா. |
08. இஸ்லாமிய நூலகம். |
Assalamualikkum. pleas unkal inayathil Masjith Arimuhathil” Ithu THABLIQ Masjith, ithu TAWHEETH Masjith, Ippadi Tharam Pirikka Vendaam. ippadi Thram Priththa Karanaththinaalthaan MOLAWATHTHA(GRENDPASS)Masjith Udaikkappattathu. Udaikkapadum velai kalathil ninrathu yaar? iruthikkattathil masjithin thalaivar SLTJ uruppinarhalai Udan Veliyerunkal Ithu THABLIQ masjith eanru sonnar. Paarthirhala MASJITHTHAI piriththathin vilaivu?