கடந்த 9 மாதங்களில் மாத்திரம் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு 40,000 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவரும் ஜே.வி.பி.யின் எம்.பியுமான  சுனில் ஹந்துநெத்தி  தெரிவித்தார். ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம்  கடந்த 2014 ஆம் ஆண்டு 32,357 மில்லியனையும் 2015 இல் 16,000 மில்லியனையும் 2016 இல் 12, ஆயிரம் மில்லியன் நஷ்டத்தையும் எதிர்கொண்டது. 

இதேவேளை கடந்த 9 மாத காலத்தில் மாத்திரம்   ஶ்ரீலங்கன் விமானச் சேவை நிறுவனம் 40 ஆயிரம் மில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.