காத்தான்குடி: இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தி அடைந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும், அவா்களுக்கு கல்வி கற்பித்து ஆக்கமும், ஊக்கமும் அளித்த அனைத்து பாடசாலையின் அதிபர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் அனைவா்களுக்கும் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சா் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ். MA/MP அவா்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
Published by

Leave a comment