முஸ்லிம்களும் அந்நிய கலாசார தாக்கங்களும்’ எனும் வாராந்த ஈமானிய அமர்வு

MASJID_PRGM_-_6-2-14[1]கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா  இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனா டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித்அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
 

பிரதி வியாழன் தோறும் மாலை 8.30 முதல் 9.30 வரை SLDC-Qatar ன் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் இவ் வாராந்த ஈமானிய அமர்வு இன்ஷா அல்லாஹ் இவ்வாரம் ‘முஸ்லிம்களும் அந்நிய கலாச்சார தாக்கங்களும்’ எனும் கருப்பொருளை மையமாகக்கொண்டு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெருமாரு கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையம் வேண்டிக்கொள்கிறது. 

கடல் கடந்து வாழும் சகோதரர்கள் முடியுமானவரை ஈமானை அதிகரிக்கச் செய்யும் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஈமானிய உள்ளங்களாக மாறுவோம்.
 
மேலதிக விபரங்களுக்கு இணைப்பை பார்க்கவும்.

MASJID_PRGM_-_6-2-14[1]

Published by

Leave a comment