Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • செயற்கைக் கருத்தரிப்பு: 60 வயது சீனப்பெண்ணுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள்

    – SHM பீஜிங்: விபத்தில் 29 வயது மகளைப் பறி கொடுத்த சீனப்  பெண் ஒருவருக்கு செயற்கைக் கருத்தரிப்பு முறையில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. சீனாவை சேர்ந்த 60 வயதுப் பெண் ஷெங்ஹைலின். கடந்த 2009-ம் ஆண்டில் நடந்த விஷவாயு தாக்குதலில் இவரது ஒரே மகள் மரணம் அடைந்தார்.

  • திவிநெகும திட்டத்தினூடாக மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

    – ரைஸ் கிண்ணியா: கிண்ணியா பிரதேச செயலாளர் சீ.கிரிஸ்நேந்திரன் தலைமையில் இடம்பெற்ற மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் கலந்து கொண்டார்.

  • விளையாட்டுத்துறை தற்போது ஆர்வம் குறைந்து காணப்படுகிறது இதனை ஊக்குவிக்க அனைவரும் பாடுபடவேண்டும்-ஹிஸ்புல்லாஹ்

    – எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: விளையாட்டுத்துறை தற்போது ஆர்வம் குறைந்து காணப்படுகிறது இதனை ஊக்குவிக்க அனைவரும் பாடுபடவேண்டும் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.ஏம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

  • வாகனங்கள் மீது அதிரடி சோதனை

    கொழும்பு: மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விசேட நடவடிக்கை ஒன்றை பொலிஸ் திணைக்களம் நாடு முழுவதிலும் ஆரம்பித்துள்ளது. நேற்று மாலை 6.00 மணி தொடக்கம் நாடு முழுவதிலும் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கை 24 மணி நேரமும் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

  • ஆங்கிலயர்களின் பார்வையில் ‘கிறிஸ்மஸ்’

    – MJ லண்டன்: நத்தார் பெருநாள் இன்று (25) உலகில் வாழும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுவது என்பதை விட உலக மக்களில் அதிகமானவர்களால் கொண்டாடப்படுகிறது என்றே கூறமுடியும்.

  • கர்ப்பிணிகள் பருப்பு, கொட்டைகளை சாப்பிடலாமா- கூடாதா?

    நியுயோர்க்: மனிதர்களில் சிலருக்கு ஏற்படும் நட் அலர்ஜி என்று ஆங்கிலத்தில் அறியப்படும் நிலக்கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பல்வேறு கொட்டைகள் மற்றும் பருப்புகளை சாப்பிட்டால் ஏற்படும் ஒவ்வாமை குறித்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள்,

  • கிறிஸ்தவ சமய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் எஸ். ஹைனா அன்வர் என்ற முஸ்லிம் பெண்மணியின் ஜனாஸா

    – FM.பர்ஹான் கொழும்பு: கிறிஸ்தவ சமய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் எஸ். ஹைனா அன்வர் என்ற முஸ்லிம் பெண்மணியின் ஜனாஸா நீதிமன்றக் கட்டளையின்படி பல நாட்;களின் பின்னர் தோண்டியெடுக்கப்பட்டு உரிய விசாரணைகளின் முடிவில் மாளிகாவத்தையில் இஸ்லாமிய முறைப்படி மீண்டும் நல்லடக்கம்

  • கிண்ணியாவில் PMGG தலைமையிலான அரசியற் கூட்டமைப்பின் பொதுக்கூட்டம்

    – PMGG ஊடகப்பிரிவு கிண்ணியா:  கிண்ணியாவில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியற் கூட்டமைப்பின் பொதுக்கூட்டம் ஒன்று நேற்று மாலை கிண்ணியா பொது மைதானத்தில் இடம்பெற்றது.

  • பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் 11 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 3 விளையாட்டு கழகங்கள்

  • அல்-முகர்ரமா பாலர் பாடசாலை பிரியாவிடை நிகழ்வில் PMGG உறுப்பினர்கள் பங்கேற்பு

    – PMGG ஊடகப்பிரிவு  மூதூர்: மூதூர், நெய்தல் நகர் அல்-முகர்ரமா பாலர் பாடசாலை மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வும் பாலர்களின் கலை நிகழ்ச்சியும் நேற்று ஞாயிற்றுக்கிழமை 22.12.2013 மாலை மூதூர், அல்-ஹிலால் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

  • AK-47 துப்பாக்கியை உருவாக்கியவர் காலமானார்.

    மொஸ்கோ: கலாஷ்னிக்கோவ் துப்பாக்கியை (AK-47) கண்டுபிடித்தவரான மிகெயில் கலாஷ்னிக்கோவ் மரணமடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் கூறுகின்றன. அந்தத் தாக்குதல் துப்பாகியை உருவாக்கிய அவருக்கு வயது 94.

  • கல்முனை மாநகர சபை பட்ஜட் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு; எதிர்ப்பு நடவடிக்கையில் பரபரப்பு

    கல்முனை: கல்முனை மாநகர சபைக்கூட்டத்தை நேற்று திடீரென ஒத்திவைத்ததைத் தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை மாநகர சபை கூட்ட மண்டபத்திற்கு முன்னால் எதிர்ப்பு நடவடிக்கையொன்று இடம்பெற்றது.

←Previous Page
1 … 853 854 855 856 857 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar