பெற்றோர் சமூகம் பாடசாலை அபிவிருத்தி குழுவாக இனைந்து கொண்டது!

img_1633-டீன் பைரூஸ்-
காத்தான்குடி:காத்தான்குடி மட்-அல்-அமீன் மஹா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி குழு கூட்டம் சென்ற (02.03.2014 ஞாயிறு) பி.ப.04.30 மணிக்கு பாடசாலை அதிபர் எம்.எம்.கலாவுதீன் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி கூட்டத்திற்கு பிரதேச கல்விப் பணிப்பாளர் MIM. சுபைர்,கணிதப்பாட ஆசிரிய ஆலோசகர் பரீட்BA, இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் MIஅப்துல் கபுர்(மதனி)BA,பிரதி அதிபர் ALM.அறபாத்BBA,முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் KLM.பரீட்JP, காத்தான்குடி நகர சபை உறுப்பினர் HMM. பாக்கீர்BA, உட்பட ஆசிரியர்கள்,பெற்றொர்கள் கலந்து கொண்டனர்.
மேற்படி தெரிவின் போது…..
பெற்றோர்கள் சார்பாக 05 பேரும்.
ஆசிரியர்கள் சார்பாக 05 பேரும்.
பழைய மாணவர்கள் சார்பாக 02 பேரும்.
கல்வி அலுவலகம் சார்பாக அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டனர்.

இதில் பெற்றோர்கள் சார்பாக தெரிவு செய்யப்பட்ட 05 பேரும்.
அல்ஹாஜ். AL தீன் பைரோஸ் JP (செயலாளர்)
அல்ஹாஜ். KL .றஹீம்JP
அல்ஹாஜ். MI பத்குல்கரீம்.JP
ஜனாப்.        ALM அறபாத் JP
ஜனாப்.        புஹாரி.

புழைய மாணவர்கள் சார்பாக தெரிவு செய்யப்பட்ட 02 பேரும்.

அல்ஹாஜ். KLM பரீட் JP. (மு.கிழக்கு மாகாண சபை உறுப்பினர்)
ஜனாப்.        MIM மசூத்

ஆகியோர் தெரிவு நெய்யப்பட்டனர்.

OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA

 

 

Published by

Leave a comment