– பழுலுல்லாஹ் பர்ஹான்
கொழும்பு: ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் (ஜம்மிய்யா) ஏற்பாட்டில் இவ்வருடம் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவர் கலுக்கான INITIATION FOR SEARCHING THE ADVENTURERS (I.S.A.) துணிகரமிக்கவர்களை கண்டறிவதற்கான ஆரம்பம் பயிற்சிநெறி எதிர்வரும் 14, 15, 16 ஆகிய தினங்களில் கிழக்கு மாகாண மாணவர்களுக்கு நடைபெற இருக்கின்றது.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் 5 இடங்களில் மாத்திரமே இவ் பயிற்சிநெறி நடைபெற இருப்பதால் பதிவுகளுக்கு முந்தி கொள்ளவும். ஆகவே இவ்பாடநெறியில் கலந்து கொள்ளவிரும்பும் மாணவர்கள் தொடர்புகளுக்கு சகோதரர் மின்ஹாஜ் தொலைபேசி இலக்கம் 0778523563 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் வேண்டுகோள் விடுக்கின்றது.


Leave a comment