Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பது போன்று நாம் சமூகத்தின் சக்கரங்களாக மாறுவோம்

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: முஸ்லிம் அரசியல் தலைமைகள் தொடர்பில் பெறும்பான்மை கட்சியொன்றின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துவரும் கருத்து தொடர்பில் அதற்கு எமது முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி ஆலோசிப்பது கலாத்தின் இன்றைய தேவையாகும்.

  • தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் மஹஜர் இன்று கையளிக்கப்பட்டது

    – NTJ காத்தான்குடி: பலஸ்தீன முஸ்லிம்கள் இஸ்ரேலினால் மிலேச்சத்தனமாக பாதிக்கப்பட்டதை விளக்கி கடந்த 08.08.2014 அன்று நாம் மாநாடு நடாத்தியிருந்தோம். இஸ்ரேலுடனான உறவை இலங்கை அரசாங்கம் முறித்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவில் கையெப்பமிடும் வாய்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டொருக்கு வழங்கப்பட்டிருந்தது.

  • பூச்சிகொல்லி மருந்து ‘ஏ.சி’யில் கலந்து குழந்தை மரணம்! துபாயில் சம்பவம்!

    – SHM துபாய்: பக்கத்து வீட்டுக்காரர் வீட்டில் பயன்படுத்திய பூச்சிகொல்லி மருந்தால் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 3வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் துபாயில் நடந்துள்ளது. துபாயின் குவாசியாஸ் பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம்நடந்துள்ளது.

  • மாணவிக்கு பாம்பு தீண்டியது: பரீட்சையைத் தொடருமாரு மேற்பார்வையாளர்கள் வற்புறுத்தல்!!

    ஹொரணை: இலங்கையின் களுத்துறை மாவட்டம் ஹொரணையில் உள்ள பரீட்சை நிலையத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை கடந்த 5ம் திகதி பாம்பு தீண்டியது.

  • பலஸ்தீன மக்களுக்கென இலங்கை ஒரு மில்லியன் டொலர் நிதி உதவி

    கொழும்பு: ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்துள்ளார். பலஸ்தீனத்தின் நீண்டகால ஆதரவாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருந்து வருவதோடு பலஸ்தீன கூட்டொருமைப் பாட்டிற்கான இலங்கை செயற்குழுவின் ஸ்தாபகத் தலைவராகவும் இருந்துள்ளார்.

  • அகலல்ல ஆதவன் !!!!

    – கவிஞர் காத்தூரி அத்தனை தேரரும் சும்மா இருக்க அந்தகன் போலாடும் பொல்லா இந்த அத்தன தேரருக்கு வந்ததேன் இப்போ இத்தனை கடுப்பு இஸ்லாம் மீது !

  • குர்திஸ்தானில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள்

    கொழும்பு: ஈராக்கில் தன்னாட்சி அதிகாரம் உள்ள குர்திஸ்தானிலிருந்து வெளியேற முடியாத நிலையில் அந்நாட்டு இராணுவத்தின் நெருக்கடிக்குள்ளானதாக கூறப்படும் இலங்கையர்களில் ஒரு தொகுதியினர் நாடு திரும்பியுள்ளார்கள்.

  • விமானி தூக்கம், துணை பெண் விமானி ‘டேப்லட்’டில்…. ஆபத்திலிருந்து தப்பியது ஜெட் ஏர்வேய்ஸ்!

    – SHM டெல்லி: மும்பையில் இருந்து பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் பறந்து கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் விமானி தூங்கியதால், அந்த விமானம் வானில் தனக்குத் தரப்பட்ட பாதையை விட்டு 5,000 அடி கீழே பறந்தது. அந்தப் பாதையில் வேறு ஏதாவது விமானம் வந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும்.

  • அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு பதிலடி கொடுக்கும் ரஷ்யா!

    – AF-90 மொஸ்கோ: அமெரிக்காவின் உணவுப்பொருட்கள், இறைச்சி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் காய்கறி இறக்குமதிக்கு ரஷ்ய அரசு தடை வதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக, உக்ரெய்னில் இருக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார உதவிகளை தடுக்கும் பொருட்டே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • காஸா: துரத்தும் மரணங்கள்..

    – SHM காஸா: பலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் நிகழ்த்திய இனப்படுகொலை எத்தனை எத்தனையோ துயரங்களை ஆறாத ரணங்களை ஏற்படுத்தியுள்ளது. காஸா பகுதியில் ஆட்சி செய்து வரும் ஹமாஸ் இயக்கத்தினரின் நிலைகளை இலக்கு வைத்து தாக்குதவதாக கூறிக் கொண்டு அப்பாவி மக்களை ஒரு மாத காலம் வேட்டையாடி ஓய்ந்துள்ளது இஸ்ரேல்.

  • இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக சட்டத்தரணி சாலிய மெத்திவ் நியமனம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக சட்டத்தரணி சாலிய மெத்திவ் கடந்த மாதம் நியமிக்கப்பட்டுள்ளார். உயர் நிதி மன்றம் ,மேன்முறையீட்டு நீதி மன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றம் ஆகிய வற்றில் 1975 ம் ஆண்டு முதல் சட்டத்தரணியாக கடமையாற்றியுள்ளார்.

  • அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லுாரிக்கு 2014 ம் ஆண்டிற்கான புதிய மாணவர்கள் அனுமதி

    – ஏ.ஜ.ஹஸ்ஸான் அஹமத் அட்டாளைச்சேனை: கற்பித்தல் தேசிய டிப்ளோமா (2014-2016) ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான பதிவுகள் எதிர் வரும் 2014.08.23,24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

←Previous Page
1 … 684 685 686 687 688 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar