Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அபிவிருத்தி செய்யப்படும் காத்தான்குடி தோணா கால்வாய் பாலம்

    – விசேட நிறுபர் காத்தான்குடி: காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள காத்தான்குடி வரலாற்றின் இரண்டாவது தோணா கால்வாயாகக் கருதப்படும் அஸ்லம் காணிக்கு முன்பாக அமைந்துள்ள இக்கால்வாய் பாலம் தற்பொழுது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது.

  • கல்முனை கடற்கரை பள்ளிவீதி பெயர் மாற்றம் விடயத்தில் முஸ்லிம் மக்கள் கட்சி (உலமா கட்சி) கண்டணம்!

    பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை கடற்கரை பள்ளிவீதி பெயர் மாற்றம் விடயத்தை கல்முனை மேயர் அவசரப்பட்டு ஊதிப்பெருப்பித்ததையும் இது விடயத்தை முற்றாக நிறுத்தும்படி கல்முனை முஸ்லிம்களை ஆலோசிக்காமல் ரஊப் ஹக்கீம் கட்டளையிட்டுள்ளமையையும் முஸ்லிம் மக்கள் கட்சி (உலமா கட்சி) வன்மையாக கண்டித்துள்ளது. இது சம்பந்தமாக அதன் தலைவர் முபாறக் மௌலவி

  • இஸ்லாத்திற்காக வாழ்வை அர்ப்பணிப்போம் – ஜூம்ஆ பயான்

    பழுலுல்லாஹ் பர்ஹான் இடம் – சிகரம் ஜூம்ஆ பள்ளிவாயல். (07/02/2104) உரை – மிப்றாஹ் முஸ்தபா (நளீமி). தலைப்பு – இஸ்லாத்திற்காக வாழ்வை அர்ப்பணிப்போம்.

  • சுவிட்ஸ்லாந்தில் சூரிஜ் பொலிஸ் மா அதிபருடன் இலங்கையர் சந்திப்பு

    இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் சூரிஜ்: சுவிட்ஸர்லாந்தில் வசித்து வரும் இலங்கையரான திரு. காமில் இஸ்ஸடீன் அவர்கள் சூரிச் பொலிஸ்மா அதிபர் றிச்சர்ட் வொல்ப் அவர்களை சந்தித்து அரசியல் சம்பந்தமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இஸ்ஸ டீன் அவர்கள் இலங்கையில் தனது கல்வியை பூர்த்தி செய்துவிட்டு சுவிஸ்ஸர்லாந்தில் தற்போது நீதி ஆலோசகராகவும், சுகாதார ஆலோசகராகவும் சேவையாற்றுகிறார். மேலும் 2011ம் ஆண்டு சுவிஸ்ஸர்லாந்தில் நடைபெற்ற பாராளுமன்ற

  • ஆசிய மன்றத்தின் பொருளாதார ஆளுகை நிகழ்ச்சித் திட்டம் மட்டக்களப்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்தினால் ஆரம்பித்து வைப்பு

     – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ஆசிய மன்றத்தினால் வடக்கு ,கிழக்கு தென், ஊவா, மத்தி ஆகிய ஐந்து மாகாணங்களில் உள்ளுராட்சி மன்றங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார ஆளுகை நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் எதிர்கால நிகழ்ச்சித் திட்டங்களை தயார்

  • இன ரீதியாக பேசுவதை விட்டு விட்டு இலங்கையர் என்ற ரீதியில் எதிர்காலத்தில் பேசுங்கள் – வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் உரை

    – பழுலுல்லாஹ் பர்ஹான்   திருகோணமலை: இன ரீதியாக பேசுவதை விட்டு விட்டு இலங்கையர் என்ற ரீதியில் எதிர்காலத்தில் பேசுங்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

  • மனைவியை கணவன் தாராளமாக அடிக்கலாம்: ஆப்கானிஸ்தானில் புதிய சட்டம்

    – S-90 காபூல்: ஆப்கானிஸ்தானில் மனைவியை கணவன் அடித்தால் அது குற்றம் இல்லை என்று கூறும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்

  • ஈராண்டு கடந்த தங்களது வெற்றிப் பயணத்தில் நாங்களும் கலந்து பாராட்டுக்களைத்தெரிவித்துக் கொள்கிறோம் – இல்மி அகமட் லெவ்வை

    காத்தான்குடி: ஈராண்டு கடந்த தங்களது வெற்றிப் பயணத்தில் நாங்களும் கலந்து பாராட்டுக்களைத் தெரிவிப்பது தங்களை மேலும் உத்வேகப்படுத்தும் என கருதுகின்றோம்.என OSA அமைப்பின் முதல்வர் இல்மி அஹமட் லெவ்வை வாழ்த்துச்செய்தியில் தெரிவித்தார்.

  • 1990ம் ஆண்டு குருக்கள்மடத்தில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் ஜனாசாக்களை தோண்டி எடுக்க சிப்லி பாறூக் நடவடிக்கை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி:1990ம் ஆண்டு மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் வைத்து ஒரே நாளில் கடத்தி கொலை செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 68 முஸ்லிம்கள் புதைக்கப்பட்ட இடத்தினை தோண்டு வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக

  • நான் முஸ்லிம்களை பெரிதும் நேசிக்கின்றேன்….சீடோவின் சிறப்பான பணிகளை பாராட்டகின்றேன்..

    -டீன் பைரூஸ்- காத்தான்குடி:காத்தான்குடி சமூக பொருளாதார கல்வி அபிவிருத்தி அமைப்பு ”SEEDO” வின் ஏற்பாட்டினில் சமூகப் பணிகளை செய்து வரும் மூவருக்கு அண்மையில் சமாதான நீதவான் நியமனக் கடிதம்  வழங்கப்பட்டது.இதன் போது உரையாற்றிய நடேசலிங்கம் குமனன் ”முஸ்லிம்களை பெரிதும் நேசிக்கின்றேன்….சீடோவின் சிறப்பான பணிகளை நான் பாராட்டுகின்றேன்“ எனத் தெரிவித்தார்.

  • 29 ஆண்டுகளுக்குப்பின் சொந்த கிராமத்தில் குடியேறும் முஸ்லிம்கள்

    மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்திலுள்ள இருநூறுவில் கிராமத்திலிருந்து 29 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேறிய முஸ்லிம்கள் மீண்டும் தமது சொந்த கிராமத்தில் மீளக்குடியேறுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

  • காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் புதிய நிர்வாக சபைத் தெரிவு 2014

    -டீன் பைரூஸ்- காத்தான்குடி:மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறந்த கழகங்களில் ஒன்றான காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டு்க் கழகத்தின் 2014 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபைத் தெரிவு காத்தான்குடி “SAHIR BEACH REST IN ” இல் நடைபெற்றது.இதன் போது கழகத்தின் புதிய தலைவராக என்.எம்.சாஹிர் தெரிவு செய்யப்பட்டார்.

←Previous Page
1 … 823 824 825 826 827 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar