-
ஊவா மாகாணசபைத் தேர்தல்: ஆளும் கட்சிக்குள் பிளவு
கொழும்பு: ஊவா மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு ஆளும் கட்சிக்குள் பாரியளவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக மவ்பிம லங்கா கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சி தொடர்பிலான மாற்றங்களை தெளிவாக அவதானிக்க முடியும்.
-
அச்சத்தின் பிடியில் 4 லட்சம் காஸா குழந்தைகள்- உளவியல் பாதிப்பு
– AF-90 காஸா: இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காஸாவில், சுமார் 4 லட்சம் குழந்தைகள் மன அழுத்தப் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பான யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
-
‘பலஸ்தீன் : யூதர்களின் உரிமையா’? – ஒலிவடிவம்
– எம். அப்ஸால் இடம்: காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயலில் விஷேட மார்க்க தெளிவுரை மகாநாடு உரை: அஷ்ஷெய்க் MHM. யஹ்யா (பலாஹி, பின்னூரி)
-
நகரபிதா ஹில்மியின் கற்பனையில் உருவான கட்டையாறு பொது பூங்காவுக்கான திறப்பு விழா இன்று
– ரைஸ் கிண்ணியா: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்திற்கு அமைவாக நாடு வெகுவாக அபிவிருத்தி கண்டுவரும் நிலையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸவின் ஆலோசனைக்கமைய புறநெகும திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 4 அபிவிருத்தி திட்டங்கள் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
-
ஈராக் மீது வான் தாக்குதல்: அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவிப்பு
நியூயார்க்: வடக்கு ஈராக்கில் செயல்பட்டு வரும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக வான் தாக்குதல்களை நடத்த, தான் உத்தரவிட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க நலன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ, மதச் சிறுபான்மையினர் கொல்லப்படுவதைத் தடுப்பதற்காகவோ இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பலஸ்தீன் காஸா படு கொலைகளைக் கண்டித்து சமாதானத்தை நோக்கிய மாபெரும் கண்டன அமைதிப் பேரணி
எம்.ரீ.எம்.பாரிஸ் கல்குடா: பலஸ்தீன் காஸா பிரதேசத்தில் இஸ்ரேலினால் மேற் கொள்ளப்பட்டு வரும் மனித நேய மற்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் அமைதி கவணயீர்ப்பு பேரணி ஒன்றை கல்குடா ஜம்இய்யத்துல் உலமா சபையும்,கல்குடா மஜ்லிஸிஸ் ஷூரா ஆகிய அமைப்புக்கள் ஒன்றினைத்து நடாத்தியது.
-
அமைச்சர் அய்யாவுக்கு!
கவிஞர் காத்தூரி அரசியல்பயணத்தின் அசராத சாதனைகள் அடுக்கடுக்கா எழுதி எம்மை அசர வெச்ச அமைச்சர் அய்யா !
-
அரசில் முஸ்லிம் காங்கிரஸ் – ULMN முபீன் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: அரசாங்கத்தில் ஒரு பங்காளி கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்து இருப்பதில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அரசை விட்டு வெளியேற வேண்டுமென்று ஒரு சாராரும் அரசை விட்டு வெளியேறக் கூடாது என்று இன்னொரு சாராரும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
-
கெய்ரோவில் யுத்த நிறுத்த பேச்சுவார்த்தை! இஸ்ரேல்- பலஸ்தீன குழுக்கள் வருகை!!
– AF -90 கெய்ரோ: காஸா பகுதியில் நிலையான யுத்த நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்த இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன குழுவினர் எகிப்து தலைநகர் கெய்ரோ வருகை தந்துள்ளனர்.
-
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பகிரங்கக் கடிதம்
பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ் அவர்களுக்கு, அஸ்ஸலாமுஅலைக்கும் கொழும்பு: கடந்த 01.08.2014 அன்று ஜூம்ஆவின் பின்னர் காத்தான்குடியில் நீங்கள் தலைமை தாங்கி நடாத்திய இஸ்ரேல் எதிர்ப்பு கண்டனப் பேரணி தொடர்பில் உங்களுக்கு நினைவூட்டவேண்டிய சிலவிடயங்களை சுட்டிக்காட்டு வதற்காக இதனை எழுதுகின்றேன்.
-
இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி
– அஸ்மி தாஜூதீன் காத்தான்குடி: உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சின் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி பிரிவினால் க.பொ.த. உ/தர மாணவர்களுக்கான தொழிற்குழு (தொழிலுக்கு தயார்படுத்துதல்) நிகழ்ச்சி 19.06.2014 தொடக்கம் 26.06.2014 வரை காத்தான்குடி பிரதேச செயலகம்,சமூக பராமரிப்பு
-
கட்டாரில் ‘யார் இந்த யூதர்கள்?’ என்ற தலைப்பில் வாராந்த ஈமானிய அமர்வு
– கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 07-08-2014 வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.