Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களுக்கு இடையில் இடம்பெற்ற கால்பந்தாட்டப் போட்டியில் 3.1 கோல் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட அணி வெற்றி

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தினால் வருடா வருடம் மாவட்டம் ரீதியாக இடம்பெற்றுவரும் over-40 எனும் கால்ப்பந்தாட்டப் போட்டி மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் -அம்பாறை மாவட்டத்திற்கும் இடையில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டுத்தொகுதியில் இடம்பெற்றது.

  • முல்லைத்தீவு மாவட்ட தமிழ், முஸ்லிம் நல்லுறவிற்கான அமைப்பு ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிப்பு

    முல்லையிலிருந்து இர்ஷாட் ரஹ்மதுல்லா… முல்லைத்தீவு மாவட்ட தமிழ், முஸ்லிம் நல்லுறவிற்கான அமைப்பு இன்று காலை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்ட அறிக்கை இங்கு இணைக்கப்பட்டிருக்கின்றது.

  • – காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் 2013/14 ஆம் ஆண்டிற்கான புதிய நிருவாகாக் குழு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் 2013/14 ஆம் ஆண்டிற்கான புதிய நிருவாகாக் குழுத்தெரிவு இடம்பெற்றது. பின்வரும் புதிய நிருவாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

  • 5ம் ஆண்டு புலமைப் பரிசில் மாணவர்களுக்கு ‘புலமை வழி ‘ இலவச வினாவிடை நூற்கள் முபீதாஸ் நிறுவனத்தினால் வழங்கி வைப்பு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கல்விசாரா ஊழியர் சங்கத்தின் அணுசரணையுடன் முபீதாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இம்முறை 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவ மாணவிகளுக்கு ‘புலமைப் பரிசில்’ இலவச வினாவிடை நூல் வழங்கும் நிகழ்வு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

  • தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை கண்டித்து முல்லைத்தீவில் தமிழ், முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

    – முல்லையிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா முல்லைத்தீவு: முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறவரும் முஸ்லிம்களின் குடியேற்றத்தை தடுக்கும் வகையிலும், இப்பிரதேசத்தில்  இனக்கலவரமொன்றுக்கு துபமிடும் வகையில் செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை கண்டித்தும், இது குறித்து ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கக் கோறும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று இன்று (2013.-04-08) முல்லைத்தீவில் இடம் பெற்றது.

  • மட்டு-செங்கலடி நகரில் சிப்றா பென்சி கோணர் வர்த்தக நிலைய உரிமையாளர் மற்றும் அவரது மனைவி வெட்டி கொலை-பொலிசார் விசாரணை

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதி செங்கலடி பிரதேசத்திலுள்ள ஒரு வீட்டில் இன்று திங்கட்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் கணவன், மனைவி இருவரும் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

  • யார் இவர்கள்…?

    – AF47 கொழும்பு: கடந்த சில வாரங்களாக மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் உறவை சீர்குழைக்கும் வகையில், துவேசத்தனமான வார்த்தைகளைப் பிரயோகித்து முஸ்லிம்களை எதிர்ப்பதற்காக தமிழ் மக்களை திசைதிருப்பும் அநாமோதய துண்டுப்பிரசுரங்களை தபால் மூலமாக சில விசமிகள் அனுப்பி வருகின்றனர்.

  • மசூர் மௌலானா விளையாட்டரங்கின் பார்வையாளர் அரங்கு, விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வு அறை மற்றும் காரியாலயம் என்பவற்றிற்கான கட்டடத் தொகுதி திறந்து வைப்பு

    பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான மசூர் மௌலானா விளையாட்டரங்கின் பார்வையாளர் அரங்கு, விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வு அறை மற்றும் காரியாலயம் என்பவற்றிற்கான கட்டடத் தொகுதி

  • ‘ நிகழ் காலம் ‘ காலாண்டு சஞ்சிகை வெளியீடு

    பஹ்மி யூஸூப் கிண்ணியா: திருகோணமலை கிண்ணியா அஷ்ஷெய்ஹ் நாஸிக் மஜீத் (நளீமி)யை பிரதம ஆசிரியராகக் கொண்டுவெளிவரும் ‘ நிகழ் காலம் ‘ காலாண்டு சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு 07.04.2013 ஞாயிற்றுக்கிழமைகாலை கிண்ணியா பொது நூலக கோட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

  • சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு (OSA) அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை விடுக்கின்ற பாராட்டுச் செய்தி

    பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு (OSA) காத்தான்குடியில் கல்வியலாளர்கள் நிறைந்த மண் என்ற விரிந்த வரலாற்றுப் பதிவை எட்ட வேண்டும் என்ற கனவுடன் கல்விக்கான பல ஊக்குவிப்புத் திட்டங்களை

  • ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உத்தரவாதம் முஸ்லிம்களுக்கு மிகுந்த மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது – மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் ஸ்ரீ.ல.மு.கா. மாநகர சபை உறுப்பினர் றம்ழான்

    பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் உத்தரவாதம் முஸ்லிம்களுக்கு மிகுந்த மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என். கே. றம்ழான் தெரிவித்தார்.

  • பஸ்ஸின் ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் குருநாகல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது

    அளவ்வ: 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி குருநாகல் மாவட்டம் அளவ்வவில் யான்கல்மோதர என்னும் இடத்தில் உள்ள ரயில் கடவையில் பஸ் சென்றதில் ஏற்பட்ட விபத்தில் 41 பயணிகள் கொல்லப்பட்டார்கள்.

←Previous Page
1 … 1,100 1,101 1,102 1,103 1,104 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar