Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • உணவு விசமானதால் இம்முறை புலமை பரிசல் பரீட்சைக்குத் தோற்றும் 8 மாணவர்கள் வைத்தியசாலையில்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கடிச்சோலை பிரதேசத்தில் உணவு விசமானதால் இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்குத்தோற்றும் 8 மாணவர்கள் பாதிக்கப்பட்டு மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  • மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு றமழான் அன்பளிப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் அதன் உறுப்பினர்களுக்கு றமழான் அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஆரம்ப நிகழ்வு 23-07-2014 நேற்று புதன்கிழமை மாலை காத்தான்குடியிலுள்ள மட்டு-மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளன தலைவரின் இல்லத்தில் இடம்பெற்றது.

  • இஸ்ரேலின் யுத்தநிறுத்த கோரிக்கையை நிராகரித்தது ஹமாஸ்!

    – MJ காஸா: இஸ்ரேலின் தற்காலிக யுத்தநிறுத்த கோரிக்கையை ஹமாஸ் நேற்றிரவு நிராகரித்திருந்தது. இந்த நிராகரிப்பை ஹமாஸ் தலைவர் ஹாலித் மெஸால் உத்தியோகபூர்வமாக தெரிவித்தார். 16 நாட்களாக இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதலின் பின்னர் இஸ்ரேலால் விடுக்கப்படும் இரண்டாவது யுத்தநிறுத்தக் கோரிக்கை இதுவாகும்.

  • விமான பயிற்சி பாடசாலையாக மாறப் போகும் மத்தல விமான நிலையம்

    கொழும்பு: திட்டமிடப்படாத அபிவிருத்திக்கு நல்லதொரு உதாரணமாக அமைகிறது மத்தல விமான நிலையம்.மத்தல விமான நிலையத்தை சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்கு விமானிகளை பயிற்றுவிக்கும் பாடசாலை ஒன்றை ஆரம்பிக்க வழங்க அரசாங்கம் தயாராகி வருவதாக தெரியவருகிறது.

  • தராவீஹ் தொழுபவரைப் பின்பற்றி இஷாஃ தொழுகையை ஜமாஅத்தாக தொழுதல்

    – ACJU அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ். எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

  • காஸா நிலவரம்: சவுதி-கட்டார் மன்னர்கள் விசேட சந்திப்பு!

    – MJ ஜித்தா: சவுதி அரேபியாவின் மன்னரும், இரு புனித ஆலயங்களின் காவலனுமான அப்துல்லாஹ், கட்டார் அமிர் ஷெய்ஹ் தமிம் பின் ஹமாட் அல் தானியை ஜித்தாவில் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.

  • KCDAயின் ஏற்பாட்டில் இப்தாா் நிகழ்வு

    – KCDA கல்குடா: மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஜம்இய்யதுல் தஃவதுல் இஸ்லாமியாவின் அனுசரனையில் இப்தார் நிகழ்வு 2014.07.23ஆந்திகதி புதன்கிழமை மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் KCDAயின் தலைவர் ஜனாப். A.M. அன்வர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

  • தாய்வான் விமான விபத்து 51 பேர் பலி!

    – MJ மெகோங்: தாய்வானின் உள்ளுர் விமான சேவையான ட்ரான்ஸ் ஏசியா பயணிகள் விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் 51 பேர் பலியாகியுள்ளனர். இவ்விபத்து தாய்லாந்தின் பென்கு தீவில் அமைந்திருக்கும் மெகோங் விமான நிலையத்தில் இன்று இடம்பெற்றது.

  • இஸ்ரேலுக்கு ஐ.நா. எச்சரிக்கை!

    – MJ ஜெனீவா: காஸா போராளிகளை தாக்குகின்றோம் என்ற பின்னணியில் காஸாவில் அப்பாவி பொதுமக்களை கொலைசெய்துவரும் இஸ்ரேலுக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • கடத்தப்பட்ட நைஜீரிய மாணவிகளின் 11 தாய்மார்கள் மரணம்!

    – AF-90 லாகோஸ்: நைஜீரியாவில் போக்கோ ஹரம் போராளிகளால் கடத்தப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் சிலர் பிள்ளைகளை பறி கொடுத்த அதிர்ச்சியில் மாரடைப்பு, ரத்த அழுத்தம், கோமா உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ளதாக நைஜீரிய செய்திகள் தெரிவிக்கின்றன.

  • ‘ஜனாதிபதி கிளஸ்கோவுக்கு வராவிட்டாலும் தமது எதிர்ப்புப் போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும்’

    லண்டன்: ஸ்கொட்லாந்தின் கிளஸ்கோ நகரில் நடக்கின்ற 20-வது கொமன்வெல்த் விளையாட்டு விழாவில் கொமன்வெல்த் அமைப்பின் தலைமைப் பதவியை வகிக்கும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ள மாட்டார் என்று ஜனாதிபதி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

  • ஹமாஸின் ரொக்கட் தாக்குதல்களையடுத்து,  இஸ்ரேலுக்கான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விமானங்கள் இடைநிறுத்தம்!

    – MJ டெல் அவிவ்: இஸ்ரேலின் Bபென் கூரியன் விமானநிலையத்துக்கு ஒரு மைல் தூரத்திற்கு அப்பால் ஹமாஸ் ஏவிய ரொக்கட்டுக்கள் விழுந்து வெடித்ததன் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விமானங்கள் தற்பொழுது இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன.

←Previous Page
1 … 701 702 703 704 705 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar