Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • நாட்டை உண்மையான சுதந்திரத்திற்கு இட்டுச் சென்றவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே – சுதந்திர தின உரையில் கிண்ணியா நகரபிதா ஹில்மி தெரிவிப்பு!

    ரைஸ் கிண்ணியா: யுத்த பயமும், இருள் சூழ்ந்ததுமாக இருந்த இலங்கை திருநாட்டில் இன்று நாம் சுதந்திரமாகவும் சுபீட்சமாகவும் வாழ்வதென்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பெரும் போராட்டத்தின் மத்தியில் பெற்றுத் தந்த சுதந்திரத்தினால் தான். இன்று நாட்டை உண்மையான சுதந்திரத்திற்கு இட்டுச் சென்றவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே என நகரசபை முன்றலில் நடைபெற்ற

  • முசலி மஹா வித்தியாலய முதலாவது இல்ல விளையாடடுப் போட்டி

    இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் மன்னார்: மன்னார் மாவட்டத்தின் முசலி மஹா வித்தியாலயம் தேசிய கல்லுாரியாக தரமுயர்த்தப்பட்டதையடுத்து இடம் பெற்ற முதலாவது இல்ல விளையாடடுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் பரிசு வழங்குவதையும், வடமாகாண சபை சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மன்னார் வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எம்.சியான், அமைச்சரின் மாவட்ட

  • யுவர்காத்தான்குடி இணையத்தளத்திற்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் வாழ்த்து

    இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் கொழும்பு: போட்டித்தன்மை நிறைந்த இந்த ஊடக கலாசாரத்தினை கொண்ட இக்காலத்தில் சமூக உணர்வுடனும், பொறுப்புடனும் செய்திகளை உடனுக்குடன் பதிவேற்றம் செய்து வாசகர் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை பெற்றுக்கொண்ட யுவர்காத்தான்குடி இணையத்தளத்திற்கு இரண்டு வயது பூர்த்தியாவதையிட்டு தாம் மகிழ்ச்சி கொள்வதாகும், காத்திரமான செய்திகளை சமூக ஒற்றுமையின் நோக்கம் கருதி மேலும் வெளி்க கொண்டுவரவும் தமது வாழ்த்துக்களை

  • ‘குருவிகூட தனது கூட்டில் மகிச்சியாக வாழும் சுதந்திரம் வேண்டும்’ : சுதந்திரதின நிகழ்வில் ஜனாதிபதி

    – MJ கேகாலை: இன்று கேகாலை நகரில் இடம்பெற்ற இலங்கையின் 66வது சுதந்திர தின நிகழ்வில் ‘இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களும் சமமானவர்கள், அனைத்து மக்களினரது உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும்’ என இலங்கையின் ஜனநாயகத்தை வலியுறுத்தி மான்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்  தனது சுதந்திரதின உரையில் குறிப்பிட்டார்.

  • காத்தான்குடி பிரதான வீதியில் கட்டப்படும் தேசியக் கொடிகள்…

    காத்தான்குடி: இன்று (04-02-2014) இலங்கை 66வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருக்கின்றன.

  • அன்பான வாசக இதயங்களே!

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். இணைய உலகில் இரண்டு வருடங்களாய் இணைந்திட்ட

  • இன, மதப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சியினை அமைச்சர் றிசாத் பதியுதீன் எடுப்பாரெனில் அது சாத்தியமாகும் – முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரன்

    இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் மன்னார்: மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் அண்மையக் காலமாக ஏற்பட்டுவரும் கத்தோலிக்க –முஸ்லிம், சிங்கள-முஸ்லிம், தமிழ்-சிங்களவர்களுக்கிடையலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சியினை அமைச்சர் றிசாத் பதியுதீன் எடுப்பாரெனில் அது சாத்தியமாகும். ஏனெனில் உலகில் உள்ள முஸ்லிம் தலைவர்களில் 500 க்குள் ஒருவராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதிலிருந்து அவரது ஆளுமையினை புரிந்து கொள்ள முடியும் என வடமாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

  • புல்மோட்டை மீனவர்களின் வேண்டுகோள்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் புல்மோட்டை: கொக்கிளாய் கடல் ஏரியில் மீன்பிடித்தலில் ஈடுபடும் ஏனைய பிரதேச மீனவர்களின் சட்டவிரோத முறைகளையும் தடை செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமானால்,  தாமும் சட்டபூர்வமான மீன்பிடி நடவடிக்கைகளில் மட்டுமே

  • மொஸ்கோ பாடசாலையில் மாணவனின் துப்பாக்கிச்சூடு: ஆசிரியர், பொலிஸ் அதிகாரி பலி!

    – SHM மொஸ்கோ: ரஷியா தலைநகர் மொஸ்கோவில் பள்ளிக்கூடம் ஒன்றில் நுழைந்த மாணவர் ஆசிரியர் மற்றும் பொலீஸ் அதிகாரியையும்  சுட்டுக் கொன்றுவிட்டு 20 மாணவர்களை பிணைக் கைதியாக்கினான்.

  • கனவரின் நடத்தையில் சந்தேகம்: தானமாக வழங்கிய சிறுநீரகத்தை திருப்பிக் கேட்ட மனைவி

    – S-90 லண்டன்: தன் கணவரின் நடத்தையில் சந்தேகமடைந்த லண்டன் மனைவி ஒருவர் ஆத்திரத்தில் அவருக்குத் தான் தானமாக வழங்கிய சிறுநீரகத்தைத் திருப்பித் தரும்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

  • மன்னார் தாருல் ஹிக்கம் குர்ஆன் மத்ரஸா திறப்பு விழா

    – இர்ஷாட் ரஹ்மதுல்லா மன்னார்: மன்னார் மாவட்டத்தின் ஆண்டாங்குளம் பள்ளிவாசல் பிட்டியில் தாருல் ஹிக்கம் குர்ஆன் மத்ரஸா திறப்பு விழாவிலும், மூத்த உலமாக்களின் கௌரவிப்பு நிகழ்விலும் கலந்து கொண்ட மன்னார் மறை மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப் அவர்களை மாணவர்கள் கைலாகு கொடுத்து வரவேற்பதையும்,

  • இலங்கையின் சுதந்திரமும் மக்களின் அடிப்படைச் சுதந்திரமும்

    – அப்துல் அஸீஸ், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை இலங்கை 66வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறது. உலக வரலாற்றினை எடுத்துக் கொண்டால்,  சகல பிரச்சினைகளுக்கும் மையமாகக் கொண்டிருப்பது அதிகாரமும், ஆட்சியும்தான். இலங்கை பிரித்தானிய பேரரசிற்குக் கீழ்ப்பட்ட

←Previous Page
1 … 826 827 828 829 830 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar