Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • நகைக்கடையை கொள்ளையிட்ட திருடன்… முத்த தடயத்தால் பொலீசில் சிக்கிய வேடிக்கை

    – SHM பரீஸ்: பிரான்சில் நகைக்கடை உரிமையாளரின் வீட்டில் கொள்ளையடித்த திருடர்கள், வீட்டை விட்டு வெளியேறும் போது அதன் உரிமையாளரை முத்தமிட்டு சென்றதால் டி.என்.ஏ பரிசோதனையின் மூலம் பொலீசாரிடம் சிக்கிய ருசிகர சம்பவம் ஒன்று பிரான்சில் நடந்துள்ளது.

  • கல்குடா மீடியா போரம் ஏற்பாடு செய்திருக்கின்ற உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் செயலமர்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் ஓட்டமாவடி: கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் சாதாhரண தரப் பரீட்சை  எழுதிய மாணவர்களுக்கும் ,வேலை செய்பவர்களுக்கமான ஓர் அரிய சந்தர்ப்பம்! உங்களுக்கான பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவில்லையா?கவலையை விடுங்கள்!

  • சுதந்திர தின நிகழ்வும் இலவச மருத்துவ முகாமும்

    – Dr. ALA. ஷியாம் சிகரம்: இலங்கை நாட்டின் 66 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன ஐக்கியத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் வகையில் எமது சமூக நலனுக்கான அமைப்பின் (MSW) ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வும் இலவச மருத்துவ முகாமும் சிகரம் ஜும்மாப் பள்ளிவாயலில் நடைபெற்றது.

  • முஸ்லிம்களும் அந்நிய கலாசார தாக்கங்களும்’ எனும் வாராந்த ஈமானிய அமர்வு

    கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)   அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா  இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும்

  • பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார் ஹிஸ்புல்லாஹ்: பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறார் அப்துர் ரஹ்மான்

    – PMGG ஊடகப் பிரிவு காத்தான்குடி: பொருட்களின் விலையேற்றம் தொடர்பாக பொய்யான கருத்துக்களைக் கூறி மக்களை ஏமாற்ற வேண்டாம் என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டுள்ள பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவரை இவ்விடயம் தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு வருமாறும் அழைப்பு விருத்துள்ளார்.

  • உலகுக்கே செய்தி சொல்லி ஊருக்குப் பெருமை சேர்த்தாய்..

    காத்தான்குடி – மதியன்பன் ஊடகத் துறைக்குள் வந்து  ஊன்றியே கால் பதித்து தேடியே செய்தி தன்னை  திக்கெட்டும் திரட்டித் தந்து ஈடிலாச் சேவை செய்து

  • எல்.சி.பி.சி. கல்லூரியின் அக்கரைப்பற்று கிளையில் பாடநெறிகளை முடித்துக் கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் அக்கரைப்பற்று: இலங்கையின் முன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக் குழுவினால் பதிவு செய்யப்பட்ட, உயர்கல்வி மற்றும்  தொழில் கல்வி வாய்ப்புக்களை அம்பாறை மாவட்டத்தில் வழங்கி வருகின்ற (LCBC Campus) எல்.சி.பி.சி. கல்லூரியின் அக்கரைப்பற்று கிளையில் CAD மற்றும் Construction

  • 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் ஓட்டமாவடி கிளையின் மனித நேய இரத்த தான முகாம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் ஓட்டமாவடி: இலங்கை நாட்டின் 66வது  சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் ஓட்டமாவடிக்கிளையும், ஜமாத்தே இஸ்லாமியின் ஓட்டமாவடி மன்றமும் இணைந்து மனித நேய இரத்ததான நிகழ்வினை ஓட்டமாவடி பாத்திமா பாலிகா பெண்கள் வித்தியாலயத்தில்

  • சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்: வத்திக்கான் மீது ஐ.நா கண்டனம்

    ஜெனீவா: ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதை அனுமதிக்கும் கொள்கைகளை, வத்திக்கான் , தொடர்ந்து கடைப்பிடித்தது என்று ஐ.நா மன்றம் விமர்சித்திருக்கிறது.

  • ‘எனது பாரதரத்னா விருது என் தாய் மற்றும் இந்தியத் தாய்களுக்கு சமர்ப்பணம்’: சச்சின் டென்டுல்கார் உருக்கம்

    – S-90 டெல்லி: ‘இந்தியா எனும் அழகிய நாட்டில் பிறந்ததற்காக மிகவும் பெருமைப் படுகிறேன். எனது இந்த உயரிய விருதை எனது தாய் மற்றும் அனைத்து இந்தியத் தாய்மார்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார் பாரத ரத்னா விருது பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

  • லண்டன் சுரங்க ரயில் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்: இலட்சக்கணக்கான பயணிகள் திண்டாட்டம்

    – MJ லண்டன்: கடந்த இரு நாட்களாக லண்டன் சுரங்கப்பாதை (Underground/Tube) ரயில் ஊழியர்கள் மேற்கொண்ட தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தால்  லட்சக்கணக்கான மக்கள் தங்களது போக்குவரத்தை தொடர்வதில் திண்டாடி வருகின்றனர்.

  • தனவந்தர்களின் தாராளத் தன்மையும்…பள்ளிவாயல்கள்,சம்மேளன உறுப்பினர்களின் உயா்வான உழைப்பும்.கூட்டு ஸக்காத் பயனாளிகள் நன்றி தெரிவிப்பு

    -டீன் பைரூஸ்– காத்தான்குடிகாத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் அதன் கூட்டு ஸக்காத் நிதியத்தின் அயராத உழைப்பின் காரணமாக பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் யாவும் உரிய முறையில் கிடைக்கப்பட்டதனால் மக்கள் தனது நன்றிகளை  தெரிவித்துக் கொண்டனர்.

←Previous Page
1 … 824 825 826 827 828 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar