Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுவது அநாகரிகத்தின் உச்ச கட்டம்! – ஹூனைஸ் பாருக்

    இர்ஷாத் றஹ்மத்துல்லா  வன்னி: வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் வெளி மாவட்ட முஸ்லிம்களாக வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுவது அநாகரிகத்தின் உச்ச கட்டம் என்று கடும் விசனம் தெரிவித்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற

  • சல்மா அமீர் ஹம்சா ஜித்தா நகரிலுள்ள இலங்கை தூதுவராலயத்தின் கொன்சலர் நாயகம் ஏ.எல். உதுமா லெவ்வையை சந்தித்தார்

    – நமது நிருபர் காத்தான்குடி: சஊதி அரேபியாவுக்கு சென்றுள்ள காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியுமான சல்மா அமீர் ஹம்சா (9.4.2013) செவ்வாய்க்கிழமை சஊதி அரேபியாவின் ஜித்தா நகரிலுள்ள இலங்கை தூதுவராலயத்தின் கொன்சலர் நாயகம் ஏ.எல். உதுமா லெவ்வையை சந்தித்தார்.

  • பிரார்த்தனை செய்யும் முறை

    – மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ : பிரார்த்தனை ஒரு வணக்கம் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள், நாம் எல்லா உதவிகளையும் அல்லாஹுவிடத்திலிருந்தே  பெற்றுக்கொள்ள வேண்டும். உரியமுறையில் நாம் அல்லாஹுவிடம் பிரார்த்திக்கும் போது நம் பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான்.

  • முஸ்லிம் சமூகப்பிரதிநிகளுக்கும் பாதுகாப்புச் செயலாளருக்குமிடையில் உயர் மட்ட கலந்துரையாடல்-கிழக்கு முஸ்லிம் உலமாக்கள் விஷேட விமானம் மூலம் பயணம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: முஸ்லிம் சமூகப்பிரதிநிகளுக்கும், பாதுகாப்புச் செயலாளர் கோதபய ராஜபக்ஷவுக்குமிடையிலான உயர் மட்ட கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை பாதுகாப்பு அமைச்சின் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

  • ஜனாதிபதியுடன் பலஸ்தீன் சமய விவகார அமைச்சர் பேச்சுவார்த்தை

    கொழும்பு: இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பலஸ்தீன வக்ப் மற்றும் சமய விவகார அமைச்சர் கலாநிதி மஹ்மூத் அல் ஹப்பாஷ் இன்று புதன்கிழமை காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து கலந்துரையாடினார்.

  • மாகாண முதல்வர்களின் முடிவுகளின்படியே காணிகளை எடுக்க வேண்டும்: கோட்டா உத்தரவு

    இலங்கையில் இனி பாதுகாப்பு படையினர் காணிகளை கையகப்படுத்தும் போது அந்தந்த மாகாண முதலமைச்சர்கள் என்ன முடிவுகளை எடுக்கிறார்களோ அதன்படிதான் செய்ய வேண்டும் என்று பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ கட்டளையிட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்  தெரிவித்தார்.

  • டெல்லிக்கு வருமாறு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினர்களுக்கு அழைப்பு

    – இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்காக டெல்லிக்கு வருமாறு இலங்கைக்கு வருகைத் தந்துள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுத்தனர்.

  • பொத்துவில்லில் உப கல்வி வலயம் விரைவில் ஆரம்பிக்கப்பட்டு அடுத்த வருடம் அங்கு நிரந்தர வலயம் உருவாக்கப்படும்

    கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க – பஹ்மியூஸூப் பொத்துவில்: பொத்துவில் பிரதேசத்தின் நன்மை கருதி விரைவில் பொத்துவில் உப கல்வி வலயம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அடுத்த வருடம் பொத்துவில் வலயத்துக்கான நிரந்தரமான கல்வி வலயம் உருவாக்கப்படும் என கிழக்கு மாகாண கல்வி, காணி, காணி அபிவிருத்தி, போக்குவத்து அமைச்சர் திரு.விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

  • 220 விமானப் படையினர் பயிற்சியினை முடித்து வெளியேறினர்

    – பஹ்மியூஸூப் திருகோணமலை: திருகோணமலை சீனக்குடா விமானப் படை பயிற்சி முகாமில் பயிற்சியினை முடித்து வெளியேறும் 220  விமானப்படையினர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு 08.04.2013ஆம் திகதி சீனக்குடா விமானப் படை பயிற்சி முகாமில் நடைபெற்றது. அதிதியாக கபி ஜெயன்பதி கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி வைத்தார்.

  • காத்தான்குடியில் சமுர்த்திப் பயனாளிகளின் நலன்கருதி நடமாடும் சேவை

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடியில் சமுரத்திப் பயனாளிகளின் நலன்கருதி நடமாடும் சேவை நோக்கில் சமுர்த்திக் கொடுப்பனவுகள் புதிய காத்தான்குடி பதுறியா விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள காரியாலயத்தில் இன்றும் நாளையும் வழங்கப்படவுள்ளதாக காத்தான்குடி சமுர்த்தி முகாமையாளர் எம்.ஐ.எம்.சுல்மி தெரிவித்தார்.

  • மட்டக்களப்பில் திறமை காட்டிய பொலிஸாருக்கும் மற்றும் உதவி வழங்கிய பொது மக்களுக்குமாக 82 பேருக்கு பணப்பரிசில்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் நிலையங்களில் பொலிஸ் சேவையில் குற்றங்களை ஒழித்து திறமையான சேவை புரிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களின் சேவையுணர்வுகளைப் பாராட்டி பொலிஸ் திணைக்களத்தால் 82 பேருக்கு இன்று (10.04.2013) பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் மற்றும் வெகுமதிகள் வழங்கி கௌவரவிக்கப்பட்டன.

  • இந்தியா கொடுத்த ராடார்களை மேம்படுத்த அமெரிக்க உதவி கோரிய இலங்கை

    கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதல்களைத் தடுக்க முடியாமல் போனதால் இந்தியா கொடுத்த ராடார்களை மேம்படுத்த அமெரிக்காவிடம் இலங்கை உதவி கோரியதாக விக்கிலீக்ஸ் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

←Previous Page
1 … 1,096 1,097 1,098 1,099 1,100 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar