கொழும்பு: கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்தார். கொரோனா தடுப்பு பணிக்குழுவினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அதற்கமைய, நேற்றையதினம் (16) 28 ஆக காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் 6 பேர் அதிகரித்து தற்போது 34 ஆக அதிகரித்துள்ளது.

17.03.2020

34. கட்டாரிலிருந்து வந்த உடுகம்போல பிரதேசத்தைச் சேர்ந்தவர்: 25 வயது
33. மாராவில பிரதேசத்தைச் சேர்ந்தவர்
32. களனியைச் சேர்ந்தவர்
31. இங்கிலாந்திலிருந்து வந்தவர்
30. ஜேர்மனி சுற்றுப் பயணம் மேற்கொண்டவருடன் தொடர்புபட்டவர்
29. இரண்டாவதாக அடையாளம் காணப்பட்ட சுற்றுலா வழிகாட்டியின் மனைவி

16.03.2020
28. இந்தியாவின் கேரளாவிலிருந்து வந்த இலங்கையர்
27. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்
26. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்
25. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்
24. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்
23. பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்
22. கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 73 வயது ஆண்
21. 37 வயது ஆண்
20. 50 வயது ஆண்
19. 13 வயது சிறுமி

15.03.2020
18. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
17. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
16. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
15. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
14. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
13. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
12. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
11. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஜேர்மனி பயணத்தில் இணைந்து பயணித்தவர்: 45 வயது ஆண்

14.03.2020
10. கொரோனா தொற்றுக்குள்ளானவரின் உறவினர்: 17 வயது சிறுமி
9. இத்தாலியிலிருந்து வந்த பெண்; 56 வயதான பெண்
8. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 42 வயது ஆண்
7. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்
6. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 44 வயது ஆண்

13.03.2020
5. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்
4. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 37 வயது ஆண்
3. ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பியவர் : 41 வயது ஆண்

12.03.2020
2. சுற்றுலா வழிகாட்டியுடன் தங்கியிருந்தவர் : 44 வயது ஆண்

11.03.2020
1. இத்தாலி சுற்றுலா பயணிகளின் சுற்றுலா வழிகாட்டி: 52 வயதான ஆண்
(இது தவிர கடந்த 27.01.2020 அன்று அடையாளம் காணப்பட்ட சீன பெண் ஒருவர்)