Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மட்டக்களப்பு விமானப்படை முகாமில் விஷேட சிங்கள, தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

    பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இலங்கை விமானப்படையின் மட்டக்களப்பு முகாம் ஏற்பாடு செய்த விஷேட சிங்கள தமிழ்- புத்தாண்டு நிகழ்வுகள் இன்று 09-04-2013செவ்வாய்க்கிழமை காலை இப்படை முகாம் வளவில் இடம்பெற்றது.

  • திவிநெகும சந்தை ஆரம்பம்

    – ரைஸ் கிண்ணியா: தமிழ் சித்திரை புத்தாண்டு இம்மாதம் 13, 14 ஆம் திகதி மலரவிருக்கும் தருணத்தில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக திவிநெகும சந்தை கிண்ணியா பிரதேச செயலக செயலாளர் எஸ்.கிருஸ்னேந்திரன் தலைமையில் நேற்று பைசல் நகர் அல் இர்பான் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.

  • மட்டு கொழும்பு ரயில் கட்டணங்களில் மாற்றம்

    பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: நாடளாவிய ரீதியில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட ரயில் கட்டண மாற்றங்களுக்கமைய மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் புகையிரதத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ எடுத்த சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய மாணவி பி.எப்.சுமானிக்கு பாராட்டும் விருதும்

    பழுளுல்லாஹ் பர்ஹான் சாய்ந்தமருது: க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்தியைப்பெற்ற சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய மாணவி இரண்டு வருடங்களுக்குரிய கல்வி கற்பதற்கான உதவித்தொகையினையும், நினைவுச்சின்னங்களையும்,

  • இஸ்லாமிய பிரச்சார அமைப்புக்களுக்கிடையான ஒறுமைப்பாட்டு கருத்தாடல்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: ஏறாவூர் பள்ளிவாசல் முஸ்லிம் நிருவனங்களின் ஏற்பாட்டின் பேரில் ஏறாவூர் பகுதியில் இஸ்லாமிய மார்க்க பிரச்சாரங்களை மேற்கொள்ளும் அமைப்புக்களிடையே கருத்தொறுமைப்பாட்டு செயற்திட்டம், சமூகங்களுக்கிடையேயான சகவாழ்வினை கட்டியெழுப்பலும் அதற்கான தடைகள் பற்றி ஆராய்வதற்குமான கலந்துரையாடல் ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டடத்தில் சம்மேளன தலைவர் அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்றது.

  • தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நடமாடும் சேவை காத்தான்குடி காரியாலயத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது

    டீன் பைரூஸ் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின்  நடமாடும் சேவை நேற்றும் இன்றும் ( 08,09-04.2013 )தேசிய நீர் வழங்கல்  வடிகாலமைப்புச் சபையின் காத்தான்குடி காரியாலயத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.

  • 3இரசாயன பசளை வகைகளின் இறக்குமதிக்கு உடனடி தடை

    புரோபனில் (Propanyl) காப்ரில் (Carboryl) க்ரோபைரிபொஸ் (Chloropyriphos) ஆகிய மூன்று இரசாயனப் பசளை வகைகளினதும் இறக்குமதியை உடனடியாகத் தடை செய்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

  • ஸாஹிறா விஸேட பாடசாலை மாணவ,மாணவிகளின் 2013 வருடாந்த விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய கி. மா. சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக் ஆற்றிய உரையின் ஒலிப்பதிவு

    காத்தான்குடி: ஸாஹிறா விஸேட பாடசாலை மாணவ, மாணவிகளின் 2013 வருடாந்த விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக் ஆற்றிய உரையின் ஒலிப்பதிவு இங்கே பதிவேற்றப்படுகிறது.

  • தங்களது இயலாத் தன்மையினை மறைப்பதற்காக வேண்டி அமைச்சர் றிசாத் மீது இனவாத சாயத்தை பூசுகின்றனர்: நந்தன்

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா முல்லைத்தீவு: அமைச்சர் றிசாத் பதியுதீன் இனவாதமற்ற ஒரு சிறந்த தலைவராவார்.அவரினால் வன்னி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கனை இன்று சகல சமூகங்களும் அனுபவித்துவருகின்றனர்.எதையும் செய்ய முடியாத பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது இயலாத் தன்மையினை மறைப்பதற்காக வேண்டி அமைச்சர் றிசாத் மீது இனவாத சாயத்தை பூசுகின்றனர் என்று மாந்தை கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் நந்தன் தெரிவித்தார்.

  • காத்தான்குடியில் பாரிய புடையன்பாம்பு-மக்கள் பீதியுடன் அவதி

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி:  காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அட்வகேட் அப்துல் காதர் மாவத்தையில் இன்று திங்கட்கிழமை இரவு சுமார் 7.30 மணியளவில் பாரிய புடையன்பாம்பு ஒன்று அப்பிரதேச மக்களினால் அடிக்கப்பட்டு தொங்கவிடப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கிறார்.

  • கிழக்கிழங்கை விஸேட தேவையுடையோர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில்- ஸாஹிறா விஸேட பாடசாலை மாணவ,மாணவிகளின் 2013 வருடாந்த விளையாட்டு விழாவும் பரிசளிப்பும்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கிழக்கிழங்கை விஸேட தேவையுடையோர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஸாஹிறா விஸேட பாடசாலை மாணவ, மாணவிகளின் 2013 வருடாந்த விளையாட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஸாஹிறா விஸேட பாடசாலை மைதானத்தில் கிழக்கிழங்கை விஸேட தேவையுடையோர் நலன்புரி அமைப்பின் தலைவர் எம்.எச்.எம். பஷீர் ஜேபி தலைமையில் இடம்பெற்றது.

  • எமது இணைய தளத்தில் காத்தான்குடி அபிமான் ஆசிரியரின் இலவச ஆங்கில வகுப்பு மிக விரைவில்

    காத்தான்குடி: காத்தான்குடியின் பிரபல ஆங்கில ஆசான் எம். அமீர் அலி (அபிமான்) ஆசிரியரின் இணையத்தளம் மூலமான  இலகு வழியில் ஆங்கிலம் கற்றல் தொடா்பான பாட நெறி ஒன்றினை உள்ளுா், மற்றும் கடல் கடந்து வாழும் மாணவா்கள் மற்றும் ஏனையவா்களின் நலன் கருதி தான் மிக விரைவில்  yourkattankudy  website ஊடாக கற்பிக்க உள்ளதாக மேற்படி ஆசிரியா் எம். அமீர் அலி தெரிவித்தார்.

←Previous Page
1 … 1,099 1,100 1,101 1,102 1,103 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar