Category: Your Kattankudy
-
இஸிஸ் அமைப்பில் இளைஞர்களைச் சேர்க்க முயற்சித்த 8 பேர் சவுதியில் கைது!
– MJ றியாத்: சவுதி அரேபியாவின் தலை நகரான றியாத் நகருக்கு வடக்கில் அமைந்திருக்கும் தமிர் நகரில், சவுதி இளைஞர்களை இஸிஸ் அமைப்பில் சேர்வதற்கு முயற்சித்து வந்த 8 நபர்களை சவுதி அரேபியாவின் விசேட பாதுகாப்புப் படைப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.
-
சிரியாவில் கொல்லப்பட்ட இஸிஸ் அமைப்பின் அமெரிக்கப் போராளி!
நியுயோர்க்: சிரியாவில் தங்கியிருந்து இஸிஸ் அமைப்பில் இணைந்து போராடிவந்த அமெரிக்கர் ஒருவரை சிரியாவின் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். டக்ளஸ் மெக்காத்தர் மெக்கெய்ன் எனும் போராளியே கொல்லப்பட்டவர். இவரது கொலையை அமெரிக்க அரசு உறுதி செய்துள்ளது.
-
‘இளம் மாணவ எழுத்தாளர்களை சமூகமாற்றத்தின் பங்காளிகளாகமாற்றும் கதையாக்கச் செயற்றிட்டம் காலத்தின் தேவையாகும்’
– எம்.ரீ.எம்.பாரிஸ் கொழும்பு: மாணவர்களின் ஆக்கபூர்வமான சிந்தனையை வெளிப்படுத்தி,அவர்களை சமூகமாற்றத்தின் முக்கியபங்காளிகளாக மாற்றும் அரியகலையே கதையாக்கவெளிப்பாடாகும். இளம் தலைமுறையினரிடம் காணப்படும் புரழ்வானநடத்தைக் கோலங்களைமாற்றி, அபிவிருத்திக்கான புத்தாக்கங்களை வெளிப்படுத்தும் இயலுமையை கதைசொல்தல் கலைவளர்க்கின்றது.
-
பாதையோரமாக நின்று கொண்டிருந்தவர்கள் மீது வேன் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது
– ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: ஏறாவூர் பெற்றோல் நிரப்பு நிலையத்துக்கு முன் நேற்றிரவு 11.00 மணியளவில் வீதியோரமாக பேசிக்கொண்டிருந்த நான்குபேர் மீது அதிவேகமாக மட்டக்களப்பை நோக்கி சென்ற வேன் ஒன்று மோதியதால் இருவர் மிக மோசமாக பாதிப்படைந்தும்,மேலும் இருவர் கால்களில் உடைவு ஏற்பட்டும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ,மேலதிக சிக்ச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
-
ஆங்கில தேசத்தின் ஆங்கிலத்தின் பலவீனம்!
– MJ லண்டன்: இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் அமைந்துள்ள பஸ்தரிப்பு ஒன்றில் பஸ் நிறுத்தம் எனும் ‘BUS STOP’ இற்கு பதிலாக ‘BUP STOP’ என எழுதப்பட்டிருக்கின்றது. ஆங்கில மொழியை மாத்திரமே தேசிய மொழியாகக் கொண்டு செயல்படும் ஆங்கில தேசம், ஒரு காலத்தில் உலகை தன் காலடியில் வைத்து,
-
இஸ்ரேல்-ஹமாஸ் மீண்டும் யுத்த நிறுத்தம்: பாரிய நெருக்கடியில் இஸ்ரேல்!
– MJ காஸா: எகிப்தின் வேண்டுகோளிற்கிணங்க இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கிடையிலான யுத்த நிறுத்தம் உள்ளுர் நேரப்படி இரவு 7மணிக்கு, 26-08-2014 செவ்வாய்க்கிழமையிலிருந்து கடைப்பிடிக்கப்படுகிறது. எனினும் இஸ்ரேல் நகரங்களில் தொடர்ந்தும் ஏவுகணை அபாய சமிக்கை ஒலிகள் கேட்பதாக இஸ்ரேல் கூறுகிறது.
-
அலுவலகங்களில் இ-சிகரெட்டுக்களுக்குத் தடை: இ-சிகரெட்டுக்கள் என்றால் என்ன?
லண்டன்: இ-சிகரெட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மின்னணு சிகரெட்டுகள் வழமையான புகையிலை சிகரெட்டுக்களை புகைக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கான மாற்றுவழி என்று விளம்பரப்படுத்தப்படுவதை நிறுத்தக்கூடிய கட்டுப்பாடுகளை உருவாக்கவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கோரியுள்ளது.
-
மதுபான விற்பனையை ஒழிக்கும் கேரளா மாநிலம்!
– SHM திருவனந்தபுரம்: இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நேற்று இரவு முதல் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டன. இதனால் நேற்று பகல் முழுவதும் சலுகை விலையில் இருக்கும் களஞ்சிய மதுபானங்கள் விற்றுத் தீர்த்தனர் கடை உரிமையாளர்கள்.
-
சொனி நிறுவனத்தின் இணையத்தளம் இஸிஸ் அமைப்பால் முடக்கப்பட்டது!
– AF-90 டோக்கியோ: சொனி நிறுவனத்தின் ‘ஒன்லைன்’ இசை மற்றும் விளையாட்டு இணையத்தளங்கள் முடக்கப்பட்டதுடன், அந்நிறுவன நிர்வாகிக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது.
-
‘ஐஸ் Bபக்கட்’ கேளிக்கையில் உயிரைவிட்ட முதலாவது இளைஞன்!
– MJ லண்டன்: ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த கமருன் லன்காஸ்டர் எனும் 18 வயதுடைய இளைஞன் ‘ஐஸ் Bபக்கட்’ சவாலில் தனது உயிரைவிட்ட பரிதாபம் ஸ்கொட்லாந்தை மாத்திரமன்றி முழு உலகையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கின்றது.
-
அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லுாரிக்கு புதிய பயிலுனர்கள் அனுமதி
– ஏ.ஜ. ஹஸ்ஸான் அஹமத் அட்டாளைச்சேனை: கற்பித்தல் தேசிய டிப்ளோமா (2014-2016) ஆம் கல்வியாண்டுக்கான புதிய பயிலுனர்களை சேர்த்துக்கொள்வதற்கான பதிவுகள் கடந்த 2014.08.23,24 ஆம் திகதிகளில் அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியில் இடம்பெற்றது.
-
ஹாஜிகளுக்கான பொது பயான் நிகழ்ச்சி-2௦14
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இவ்வருடம் (2௦14) புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்து, அனுமதிபெற்ற காத்தான்குடியைச்சேர்ந்த ஹாஜிமார்களின் நலன் கருதி வழமைபோன்று நடைபெற்றுவரும் ‘ஹஜ்ஜாஜிகளுக்கான பொது பயான்’ நிகழ்ச்சி இம்முறையும் இன்ஷா அழ்ழாஹ் கீழ்வரும் ஒழுங்குப்பிரகாரம் நடைபெறவுள்ளதாக மௌலவி.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி) தெரிவித்தார்.