Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஏறாவூரில் சுஹதாக்கள் நினைவு தினம்

    – ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: தமிழ் ஈழ விடுதலைப் புலிகளால் 12-08-1990 அன்று ஏறாவூர் அப்பாவி முஸ்லிம்கள் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், வயோதிபர்கள், இளைஞர்கள் என்று பாராது முஸ்லிம்கள் என்ற ஒரே நோக்கத்துக்காக 121 பேரை வாளினால் வெட்டியும், கோடரியால் கொத்தியும், துப்பாக்கியால் சுட்டும் சஹீதாக்கப்பட்ட சுஹதாக்களை

  • ஈராக்கில் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சி அளித்த இஸிஸ் போராளி குண்டு வெடித்ததில் பலி!

    – AF-90 பக்தாத்: ஈராக்கின் வடமேற்கில் உள்ள சலாஹுதீன் மாகாணத்தில் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சியை இஸிஸ் போராட்ட கமாண்டர் ஒருவர் அளித்து கொண்டிருந்தார். குண்டை வெடிக்க செய்வது எப்படி என செய்முறை விளக்கம் அளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது இடுப்பில் கட்டியிருந்த குண்டின் மீது அவரது கைபட்டு, குண்டு வெடித்தது.

  • 6 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட்ட புதிய மூன்று மாடி வகுப்றைக் கட்டிடம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 6 மில்லியன் ரூபாய் செலவில் காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலயத்தில் நிர்மானிக்கப்பட்ட புதிய மூன்று மாடிக் கட்டிடத் திறப்பு விழா நிகழ்வு 12-08-2014 இன்று செவ்வாய்க்கிழமை ஹிழுறிய்யா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

  • ‘செல்ஃபி’ எடுக்கச் சென்று கடலில் விழுந்து பலியான தம்பதியினர்!

    – SHM லிஸ்பன்: செல்போனின் ‘செல்ஃபி’ எடுக்கச் செல்லும்வேளையில், போலந்து நாட்டு தம்பதி, மலை உச்சியில் இருந்து கால்தவறி கடலில் விழுந்து இறந்த சம்பவம் பிரபல சுற்றுலா தலமான போலந்து நாட்டின் லிஸ்பன் அருகே நடந்துள்ளது.

  • ‘இஸ்லாமிய கிலாஃபத்’ போராளிகளுக்கு எதிராக ஒன்றிணையும் சவுதியும் எகிப்தும்…

    – AF-90 ரியாத்: ஈராக்கில் தற்போதைய அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் இஸ்லாமியப் போராளிகளின் (இஸிஸ்) தாக்குதல்களை எதிர் கொள்ள எகிப்தும், சவுதி அரேபியாவும் ஒரு கூட்டு முயற்சியை ஆரம்பித்துள்ளது.

  • இலங்கை இராணுவத்தில் சேர்ந்து பயிற்சியை முடித்த 26 தமிழ் யுவதிகள்

    கிளிநொச்சி: இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட 26 தமிழ் யுவதிகள் தமது பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறும் வைபவம் கிளிநொச்சி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுசந்த ரணசிங்க தலைமையில் நடைபெற்றது.

  • ஏறாவூரில் 24 வது சுஹதாக்கள் நினைவு தினம்

    – ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: 12-08-1990 அன்று நடுநிசியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் ஏறாவூரில் படுகொலை செய்யப்பட்டு சஹீதாக்கப்பட்டவர்களின் நினைவாகவும், அதே காலப்பகுதியில் சஹீதாக்கப்பட்ட ஏனைய சுஹதாக்கள் நினைவாகவும் நாளை அசர் தொழுகையின் பின்னர் கத்தமுல் குரான் ஓதும் நிகழ்வுடன், நினைவுரை, அதிதிகள் உரை, துஆ பிரார்த்தனை

  • ஏறாவூரில் போதைபொருளை ஒழிக்க சம்மேளனமும், உலமாசபையும் முடிவு

    – ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் பொலிஸ் பிரிவில் இளைஞர்கள் பலர் போதைபொருள் விற்பனையாளர்களாகவும், பாவனையாளர்களாகவும் பொலிசாரால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்றைய தினம் கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ்.சுபைர்,

  • சயீட் அஜ்மலின் பந்து வீச்சில் ஐ.சி.சி. சந்தேகம்!

    – MJ டுபாய்: இலங்கையில் இடம்பெற்றுவரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது, பாகிஸ்தான் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மல் வீசிய ஒரு சில பந்துகளில் தங்களுக்கு சந்தேகமிருப்பதாக சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் அறிவித்திருக்கிறது.

  • மனிதர்களின் நேரத்தை திருடும் நவீன தொடர்பாடல்கள்….

    – AF-90 லண்டன்: மனிதர்களின் நேரத்தை கம்யூட்டர், தொலைக்காட்சி, மொபைல் போன்கள் போன்ற இயந்திரங்கள் திருடிக்கொள்கின்றன என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மக்கள் தூங்குவதை விட அதிகமான நேரத்தை தொலைக்காட்சி பார்ப்பதற்கும், மொபைல் போனிலும்தான் செலவிடுகின்றனர்.

  • இஸிஸ் பற்றி எதிர்வுகூறப்பட்ட கடிதம், ஒஸாமா கொல்லப்பட்ட இடத்தில் கண்டுபிடிப்பு!

    – AF-90 லண்டன்: ஈராக்கின் இஸிஸ் இயக்கத்தினரின் செயல்பாடுகள் மிக கொடூரமானதாக இருக்கும் என்று எச்சரிக்கைக் கூடிய கடிதம் ஒன்று அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஒஸாமா பின்லேடனின் மறைவிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

  • 9 வயது சிறுமியை இஸிஸ் போராளி மணந்தாரா? நடந்தது என்ன?

    – AF- 90 தியுனிஸ்: கடந்த சில தினங்களுக்கு முன்பு தியுனிசியாவைச் சேர்ந்த இஸிஸ் போராளி ஒருவர் 9 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டதாகவும், அச்சிறுமி சிறுமி அழுதபடியே அந்த நபருடன் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

←Previous Page
1 … 686 687 688 689 690 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar