Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • திவிநெகும பயனாளிகளுக்கு 50000 ரூபாய் கடன் வழங்கும் நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: திவிநெகும சஹன அருன தேசிய கடன் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திவிநெகும பயனாளிகள் 16 பேருக்கு 5000 ரூபாய் முதல் 50000 ரூபாய் வரையிலான கடன்களை வழங்கி வைக்கும் நிகழ்வு 11-09-2014 நேற்று வியாழக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

  • பதவி நீக்கம் செய்யப்பட்ட பொலீஸார் சங்கம் அமைத்து போராட முடிவு

    – அபூஹக் கொழும்பு: அநீதியான முறையில் பொலீஸிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவோர் ஒன்றிணைந்து அந்த பதவி நீக்கத் தீர்மானங்களுக்கு எதிராக தமது உரிமைகளுக்காக போராடுவதற்காக சங்கமொன்றை அமைத்துள்ளனர்.

  • மட்டக்களப்பு லேக் வீதி கரையோரப்பகுதி மனித நேயம் பேணும் சிரமதானம் மூலம் துப்பரவு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ஸ்ரீலங்கா சிறைக்கைதிகள் நலன்புரி சங்கம் மற்றும் ஸ்ரீலங்கா சிறைக்கைதிகள் திணைக்களத்தின் கூட்டு முயற்சியின் பயனாக ‘சிறைக்கைதிகளும் மனிதர்களே அவர்களுக்கு உதவியளிப்போம் ‘ எனும் தொனிப்பொருளில் சிறைக்கைதிகள் தினத்தைக் கொண்டாடும் முகமாக இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

  • பாலியல் துஷ்பிரயோகங்களும் சமூக சீரழிவுகளும்” என்ற தலைப்பில் NTJ நடாத்தும் மாநாடு

    FM. பர்ஹான், NTJ (பெரிதாகப் பார்ப்பதற்கு பிரசுரத்தில் ‘கிளிக்’ செய்யவும்)

  • நான் ஓர் ஏழை என்பதால்…

    – மிஸ்ஜா நான் ஓர் ஏழை என்பதால்… பரிதாபமாக சிதைக்கப்பட்டு வாய்க்குள் மண் அடைக்கப்பட்டு வாய்விட்டு உம்மா என்று அழைக்க முடியாமல் உங்களை விட்டு விடைபெறுகிறேன்.

  • காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகள்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீரின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் அனுசரனையில் புதிய காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 100 வறிய குடும்பங்களுக்கு நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் குடி நீர் இணைப்பு பெறுவதற்கான வவுச்சர் வழங்கும் நிகழ்வும் , குர் ஆன் மத்ரசா 300 மாணவ மாணவிகளுக்கு 30 ஜூஸ் குர் ஆன் வழங்கும் நிகழ்வும் 11-09-2014 இன்று வியாழக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

  • 1ம் இடத்தை பெற்ற மட்டக்களப்பு மாநகர சபையினை பாராட்டும் முகமாக மட்டக்களப்பு நகரில் ஊர்வலம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாண சபையினால் 2013 ஆண்டு உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையிலான நடாத்தப்பட்ட போட்டியில் முதலாம் இடத்தை பெற்று 2013 அதி விஷேட விருதைப் பெற்ற மட்டக்களப்பு மாநகர சபையினை பாராட்டும் முகமாக நேற்று 10-09-2014 புதன்கிழமை மாலை மட்டக்களப்பு நகரில் ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது.

  • ஊவா தேர்தலில் முஸ்லிம்களின் தெரிவு என்ன?

    – PMGG ஊடகப்பிரிவு பதுளை: ஊவா மாகாணசபைத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தனது ஈடுபாட்டினையும் பங்களிப்பினையும் வழங்கி வருகின்றது, இந்நிலையில் இத்தேர்தலில் பதுளை மாவட்ட முஸ்லிம்களின் தேவை என்ன? அவர்கள் எதனை இலக்குகளாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதனை மக்களுக்கு தெளிவு படுத்துவது எமது கடப்பாடாக அமைந்திருக்கின்றது.

  • அல் குர்ஆன் மனன போட்டி பலரது வேண்டுகோள்களுக்கிணங்க ஐந்து நாட்கள் பிற்போடப்பட்டது

    – அல் – மனார் காத்தான்குடி: அல் மனார் நிறுவனத்தினால் இடம்பெறவிருந்த அல் குர்ஆன் மனன போட்டி பலரது வேண்டுகோள்களுக்கிணங்க ஐந்து நாட்கள் பிற்போடப்பட்டிருப்பதாக அந்நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி தெரிவித்தார்.

  • காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் வித்தியாலத்தில் புதிய இரண்டு மாடி வகுப்றைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியின் பயனாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள்,காணி,காணி அபிவிருத்தி ,போக்குவரத்து அமைச்சின்

  • கொலையாளி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும்வரை போராட வேண்டும்

    – AK-77 காத்தான்குடி: நேற்று புதன்கிழமை காத்தான்குடி-1, மஞ்சந்தொடுவாய்ப்பிரதேசத்தில் அமைந்துள்ள குவைத் சிட்டி வீட்டுத் திட்டத்தில் சஹாப்தீன் பாத்திமா சீமா எனும் 9 வயது மாணவி பரிதாபகமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்.

  • அதிக நாட்கள் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களை பாராட்டி நகரபிதாவினால் பரிசு வழங்கிவைப்பு

    – ரைஸ் கிண்ணியா: ‘கல்வியின் முக்கியத்துவம் புரிந்த எம்மால் என்றைக்கும் வெறுமனே இருந்து விட முடியாது. இஸ்லாம் கூட கல்வி கற்கும் விடயத்தில் அதை அதிகளவு முக்கியத்துவப்படுத்தி இருக்கின்றது. கல்வியை தேடித்தேடி கற்க வேண்டிய அவசியத்தை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்’ என இன்று நாச்சிக்குடா தி. அல் மதீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் நகரபிதா ஹில்மி மஹ்ரூப் தெரிவித்தார்.

←Previous Page
1 … 667 668 669 670 671 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar