Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • தப்தர் ஜெய்லானிக்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்!

    பலாங்கொடை: பலாங்கொடையில் தப்தர் ஜெய்லானி| என்றழைக்கப்படும் கூரகல பிரதேசத்துக்கு  பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை  விஜயம் செய்து  புராதனமிக்க தொல்லியல் பகுதிகளைப் பார்வையிட்டார்.

  • முஸ்லிம்கள் பாதிக்கப்படும்போது பொருட்படுத்தாமல் இருக்க முடியாது

    கொழும்பு: முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் இடைஞ்சல்களை பெரும்பான்மையான சிங்கள மக்கள் அனுமதிக்கவில்லை. எமது சகோதர முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினை ஏற்படுகையில் அது குறித்து எம்மால் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றத் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

  • 5 வருடங்களின் பின்பு ஆரையம்பதி இராமக்கிருஷ்ண மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்ந இல்ல விளையாட்டுப் போட்டி

    – பழுளுல்லாஹ் பர்ஹான் ஆரையம்பதி: ஆரையம்பதி இராமக்கிருஷ்ண மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்ந இல்ல விளையாட்டுப் போட்டி 5 வருடங்களின் பின்பு ஆரையம்பதி இராமகிருஷ்ண மிஷன் தமிழ் கலவன் பாடசாலை மைதானத்தில் நேற்று பாடசாலை அதிபர் திருமதி.தங்கவடிவேல் தலைமையில் நடாத்தப்பட்டது.

  • முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒரே மேசையில் அமந்து முஸ்லிம் சமூகம் தொடர்பாக தீர்மானம் எடுக்க வேண்டிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது

    கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்பை -பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: முஸ்லிம் அரசியல் கட்சித்தலைவர்களும் பொது இயக்கங்களும், ஜம்யத்துல் உலமா சபை, அரசியல்வாதிகளும் தங்களிடையே உள்ள கருத்து முறன்பாடுகளை மறந்து முஸ்லிம் மக்கள் கௌரவத்துடனும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு எல்லோரும் ஒற்றுமைபட்டு குரல் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளதென வீதி அபிவிருத்தி அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான  எம்.எஸ். உதுமாலெப்பை  பத்திரிகை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

  • ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் ஏற்பாட்டில் துணிகரமிக்கவர்களை கண்டறிவதற்கான ஆரம்பம் 3 நாள் பயிற்சிநெறி

    – பழுலுல்லாஹ் பர்ஹான்  கொழும்பு: ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் (ஜம்மிய்யா) ஏற்பாட்டில் இவ்வருடம் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவர் கலுக்கான  INITIATION FOR SEARCHING THE ADVENTURERS (I.S.A.) துணிகரமிக்கவர்களை கண்டறிவதற்கான ஆரம்பம்  பயிற்சிநெறி எதிர்வரும் 14, 15, 16 ஆகிய தினங்களில் கிழக்கு மாகாண மாணவர்களுக்கு நடைபெற இருக்கின்றது.

  • ஈரான் பூமியதிர்வு: 30 பேர் பலி! 850 பேர் காயம்!!

    -MJ தெஹ்ரான்: தென்மேற்கு ஈரானில் நேற்றுமாலை ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் பலியானோர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது.

  • முஸ்லிம்கள் மீதான தாக்குதல் : அமெரிக்கா கண்டனம்

    இலங்கையில் அண்மையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்செயல்களை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிஷெல் ஜே சிசோண் அவர்கள் கண்டித்திருக்கிறார்.

  • பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவா்களின் வாழ்த்துச் செய்தி

    – டீன் பைரூஸ்  காத்தான்குடி: இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தி  அடைந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும், அவா்களுக்கு கல்வி கற்பித்து ஆக்கமும், ஊக்கமும் அளித்த அனைத்து பாடசாலையின் அதிபர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் அனைவா்களுக்கும்

  • க.பொ.த சா/தரப் பரீட்சையில் மாணவா்களின் திறமை சித்திக்கு உறுதுணையாக இருந்த அதிபா், ஆசிரிய, ஆசிரியைகளைப் பாராட்டி கௌரவித்தார் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட்.JP

      டீன் பைரூஸ்  காத்தான்குடி: முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம். பரீட். JP  அவா்கள் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மாணவா்களின் திறமைச் சித்திக்கு உறுதுணையாக இருந்த  அதிபா், ஆசிரிய, ஆசிரியைகளைப் பாராட்டி கௌரவிக்கும் முகமாக  ( 09.04.2013 செவ்வாய்க்கிழமை ) காத்தான்குடி, காங்கயனோடை, பாலமுனையில், பூநொச்சிமுனை ஆகிய  பாடசாலைகளுக்கு நேரடியாகச் சென்று தனது வாழ்த்துக்களையும் பரிசில்களையும் வழங்கினார்.  

  • முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை காண்பதற்காக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரையின் கீழ், அதிகாரிகள் விபரங்களை திரட்டும் பணியில்

    பழுலுல்லாஹ் பர்ஹான் பொலன்னறுவை / மட்டக்களப்பு: யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் பொலன்னறுவை – மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லைப் புறத்தை அண்டிய முஸ்லிம் குக் கிராமங்களில் இருந்து வெளியேறிய முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை காண்பதற்காக நீதியமைச்சர்

  • ஏ.சீ.டீ.ஜேயின் ஹிப்ழ்ப்பிரிவுக்கு மாணவ மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்கு விண்ணப்பம் கோரல்

    பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத்தின்(ஏ.சீடீ.ஜே)2013ம் ஆண்டுக்கான பகுதி நேர ஹிப்ழ்ப்பிரிவிற்கு புதிய மாணவ மாணவிகளை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

  • பலஸ்தீன பூமியில் சட்ட விரோத யூதக் குடியிருப்புகள் மேற்கொள்ளப்படுவது உடன் நிறுத்தப்பட வேண்டும்- பலஸ்தீன வக்ப் மற்றும் சமய விவகார அமைச்சர் கலாநிதி மஹ்மூத் அல் ஹப்பாஷிடம் அமைச்சர் ஹக்கீம் வேண்டுகோள்

    பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: பலஸ்தீன பூமியில் சட்ட விரோத யூதக் குடியிருப்புகள் மேற்கொள்ளப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும், அந்நாட்டு மக்களுக்கான அனைத்து உரிமைகளும், அங்கீகாரங்களும் வழங்கப்பட

←Previous Page
1 … 1,098 1,099 1,100 1,101 1,102 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar