சிகரம்: இலங்கை நாட்டின் 66 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன ஐக்கியத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் வகையில் எமது சமூக நலனுக்கான அமைப்பின் (MSW) ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வும் இலவச மருத்துவ முகாமும் சிகரம் ஜும்மாப் பள்ளிவாயலில் நடைபெற்றது.
தலைமை : MSW அமைப்பின் உப தலைவர் Dr. AL அஹ்மட் ஷியாம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை.
பிரதமஅதிதி : மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திரு எ. வாசுதேவன்
ஏனைய அதிதிகள் :
அரையம்பதி பிரதேச சபை செயலாளர்
காத்தான்குடி பிரதேச பிரதிப் பிரதேச செயலாளர் அப்கர்
அரையம்பதி வைத்தியசாலை DMO
காத்தான்குடி MOH
ஆரையம்பதி கோவில் தர்மகர்த்தாக்கள், புத்திஜீவிகள், இணக்கசபை உறுப்பினர்கள் , PHI
கிருஸ்தவ பாதிரியார், இந்துமத குருக்கள், மௌலவிமார்கள்,
மௌலவி MHM புகாரி (பலாஹி)
தமிழ் முஸ்லிம் இனங்களை சேர்ந்த 35௦ க்கும் அதிகமான நோயாளிகள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இலவசமாக இரத்தம் சோதிக்கப்பட்டு வைத்திய ஆலோசனைகளும் இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டன.
Published by
![article-new_ehow_images_a06_7d_um_admission-medical-college-800x800[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/06/article-new_ehow_images_a06_7d_um_admission-medical-college-800x8001.jpg?w=150&h=108)
Leave a comment