Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மைக்ரோசாஃப்டின் புதிய தலைவர் நாதெல்ல சத்யா

    நியூயோர்க்: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக பில்கேட்ஸ் அறிவித்துள்ளார். எனினும் அவர் உருவாக்கிய அந்த மென்பொருள் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் எனும் பதவியை அவர் ஏற்கிறார். இதையடுத்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நாதெல்ல சத்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

  • பத்தாண்டுகளுக்குப் பின் பேருந்து சேவையைக் காணும் கம்போடியர்கள்

    நாம்பென்: கம்போடியத் தலைநகர் நாம்பென்னில் கடந்த ஒரு தசாப்தத்தில் முதல் முறையாக பொதுமக்கள் பேருந்துகளில் பயணிக்கிறார்கள். நாம்பென் நகரில் 2001ம் ஆண்டில்தான் கடைசியாக பேருந்து சேவைகள் இயங்கின. ஆனால் பொதுமக்கள் அவற்றைப் பயன்படுத்த ஆர்வம் காட்டவில்லை என்பதால் இந்தச் சேவைகள் துவங்கிய ஒரு மாதத்துக்குள் நிறுத்தப்பட்டன.

  • பிரதி அமைச்சர் MLAM.ஹிஸ்புல்லாஹ் MA/MP அவா்களின் வாழ்த்துச் செய்தி

    -டீன் பைரூஸ்- கொழும்பு: பல்வேறுபட்ட தடைகள், சவால்களுக்கு முகம் கொடுத்து தனது இரண்டாவது ஆண்டின் பூர்த்தியினைக் கொண்டாடும் யுவா்காத்தான்குடி இணையத்தளத்திற்கு தனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும்  தெரிவித்துக் கொண்டுள்ளார் “மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான” தாஜூல் மில்லத் கௌரவ அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புல்லாஹ் MA/MP அவா்கள்.

  • தாய் நாட்டின் 66 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கா்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

    -டீன் பைரூஸ்- காத்தான்குடி:இலங்கை நாட்டின் 66 வது சுதந்திர தின நிகழ்வு காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டினில் நகர முதல்வர் அல்ஹாஜ். SHM அஸ்பர் JP தலைமையில் காத்தான்குடிஹிஸ்புழ்ழாஹ் மண்டபத்தினில் நடைபெற்றது.

  • காத்தான்குடியில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்: ஒரே பார்வையில்

    – எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: காத்தான்குடியில் இன்று பல இடங்களில் 66 வது சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன. காத்தான்குடி நகர சபையின் நிகழ்வு நகர முதல்வர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் ஹிஸ்புள்ளா மண்டபத்தில் இடம்பெற்றது.

  • மக்கள் ஒன்றியத்தின் சுதந்திர தின விழா

    – ACA. அஸீஸ் காத்தான்குடி: இலங்கையின் 66வது சுதந்திர தின வைபவம் சமூக மேம்பாட்டிற்கான மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அல்ஹாஜ்.எம்.ஐ.எம். ஹாரிஸ் அவர்களின் தலைமையில் இன்று அதன் காரியாலய முன்றலில்

  • 34வது டெஸ்ட் சதம்.. கவாஸ்கர், லாரா சாதனையை சமன் செய்த சங்ககார!

    – S-90 சிட்டகங்: பங்களாதேசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தமது 34வது சதத்தை அடித்து கவாஸ்கர் மற்றும் லாரா ஆகியோரது சாதனையை சமன் செய்திருக்கிறார் இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் வீரர் குமார் சங்ககார.

  • காத்தான்குடி சீடோ அமைப்பின் ஏற்பாட்டினில் 66 சுதந்திர தின நிகழ்வு.

    -டீன் பைரூஸ்- காத்தான்குடி:காத்தான்குடி “ SEEDO ”சமூக பொருளாதார கல்வி அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டினில் இலங்கை நாட்டின் 66 சுதந்திர தின நிகழ்வு அமைப்பின் தலைவர் எம் ஜௌபர் jp தலைமையில் புதிய காத்தான்குடி பிர்தௌஸ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

  • 100 பிள்ளைகள் வேண்டி பெண்கள் பலாத்காரம்: சிம்பாப்வே பாதிரியாருக்கு 50 ஆண்டுகள் சிறை

    – s-90 ஹராரே: அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சிம்பாப்வே பாதிரியாருக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

  • சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சொற்பொழிவு நிகழ்வும் நோயுற்றவர்களுக்கான அன்பளிப்பு வழங்கும் நிகழ்வும்

     – MTM.அஸ்மி தாஜூதீன் காத்தான்குடி: இலங்கையின் 66வது சுதந்திர தின நிகழ்வு இன்று நாடு பூராகவும் கொண்டாடப்பட்டது  ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட விசேட சொற்பொழிவு நிகழ்வு மஸ்ஜிதுல் பிர்தௌஸ்

  • நாட்டைக்காட்டிக் கொடுக்கும் துரோகத்தை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஒருபோதும் மேற்கொள்ளாது! 66வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் பிர்தௌஸ் நளீமி

    PMGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: ‘நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக, வெளிநாட்டுச் சக்திகளின் அடிவருடி இயக்கமாக, நாட்டைக் காட்டிக் கொடுக்கும் இயக்கமாக இன்று சிலர் சித்தரித்து வருகின்றனர். எவர் எவ்வாறு எம்மைப்பற்றி விமர்சித்த போதிலும் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகத்தனத்தை ஒருபோதும் எமது இயக்கம் மேற்கொள்ளாது என்பதனை இந்த 66வது சுதந்திர தின நிகழ்வில் நாம் மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி இந்த நாட்டிற்குப் பிரகடனம் செய்து வைக்கின்றோம்’

  • இலங்கையின் 66வது சுதந்திர தினத்தை ‘பன்மைத்துவத்தை அங்கீகரிக்கும் இலங்கையைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்!’ எனும் தொனிப்பொருளில் PMGG கொண்டாடியது

    PMGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: காத்தான்குடியிலுள்ள அதன் தலைமையாக மக்கள் அரங்கில் காலை 9.00 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினரும் சூறாசபை உறுப்பினருமான AGM. ஹாறூன் இலங்கையின் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.

←Previous Page
1 … 825 826 827 828 829 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar