Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ‘இஸிஸ் இயக்கத்தில் 30,000 பேர் இருக்கலாம்’ – சி.ஐ.ஏ.

    – SHM வாஷிங்டன்: ஈராக், சிரியா ஆகிய நாடுகளின் பிரதேசங்களை இணைத்து இஸ்லாமிய தேசமாக பிரகடணப்படுத்தியுள்ள , உலகை அதிர வைத்துக் கொண்டிருக்கும் இஸிஸ் இயக்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை தாங்கள் கணக்கிட்டிருந்ததைவிட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்று அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

  • வல்லரசு நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை இழக்கிறது அமெரிக்கா!

    – AF-90 லண்டன்: உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் பல ஆண்டுகளாக கோளாட்சி முதல் இடத்தில் இருப்பது அமெரிக்கா தான். ஆனால் இப்போது உயர் நிலையை கூடிய விரைவில் அமெரிக்கா இழக்கும் என டாச்சீஸ் வங்கி தெரிவித்துள்ளது.உண்மையில் உலக பொருளாதாரம் நிலையற்ற தன்மையில் தான் உள்ளது, குறிப்பாக வல்லரசு நாடுகளின் நிலை படு மோசமாக உள்ளது.

  • ‘மௌத்தயே நீ மறந்து இங்கு…’ கேரளா சிறுவனின் இனிய இஸ்லாமிய பாடல் (காணொளி)

    சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் இஸ்லாமியப் பாடகர் நாஹூர் ஈ.எம். ஹனீபா பாடி, பலரது அபிமானத்தைப் பெற்ற ‘மௌத்தயே நீ மறந்து இங்கு…’ எனும் பாடலை கேரளா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கேரளா சிறுவன் பாடிய இப்பாடல் வாசகர்களுக்காக இங்கு பதிவேற்றப்படுகிறது.

  • ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் புதிய தடைகள்: பதிலடி கொடுக்க ரஷ்யாவும் தயார்!

    லண்டன்: உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ரஷ்யா ஆதரவளித்துவரும் விவகாரம் தொடர்பாக ரஷ்யாவின் பெரிய வங்கிகள், எரிசக்தி நிறுவனங்கள், பாதுகாப்பு உபகரண நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க அரசு தடைகளை விதித்துள்ளது.

  • இன, மத வேறுபாடின்றி பாதிக்கப்பட்டோருக்கு அடைக்கலம் கொடுக்கும் காஷ்மீர் ஜூம்ஆ பள்ளிவாயல்

    – AF-90 ஸ்ரீநகர்: வெள்ளத்தின் நடுவே அனைத்து மதத்தவர்களுக்கும் இருப்பிடமும் உணவும் அளித்து மத ஒற்றுமைக்கு சான்றாக விளங்குகிறது ஜம்மு காஷ்மீரிலுள்ள ஜூம்ஆ மஸ்ஜித். காஷ்மீரில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. பல ஆயிரம் மக்கள் உடமைகளை இழந்து வெள்ளத்தின் நடுவே தத்தளித்து வருகின்றனர்.

  • குறுக்கள்மட மனித புதைகுழி இருக்கும் இடத்தை பார்வையிட பத்து பேர் கொண்ட ஓர் நிபுணர் குழுவொன்று நாளை வருகை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கடந்த மாதம் தோண்டப்படவிருந்த குறுக்கள்மட மனித புதைகுழி சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரி வருகை தராமையினால் அது நவம்பர் மாதம் 24ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

  • காத்தான்குடி மீடியா போரம் நடாத்தவுள்ள கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒன்றுகூடல்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணம் தழுவியதான முஸ்லிம் ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடல் ஒன்றினை காத்தான்குடி மீடியா போரம் நடாத்தவுள்ளதாக மீடியா போரத்தின் செயலாளர் எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் தெரிவித்தார்.

  • கொலையாளிக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டுமென தெரிவித்து காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் குவைட் சிட்டி பகுதியில் கடந்த புதன்கிழமை 9 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த நபருக்கு தண்டனை கொடுக்க வேண்டுமெனவும் அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டுமெனவும் தெரிவித்து இன்று 12 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர் காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

  • சிதைக்கப்பட்ட செந்தாமரை சீமா……….

    (கடந்த 10.09.2014 அன்று காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந் தொடுவாய் என்ற கிராமத்தில் பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பாத்திமா சீமா என்ற சுவனத்து சோதரியின் நினைவாக எழுதப்பட்ட கவிதை)

  • உடலை கட்டுக்கோப்பாக வைக்காத வீரர்கள் சம்பளத்தில் 25% வெட்டு – பாக். கிரிக்கட் சபை

    – SHM லாஹூர்: உடல் தகுதி சோதனையின்போது நிர்ணயிக்கப்பட்ட அளவுகோலை பூர்த்தி செய்யாத வீரர்களின் சம்பளத்தில் 25 சதவீதம் வெட்டப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை எச்சரித்துள்ளது.

  • இலவச பாதணிகள் வழங்கும் நிகழ்வும் அல்ஹிறா மகா வித்தியாலயத்தின் புதிய பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்து வைக்கும் நிகழ்வும்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட வேலைத் திட்டத்தின் கல்வி அமைச்சினால் பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாதணிகள் வழங்கும் திட்டத்தில் காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் வித்தியால மாணவர்களுக்கு இலவச பாதணிகள் வழங்கும் நிகழ்வும் 11-08-2014 நேற்று வியாழக்கிழமை காத்தான்குடி -5 அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

  • தேசிய ரீதியிலான பாடசாலைகளுக்கிடையிலான சித்திரப்போட்டி- 2014

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: டெங்கு இல்லாத இலங்கை (Dengue Free Sri Lanka) எனும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட தேசிய ரீதியிலான பாடசாலைகளுக்கிடையிலான சித்திரப்போட்டியில் எமது காத்தான்குடி அல் அமீன் வித்தியாலய பாடசாலையைச் சேர்ந்த மாணவிகளும் பங்குபற்றி தெரிவு செய்யப்பட்டனர்.

←Previous Page
1 … 666 667 668 669 670 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar