Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சவூதி அரேபியாவின் 45 இலட்சம் ரூபாய் நிதியுதவியுடன் காத்தான்குடியில் மஸ்ஜிதுல் ஹிதாயா எனும் புதிய பள்ளிவாயல் திறப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தினால் சவூதி அரேபிய நிதாஉல் கைர் சர்வதேச இஸ்லாமிய அமைப்பின் சுமார் 45 இலட்சம் ரூபாய் நிதியுதவியுடன் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்தில் மட்டக்களப்பு – கல்முனை காத்தான்குடி பிரதான

  • காத்தான்குடியை சேர்ந்த முகம்மது பைரோஸ் ஐக்கிய இராச்சிய பல்கலைக்கழகத்தில் முதுமானி பட்டப்படிப்பினை பூர்த்தி செய்துள்ளார்

    – AAM. ஜவ்ஸாத் டுபாய்: காத்தான்குடியை  சேர்ந்த முகம்மது  பைரோஸ் என்பவர் ஐக்கிய இராச்சியத்தின் (UK)  பழமை வாய்ந்த Heriot -Watt பல்கலைக்கழகத்தில் முதுமானி பட்டப்படிப்பினை MSc (Construction Project)  பூர்த்தி செய்துள்ளார்.  

  • இது எந்த வீதி என்று சொல்ல முடியுமா?

    – M16 காத்தான்குடி: காத்தான்குடி பிரதான வீதியைத் தவிர உள்ளக வீதிகள் அனைத்தும் குழிகளும், கற்களும் கொங்கிரீட் சிதைவுகளையும் பகற்பொழுதுகளில் எமது கண்களுக்குத் தெரியுமளவுக்கு ஊகித்துப் பயணிக்க முடிகிறது. புதிதாக வாங்கிய வாக னங்கள் ஒரு மாதத்தில் ஒலி எழுப்பும் நிலை இவ்வாறான வீதிகளால் ஏற்படுகிறது.

  • துபாயில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கட்வீரர்களை பாரட்டும் விழா

    ACM. சப்றி துபாய்: துபாயில் உள்ள இலங்கை தூதுவராதலயமும் துபாய் வாழ் இலங்கை கிரிக்கட் அமைப்பும் சேர்ந்து இலங்கை கிரிக்கட் வீரர்களை கௌரவிக்கும் முகமாக அன்மையில் ஒரு பாராட்டு விழாவினை Palm Jumeirah Atlantic நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்து இருந்தது.

  • ‘நெணச TV’ நிகழ்ச்சித் திட்டம் கிழக்கு மாகாணத்தில் அங்குரார்ப்பணம்

     MTM.Shareek (Teacher) திருகோணமலை: கல்வியமைச்சு, தேசிய கல்வி நிறுவகம் மற்றும் Dialog இணைந்து ‘இலங்கையில் எங்கள் மாணவர்கள் அனைவருக்கம் சமமான கல்வி’ எனும் தொனிப் பொருளில் அறிமுகப்படுத்தியுள்ள நெணச TV நிகழ்ச்சித் திட்டத்தின் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிப்பதற்கான நிகழ்வு நேற்று (08.02.2014) திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

  • கல்குடா மீடியா போரம் ஏற்பாடு செய்து நடாத்திய உயர்தரப்பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதி தொடர்பான இலவச வழிகாட்டல் கருந்தரங்கு

    பழுலுல்லாஹ் பர்ஹான் ஓட்டமாவடி: மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் பங்களிப்புடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா பிரதேசத்தில் முதன் முறையாக இளைஞர்களின் உள்ளத்துணர்வுகளை அறிந்து கல்குடா மீடியா போரம் ஏற்பாடு செய்து நடாத்திய கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதி தொடர்பான இலவச வழிகாட்டல் கருந்தரங்கு 08.02.2014 நேற்று சனிக்கிழமை ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய பிரதான மன்டபத்தில் கல்குடா மீடியா போரத்தின்

  • ஆரையம்பதி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2014ம் ஆண்டிற்கான இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் குழுப்போட்டிகள்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் ஆரையம்பதி: மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று  ஆரையம்பதி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2014ம் ஆண்டிற்கான இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் குழுப்போட்டிகள் ஆரையம்பதி மகாவித்தியாலய பாடசாலை மைதானத்தில் மண்முனைப்பற்று பிரதேச

  • சித்தாண்டி பிரதேசத்தில் வாழ்வின் எழுச்சி பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் 2014ஆம் ஆண்டுக்கான வேலை திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள  சித்தாண்டி பிரதேசத்தில் வாழ்வின் எழுச்சி பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் 2014ஆம்  ஆண்டுக்கான வேலை திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக என். சீனிவாசன் தெரிவு: இலங்கை, பாகிஸ்தான் எதிர்ப்பு!

    – S-90 கோலாலம்பூர்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் செயற்குழு கூட்டம் சிங்கப்பூரில் நேற்று நடைபெற்றது.

  • தோணா கால்வாயின் மேல் நவீன முறையில் கட்டப்படும் பாத்திமா பாலிகா வித்தியாலயக் கட்டடம்

    – விசேட நிருபர் காத்தான்குடி: காத்தான்குடி வரலாற்றில் இரண்டாவது தோணாக் கால்வாய் என அழைக்கப்பட்டு கடற்கரை வீதியைக் குறுக்கறுத்து, அஸ்லம் காணிக்கருகாமையில் செல்லும் நீரோடைக்கு மேல் புதிய சிந்தனையில் கட்டப்பட்டுவரும் இக்கட்டடம் புதிய காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்திற்குரியது.

  • காணாமல் போனோர் தொடர்பான ஆணைக் குழுவிற்கும் PMGGக்குமிடையிலான இரண்டாம் கட்ட சந்திப்பு

    PMGG ஊடகப்பிரிவு கொழும்பு: காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான கூட்டணிக்குமிடையிலான இரண்டாம் கட்டசந்திப்பொன்று கடந்த 07.02.2014 அன்று ஆணைக்குழுவின் கொழும்பு காரியாலயத்தில் இடம்பெற்றது. காணாமல் போனோர் தொடர்பாக PMGGயினால் ஏற்கனவே ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்ட கோரிக்கைகளை அமுல்படுத்துவது தொடர்பாகவே இச்சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

  • ஜும்ஆ பயான் ஒலிப்பதிவு – பதுரியா ஜும்ஆப் பள்ளிவாயல்

    ஒலிப்பதிவு – SL Youth இடம் – பதுரியா ஜும்ஆப் பள்ளிவாயல் புதிய காத்தான்குடி உரை நிகழ்த்தியவர் – அஷ்ஷெய்க் முஸம்மில் (ஹாஷிமி)  (விரிவுரையாளர், ஹாஷிமிய்யா அரபுக் கல்லூரி, நாவலப்பிட்டி)

←Previous Page
1 … 822 823 824 825 826 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar