Category: Your Kattankudy
-
கால்வாய் நோய் சம்பந்தமான கலந்துரையாடல் கிண்ணியா நகரசபையில்
ரைஸ் கிண்ணியா: சென்ற மாதம் 19 ஆம் திகதி கால் நடை உற்பத்தி சுகாதாரப் பணிப்பாளரால் விடுக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமான அறிவித்தலின் பிரகாரம் விலங்குகளுக்கு கால்வாய் நோய் பரவியுள்ளதெனவும் இதில் சில மாவட்டங்கள் நோயின் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது சம்பந்தமான கலந்துரையாடலொன்று கிண்ணியா நகரசபையின் நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் நகரசபையில் இன்று இடம்பெற்றன.
-
பெற்றோர் சமூகம் பாடசாலை அபிவிருத்தி குழுவாக இனைந்து கொண்டது!
-டீன் பைரூஸ்- காத்தான்குடி:காத்தான்குடி மட்-அல்-அமீன் மஹா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி குழு கூட்டம் சென்ற (02.03.2014 ஞாயிறு) பி.ப.04.30 மணிக்கு பாடசாலை அதிபர் எம்.எம்.கலாவுதீன் தலைமையில் நடைபெற்றது.
-
மாபெரும் கால் பந்தாட்டச் சுற்றுப்போட்டி காத்தான்குடி தேசியபாடசாலை மைதானத்தில்….
-டீன் பைரூஸ்- காத்தான்குடி: காத்தான்குடி கால்பந்தாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டினில் ‘ஹிஸ்புல்லாஹ் சவால்கிண்ணம்’ லீக் சுற்றுத்தொடரின் ஆரம்ப நிகழ்வு சென்ற 02.03.2014 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய (தேசிய பாடசாலை) மைதானத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.
-
முஸ்லிம் அரசியல் சக்திகள் கடமையை சரிவரச் செய்திருந்தால் நாம் இந்த மாநாட்டை நடத்த வேண்டி வந்திராது – நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை அமீர் பிர்தௌஸ் நளீமி
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சக்திகளும் அவற்றின் தலைமைகளும் தமது கடமையை உரிய முறையில் நிறைவேற்றியிருந்தால் இன்று நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இவ்வாறானதொரு தேசிய மாநாட்டை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என்பதை இந்த மாநாட்டின் செய்தியாக சொல்லி வைக்க விரும்புகிறேன்
-
அறபு நாடுகள் போன்று காத்தான்குடி பிராதான வீதியில் நடப்பட்டுள்ள பேரித்த மரங்களுக்கு பாலை கட்டும் -பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் என்னக்கருவில் உருவான மஹிந்த சிந்தனை கிழக்கின் உதயம் வேளைத்திட்டத்தின் கீழ் வீதிகளை அழகுபடுத்தும் விஷேட திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.
-
இலங்கையின் ஆச்சரியமாக ரூபாய் 100 மில்லியன் செலவில் அபிவிருத்தி செய்யப்படும் காத்தான்குடி ஆற்றங்கரை வீதி
– எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: 100 மில்லியன் ரூபா செலவில் நவீன மயப்படுத்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ள காத்தான்குடி ஆற்றங்கரை வீதியை அண்டிய பகுதிகளை பொருளாதார இபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா நேற்று நேரடியாக பார்வையிட்டார்.
-
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் விளையாட்டுப் போட்டி
– எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான ஆற்றல்களை வெளிக்கொணரவும் திறமைகள் மற்றும் புரிந்துணர்வினை மேற்கொள்ளவும் இன உறவினை மேலும் பலப்படுத்துவதற்குமான கலை கலாசார நிகழ்வுடன் விளையாட்டு நிகழ்வு ஒன்று நேற்று காத்தான்குடி கடற்கரை வளாகத்தில் இடம்பெற்றது.
-
மக்கள் ஒன்றியத்தின் தலைவர் அல்ஹாஜ் MIM. ஹாரிஸ் JP அவர்களை இலங்கை மனித உரிமைகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளராக தெரிவு
– பழுலுல்லாஹ் பர்ஹான், முகம்மட் றிப்கி, காத்தான்குடி: இலங்கை மனித உரிமைகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளராக காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவரும் சமூக சேவையாளருமான எம்.ஐ.எம்.ஹாரிஸ் ஜேபி இலங்கை மனித உரிமைகள் இயக்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
அப்ரிடியின் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் வெற்றி! (வீடியோ)
– MJ மேர்பூர்: இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற ஆசியக் கிண்ணப்போட்டியில் பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் ஷஹீட் அப்ரிடியின் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் இந்தியாவை ஒரு விக்கட்டால் வெற்றிபெற்றது.
-
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முதலாவது வருடாந்த தேசிய மாநாட்டின் முழுமையான ஓடியோ ஒலிப்பதிவு
ஒலிப்பதிவு – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இன்று 02-03-2014 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியில் இடம்பெற்ற நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முதலாவது வருடாந்த தேசிய மாநாட்டில் இடம்பெற்ற உரைகளில் தலைமையுரை தவிர்ந்த ஏனைய உரைகள் முழுமையாக ஓடியோ ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் வருடாந்த தேசிய மாநாடு காத்தான்குடியில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் வருடாந்த தேசிய மாநாடு காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள மக்கள் இயக்கத்தின் தலைமைக் காரியாலய வளாகத்தில் இன்று 02 ஞாயிற்றுக்கிழமை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை அமீர் அஷ்ஷேய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி தலைமையில் இடம்பெற்றது.
-
அல்-மனார் சிட்டி கெம்பஸின் முதலாவது கிளை திறப்பு விழா
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: அல்-மனார் நிறுவனத்தின் சமூக சேவையின் மற்றுமொறு படிக்கல்லாக அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியில் தனி ஒரு பிரிவாக வாழ்க்கைக்கு தொழில் ,தொழிலுக்கு செய்திறன் எனும் தொனியில் பல்வேறு கணணி தொழிற் பயிற்சி நெறிகளை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட சிட்டி கெம்பஸின் முதலாவது கிளை திறப்பு விழா நேற்று 1 சனிக்கிழமை மாலை காத்தான்குடி