மெகோங்: தாய்வானின் உள்ளுர் விமான சேவையான ட்ரான்ஸ் ஏசியா பயணிகள் விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் 51 பேர் பலியாகியுள்ளனர். இவ்விபத்து தாய்லாந்தின் பென்கு தீவில் அமைந்திருக்கும் மெகோங் விமான நிலையத்தில் இன்று இடம்பெற்றது.
விமானத்தில் 54 பயணிகளும், 4 ஊழியர்களும் இருந்தனர். கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
(file pic)
Published by

Leave a comment