காத்தான்குடி: இவ்வருடம் (2௦14) புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்து, அனுமதிபெற்ற காத்தான்குடியைச்சேர்ந்த ஹாஜிமார்களின் நலன் கருதி வழமைபோன்று நடைபெற்றுவரும் ‘ஹஜ்ஜாஜிகளுக்கான பொது பயான்’ நிகழ்ச்சி இம்முறையும் இன்ஷா அழ்ழாஹ் கீழ்வரும் ஒழுங்குப்பிரகாரம் நடைபெறவுள்ளதாக மௌலவி.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி) தெரிவித்தார்.
ஆண் ஹாஜிமார்களுக்கு:
காலம்: 29/௦8/2௦14 வெள்ளிக்கிழமை தொடக்கம் (29,3௦,31,1,2,3) ஆகிய ஆறு நாட்களுக்கு
நேரம்: மஃரிப் தொழுகையின் பின்னர்
இடம்: ஜாமியுழ்ழாபிரீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாயல், காத்தான்குடி-௦5
பெண் ஹாஜ்ஜாக்களுக்கு:
காலம்: 29/௦8/2௦14 வெள்ளிக்கிழமை தொடக்கம் (29,3௦,31) ஆகிய மூன்று நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.
நேரம்: அஸர் தொழுகையின் பின்னர்
இடம்: ஜாமிஅதுஸ் ஸித்தீகிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி, காத்தான்குடி-௦5
ஹஜ் வணக்கம் சம்பந்தமான விரிவுரை நடைபெறும் இந்நிகழ்வில் ஆண்இபெண் ஹாஜிமார்கள் தவறாது கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.
Leave a comment