இடம்: காத்தான்குடி இஸ்லாமிக் சென்டர்- ஜாமிஉத் தௌஹீத் ஜூம்மா பள்ளிவாயலில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இடம்பெற்ற பெண்கள் பயான்.
தலைப்பு: மறுமையின் விசாரணை நாள் அடையாளங்கள்
உரை: காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரியின் சிரேஷ்ட அறபு மொழி விரிவுரையாளர் அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பாஸி பஹ்ஜான்(அப்பாஸி)
ஓலிப்பதிவு: பழுளுல்லாஹ் பர்ஹான்