எல்.சி.பி.சி. கல்லூரியின் அக்கரைப்பற்று கிளையில் பாடநெறிகளை முடித்துக் கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம்

4-]DSC_5153[1]– பழுலுல்லாஹ் பர்ஹான்

அக்கரைப்பற்று: இலங்கையின் முன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக் குழுவினால் பதிவு செய்யப்பட்ட, உயர்கல்வி மற்றும்  தொழில் கல்வி வாய்ப்புக்களை அம்பாறை மாவட்டத்தில் வழங்கி வருகின்ற (LCBC Campus) எல்.சி.பி.சி. கல்லூரியின் அக்கரைப்பற்று கிளையில் CAD மற்றும் Construction  (IT & English) பாடநெறிகளை வெற்றிகரமாக  முடித்துக் கொண்ட ஒரு  தொகுதி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் அண்மையில் கல்லூரி மண்டபத்தில் கல்லூரியின் பணிப்பாளர் ஜனாப் எம்.ஏ.சி.எம். ஜவாஹிர்  தலைமையில் நடைபெற்றது.

இதன் போது அதிதிகளினால் பாடநெறிகளை வெற்றிகரமாக  முடித்துக் கொண்ட ஒரு  தொகுதி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அட்டாளைச்சேனை தேசிய கல்வி கல்லூரியின் பீடாதிபதி அல்ஹாஜ் எம்.ஐ.எம்.  நவாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதில் ஊர் பிரமுகர்கள்,மாண ,மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

nawas

 

3-DSC_5202[1]

 

4-]DSC_5153[1]

Published by

Leave a comment