Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சிறுபான்மையினர் நாட்டின் சொந்தக்காரர்கள்

    – மனித உரிமைகள் அதிகாரி அப்துல் அஸீஸ் இன்று எமது நாட்டிலுள்ள சிறுபான்மை இனத்தவர்கள் ஏதோ அச்சத்துடன் வாழ்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏனைய இனங்களையும் இணைத்துக் கொண்டு இன்று சமய கலாசாரங்களில் பங்கேற்கின்றனர்.

  • ‘இஸ்ரேலுடன் உறவு வேண்டாம்’-அரசாங்கத்திடம் வேண்டுகோள்

    கொழும்பு: காசாவில் பாலஸ்தீன முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்ற இஸ்ரேலுடன் இலங்கை சகல தொடர்புகளையும் கைவிட வேண்டுமென்று இலங்கை பலஸ்தீன ஒத்துழைப்பு அமைப்பு இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளது.

  • மொசூல் நகரில் 1,800 ஆண்டுகள் பழமைவாய்ந்த தேவாலயத்தை எரித்தது இஸிஸ்!

    – AF-90 மொசூல்: ஈராக்கின் மொசூல் நகரில் 1,800 ஆண்டு கால பழமையான தேவாலயத்தை இஸிஸ் போராளிகள் எரித்து தீக்கிரையாகி உள்ளனர். ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிரான உள்நாட்டுப் போரை சுன்னி முஸ்லிம்களின் பிரிவான இஸிஸ் நடத்தி வருகிறது.

  • காஸா பள்ளிவாயல்களில் இஸ்ரேலிய குண்டுவீச்சு!

    காஸா: காஸாவில் இஸ்ரேல் தனது குண்டுவீச்சுக்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. திங்கள் இரவு பள்ளிவாசல்கள், விளையாட்டு கூடங்கள் உட்பட எழுபதுக்கும் அதிகமான இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

  • குவைத்தில் மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சிக்கான அழைப்பு

    – K-TIC

  • ‘இலங்கையில் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற சொற்பிரயோகத்தின் ஆரம்பம் -தகவல் தொழிநுட்ப விருத்தியின் ஒரு வெளிப்பாடே’ – ஆசிரியர் எம்.ஏ.சீ.எம். ஜவாஹிர்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: இலங்கையில் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற சொற்பிரயோகத்தின் ஆரம்பம் -தகவல் தொழிநுட்ப விருத்தியின் ஒரு வெளிப்பாடே என நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சூறா சபை உறுப்பினர் ஆசிரியர் எம்.ஏ.சீ.எம். ஜவாஹிர் விடுத்துத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ‘ஒரே ஒரு இரவு மாத்திரம் ஷிஃபா மருத்துவ மனையில் எம்முடன் இருந்து பாருங்கள்’ – ஒபாமாவுக்கு கடிதம் எழுதிய காஸாவின் நோர்வே மருத்துவர்!

    – AF-90 காஸா: காஸாவின் ஷிஃபா மருத்துவமனையில் பணியாற்றிவரும் நோர்வே நாட்டு மருத்துவர் மேட்ஸ் கில்பர்ட் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். உருக்கமான அவரது கடிதம் உலகத்தின் கவத்தை தற்பொழுது ஈர்துள்ளது. (அல்ஹம்துலில்லாஹ்).

  • காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸின் தாக்குதலில் மேலும் 7 இஸ்ரேலிய இராணுவத்தினர் பலி!

    – MJ ஜெரூஸலம்: காஸாவில் தொடரும் இஸ்ரேலின் கொடூரமான வான்தாக்குதல் காரணமாக காஸா மருத்துவமனை தாக்கப்பட்டது. இத்தாக்குதலில் காயம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 5 பேர் ஷஹீதானதுடன், 70 பேர் காயங்களுக்கு உள்ளானார்கள்.

  • அன்று பிறக்காத 10 வீரர்களைக் கொண்ட தற்போதய இந்திய அணிக்கு 28 வருடங்களுக்குப்பின்  லோர்ட்ஸ் வெற்றி! 

    – AF-90 லண்டன்: லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. புதிய வரலாறு படைத்துள்ள இந்த வெற்றிக்கு வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

  • மக்கள் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த ஹரத்தில் படையினர் குவிப்பு!

    – MJ மக்கா: புனித ரமழானின் இறுதிப்பத்தில் அல்லாஹ்வின் புனித ஆலயமான மஸ்ஜிதுல் ஹரத்தில் ஏற்பட்டுவரும் சனநெரிசலைக் கட்டுப்படுத்தவும், நெருக்கடிகளில் சிக்குண்டு தவிப்பவர்களுக்கு உதவும் முகமாகவும் பாதுகாப்பு படையினரை சவுதி அரசாங்கம் ஹரத்தில் நிறுத்தி வைத்துள்ளது.

  • அபூபக்கர் அல் பக்தாதிக்கு கடிதம் எழுதிய இந்திய உலமா

    – AF-90 டெல்லி: லக்னோவில் உள்ள தாருல் உலூம் நத்வதுல் உலமா அமைப்பின் மெளலானா சல்மான் நத்வி,  ஈராக்கின் இஸிஸ் போராட்ட அமைப்பின் தலைவருக்கு நம்பிக்கை நாயகனே என்று விளித்துக் கடிதம் எழுதியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

  • கட்டார் ஏர்வேஸ் விமானப் பயணச் சீட்டு முகவர் நிலையத்தின் பிராந்திய காரியாலயம் மட்டக்களப்பில் திறந்து வைப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கட்டார் ஏர்வேஸ் விமானப் பயணச் சீட்டு முகவர் நிலையத்தின் பிராந்திய காரியாலயம் மட்டக்களப்பில் கடந்த 19-07-5014 சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இல.28, பார் வீதி ,மட்டக்களப்பு எனும் முகவரியில் அமையப்பெற்றுள்ள மேற்படி விமானப் பயணச் சீட்டு முகவர் நிலையத்தின் பிராந்திய காரியாலயத்தை கட்டார் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட முகாமையாளர் ஜெய் ஜோகப் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

←Previous Page
1 … 702 703 704 705 706 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar