ஈராக்கில் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சி அளித்த இஸிஸ் போராளி குண்டு வெடித்ததில் பலி!

isis (2)– AF-90

பக்தாத்: ஈராக்கின் வடமேற்கில் உள்ள சலாஹுதீன் மாகாணத்தில் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சியை இஸிஸ் போராட்ட கமாண்டர் ஒருவர் அளித்து கொண்டிருந்தார். குண்டை வெடிக்க செய்வது எப்படி என செய்முறை விளக்கம் அளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது இடுப்பில் கட்டியிருந்த குண்டின் மீது அவரது கைபட்டு, குண்டு வெடித்தது.

இதில் அந்த போராளி அதே இடத்தில் உடல் சிதறி பலியானார். மேலும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 15 பேர் காயம் அடைந்தனர்.

Published by

Leave a comment