Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ‘சரத் பொன்சேகாவின் நிலையே சோபித தேரருக்கும் ஏற்படும்’

    – SHM கொழும்பு: கடந்த 2010 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவின் நிலையே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறும் மாதுளுவேவ சோபித தேரருக்கு ஏற்படும்’ என்று இளைஞர் வலுவூட்டல்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும நேற்று தெரிவித்தார்.

  • மலேசிய விமானக் கதையை மறக்கடித்த காஸா: நேற்று மாத்திரம் 100 பேர் ஷஹீத்! இஸ்ரேலிய இராணுவ வீரன் கைது!

    – MJ ஜெரூஸலம்: நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வரைக்கும் இஸ்ரேலின் மிருகத்தனமான தாக்குதல்களில் 100 பொதுமக்கள் ஷஹீதாகியுள்ளனர். ஏற்னவே 87 என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்கள் மரணத்தை அடைந்தனர். இதன் காரணமாக நேற்று மாத்திரம் ஷஹீதான காஸா மக்களின் எண்ணிக்கை நூரைத் தொட்டிருக்கின்றது.

  • இலவசம்

    – பிரகாசக்கவி ஓ உலகமகா கசாப்புக்கடைக்காரர்களே… உங்கள் கடைகள் திறந்ததே இருக்கட்டும் கொஞ்சம் என்னோடு வாருங்கள்

  • ஏறாவூரில் ஹெரோயின் பொதிகள்: வியாபாரி தப்பியோட்டம்!

    மட்டக்களப்பு: மட்டக்களப்பு மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரி ஒருவரிடமிருந்து 4 பொதி ஹெரோயின் கைப்பற்றப்பட்டன. இதன் எடை 160 மில்லிகிராம் என மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி எஸ். தங்கராசா தெரிவித்தார்.

  • இஸ்ரேலின் இன்றைய தாக்குதலில் மாத்திரம் 87 காஸா மக்கள் ஷஹீத்: ஹமாஸின் தாக்குதலில் 13 இஸ்ரேலிய இராணுவத்தினர் பலி!!

    – MJ ஜெரூஸலம்: கடந்த12 நாட்களாகத் தொடரும் காஸா மீதான இஸ்ரேலின் பயங்கரவாத ஏவுகணைத் தாக்குதலில் 87 காஸா மக்கள் ஷஹீதாகி இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை கடந்த 12 நாட்களில் ஆகக் கூடிய மக்கள் ஷஹீதாக்கப்பட்ட தினமாக இன்றைய ஞாயிற்றுக்கிழமை அமைகிறது.

  • இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ (கானொளி)

    – MJ ஜெரூஸலம்: காஸா மக்களை கொன்றொழிக்கவும், இஸ்ரேலியர்களைப் பாதுகாக்கவும் பல பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலின் ஏவுகணை பாதுகாப்புத் தளம் ‘அயர்ன் டோம்’ (Iron Dome) என அழைக்கப்படுகிறது.

  • பக்தாத் தற்கொலைத் தாக்குதல்களுக்கு இஸிஸ் உரிமை கோரியது!

    – MJ பக்தாத்: ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இரு தற்கொலைத் தாக்குதல்களிலும் 27 பேர் கொல்லப்பட்டனர். ஷியா பிரிவினர் அதிகமாக வசிக்கும் பகுதியிலேயே இத்தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

  • இஸ்ரேலின் தாக்குதலில் நேற்று 34 பேர் ஷஹீத்: ஹமாஸின் தாக்குதலில் 2 இஸ்ரேலிய இராணுவத்தினர் பலி!

    – MJ ஜெரூஸலம்: நேற்று சனிக்கிழமை காஸா மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் மாத்திரம் குறைந்தது 34 காஸா பொதுமக்கள் ஷஹீதாகி இருக்கின்றனர். மாறாக ஹமாஸ் மேற்கொண்ட பதில் தாக்குதலில் இரண்டு இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

  • ‘அரசியலில் நாட்டமில்லை ஈடுபடப் போவதுமில்லை’

    கொழும்பு: அரசியலில் தனக்கு நாட்டமில்லை எனவும், ஒருபோதும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை எனவும் இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏதேனும் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால், தமது பெயர் அதற்காக பயன்படுத்துவது வழமையாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • பரிஸ் மற்றும் அங்காரா ஆகிய நகரங்களில் இஸ்ரேலுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் கலவரமாக மாறின!

    – MJ லண்டன்: நேற்று சனிக்கிழமை லண்டனில் இஸ்ரேலுக்கு எதிராக இடம்பெற்ற பிரமாண்டமான ஆர்ப்பாட்டத்தில் 15,000 மக்கள் ஆர்வத்துடன் கலந்து, காஸா மக்களுக்காகக் குரல்கொடுத்திருந்தனர். இதே போன்றதொரு பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் பிரான்ஸின் தலைநகர் பரிஸ் நகரில் இடம்பெற்றது.

  • லண்டனில் 15,000 க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்ட இஸ்ரேலுக்கு எதிரான பிரமாண்டமான கண்டனப் பேரணி! (கானொளி)

    – MJ லண்டன்: நேற்று சனிக்கிழமை லண்டனில் இஸ்ரேலுக்கு எதிராகவும், காஸா மக்களுக்கு ஆதரவாகவும் இடம்பெற்ற பிரமாண்டமான கண்டனப் பேரணியில் 15,000க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.

  • இஃதிகாபில் ஆர்வம் காட்டும் முஸ்லிம்கள்

    – MJ றியாத்: புனித மாதமான ரமழானில் புனித மிக்க இரவான லைலத்துல் கத்ர் இரவை அடைந்துகொள்ளும் முகமாக உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் தங்களது இடங்களில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாயல்களில் இஃதிகாப் இருந்து வருகின்றனர்.

←Previous Page
1 … 703 704 705 706 707 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar