அப்ரிடியின் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் வெற்றி! (வீடியோ)

afridi– MJ

மேர்பூர்: இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற ஆசியக் கிண்ணப்போட்டியில் பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் ஷஹீட் அப்ரிடியின் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் இந்தியாவை ஒரு விக்கட்டால் வெற்றிபெற்றது.

போட்டியின் ஆரம்பம் பாகிஸ்தானின் வெற்றிக்கு வழி வகுத்திருந்தாலும், ஹபீஸின் மந்தமான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி இறுதி 5 ஓவர்களுக்குள் இந்தியாவின் வெற்றியின் கீழ் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும் மிக விறுவிறுப்பாக இறுதிவரை போட்டி சென்றது. இறுதி ஓவரில் பத்து ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் இறுதி  ஓவர் அஸ்வினால் சுழற்றப்பட்டது. அடுத்தடுத்து அப்ரிடி இரு பந்துகளை எல்லைக்கு வெளியில் அனுப்பி பாகிஸ்தானின் வெற்றியை உறுதிப்படுத்தி தனது துடுப்பாட்டத்தை தனது இரசிகர்களுக்கு விருந்தளித்தார் அப்ரிடி.

afridi

வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யவும்

http://www.dailymotion.com/video/x1e7m45_last-over-pakistan-innings-india-vs-pakistan-asia-cup-2-march-2014-full-hd-vedio-dailymotion_sport

Published by

Leave a comment