Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஜம்மிய்யத்துல் உலமா சபையே தலைப்பிறை குழப்பத்தை ஆரம்பித்துவிட்டதா?

    – உலப்பனை ஷாமில் கொழும்பு: அகில இலங்கை ஜமியத்துல் உலமா எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை  ஷவ்வால் மாத தலைப்பிறை பார்க்கும் படி உத்தியோக பூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ள நிலையில், உலமா சபையின் பிறைக்குழு முக்கிய உறுப்பினரும், வானியல் அறிஞருமான ஹோமியோபதி வைத்தியர் ஜனாப் அகில் அஹமத் சரீபுத்தீன் அவர்கள் இதற்கு முரணான கருத்தை வெளியிட்டுள்ளமை, பிறை தொடர்பான குழப்பத்தை தற்பொழுதே ஆரம்பித்து வைத்துள்ளது.

  • ஷவ்வால் பிறை பார்த்தல்: அ.இ.ஜ.உ. சிலரின் சொந்தப்புத்திக்கு செயற்படக்கூடாது!

    – ஏ. அப்துல் ஹமீட் கொழும்பு: கடந்த வருட ரழழான் நோன்பு, இம்முறை ரமழான் போன்றுதான் உலக நாடுகள் எங்களிலும் தலைநோன்பு ஒன்றாகப் பிடித்து நோன்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிறை மோசடியின் பின்னர் நோன்புப் பெருநாள் மறுதினமே இலங்கையில் கொண்டாட வேண்டும் என அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா அறிவித்திருந்தது.

  • அமெரிக்காவின் கள்ளக் குழந்தை சவூதி அரேபியா!

    – AF-90 ரியாத்: இஸ்ரேல்தான் அமெரிக்காவின் கள்ளக் குழந்தை என பள்ளிப்பருவம் முதல் இன்றுவரை எழுதப்படாத பாடமாக எங்கள் மனங்களில் மனப்பாடம் செய்து வைத்திருக்கிறோம். இஸ்ரேல் என்னதான் பலஸ்தீனத்தைத் தாக்கினாலும், காஸாவை அழித்தாலும் சவூதிக்கு எந்த அக்கரையும் இல்லை! உலக முஸ்லிம்களுக்கு மக்கா-மதீனா புனிதஸ்தளங்களில் பிரார்த்தனை புரிய வேண்டுமாயினும் மன்னரின் அனுமதி இமாமுக்குத் தேவை.

  • மோசடி செய்து பிரித்தானிய வீசாவை பெற முயற்சித்த கணவன், மனைவியை கொழும்பு மோசடி தடுப்பு பிரிவினர் கைது

    கொழும்பு: மோசடி செய்து பிரித்தானிய வீசாவை பெற முயற்சித்த கணவன், மனைவியை கொழும்பு மோசடி தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இவர்கள் பிரித்தானிய வீசாவை பெறுவதற்கான கடவுச்சீட்டில் உத்தியோகபூர்வமற்ற வகையில் மாற்றங்களை செய்தும் முறைகேடான முறையில் வீசாவுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தனர்.

  • காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு

    – நமது நிருபர் காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (2014.07.24) வைத்திய அத்தியட்சகர் Dr. T. கௌரிசங்கரன் தலைமையில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

  • ஸதகதுல் ஃபித்ர்

    1) முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை சுதந்திரமானவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரீத்தம் பழம் ஆகியவற்றை கொடுக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

  • மொசுல் நகரின் மிகப்பழமை வாய்ந்த நபி ஜோனா பள்ளிவாயல் இஸிஸ் அமைப்பினால் தகர்ப்பு!

    – MJ பக்தாத்: ஈராக்கின் மொசுல் நகரில் அமைந்துள்ள மிகப்பழமை வாய்ந்த நபி யூனுஸ் (அலை) அவர்களுடைய பள்ளிவாயல் இஸ்லாமிய போராளிகள் என தங்களை அடையாளப்படுத்திவரும் இஸிஸ் அமைப்பினால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

  • பெண்ணுறுப்பு சிதைத்தலுக்கு இஸிஸ் உத்தரவிட்டதா?

    பக்தாத்: ஈராக்கின் வடக்கே மோசுல் நகரிலும் சுற்றியுள்ள இடங்களிலும் சிறுமிகளும் பெண்களும் பெண்ணுறுப்பை சிதைக்கும் நடைமுறைக்கு உட்பட வேண்டும் என அப்பிராந்தியத்திலுள்ள இஸிஸ் உத்தரவிட்டுள்ளதாக ஐநா கூறியுள்ளது.

  • முதியோர்கள் மற்றும் விதவைகளுக்கான றமழான் ஸகாத் உலர் உணவு விநியோக நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் அனுசரனையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி -01 வடக்கு ,167 ஏ ,ஸம் ஸம் முதியோர் அமைப்பினால் முதியோர்கள் மற்றும் விதவைகளுக்கான றமழான் ஸகாத் உலர் உணவு விநியோக நிகழ்வு புதிய காத்தான்குடி பதுறியா வீதியிலுள்ள ஸம் ஸம் முதியோர் அமைப்பின் தலைவரின் இல்லத்தில் 24-07-2014 வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

  • இவ்வருடத்துக்கான ஷவ்வால் தலைப்பிறை சம்பந்தமான அறிக்கை

    – ACJU அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா எம்மனைவரையும் பொருந்திக் கொள்வானாக.

  • ‘இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து இணைந்து உருவாக்கியதுதான் இஸிஸ்’

    – AF- 90 பக்தாத்: இஸ்ரேல் நாட்டுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக  இஸிஸ் என்ற தீவிரவாத இயக்கம் உருவாக்கப்பட்டதாக அமெரிக்காவை அலற வைத்துக் கொண்டிருக்கிற ஸ்னோடென் தெரிவித்துள்ளார்.

  • அல்ஜீரிய விமானம் மாயம்

    – SHM அல்ஜியர்ஸ்: அல்ஜீரிய நாட்டின் விமான நிறுவனமான ஏர் அல்ஜிரி AH 5017 நடுவானில் திடீரென மாயமானதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா ஃபோசாவின் தலைநகர் அவாகடோகு நகரில் இருந்து ஏர் அல்ஜிரி விமானம் ஒன்று அல்ஜீரிய நாட்டின் அல்ஜியர்ஸ் நகருக்கு புறப்பட்டது.

←Previous Page
1 … 700 701 702 703 704 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar