Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பிரதான வீதியிலுள்ள பள்ளிவாயலில் கட்டிட நிதிக்காக வைக்கப்பட்டிருந்த பண உண்டியல் உடைப்பு!

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி 6ம் குறிச்சி பிரதான வீதியிலுள்ள ஸெயின் மௌலானா பள்ளிவாயல் கட்டிட நிதிக்காக வைக்கப்பட்டிருந்த பண உண்டியலொன்றும் இன்று 27 வெள்ளிக்கிழமை அதிகாலை உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது. உடைத்து கொள்ளையிடப்பட்ட பள்ளிவாயல் பண உண்டியலை படங்களில் காணலாம். 

  • புதிய காத்தான்குடியில் வீடொன்றின் மீது கல் வீச்சு தாக்குதல்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் வீடொன்றின் மீது நடாத்தப்பட்டுள்ள கல் வீச்சு தாக்குதலில் வீட்டின் யன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளன. காத்தான்குடி பொலிஸ் பிரிவின் புதிய காத்தான்குடி 1ம் குறிச்சி முஅத்தினார் வீதியிலுள்ள வீடொன்றின் மீது வெள்ளிக்கிழமை (27.12.2013)அதிகாலை இந்த கல் வீச்சு தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

  • யாஸிர் அராபத் விஷம் கொடுத்துக் கொல்லப்படவில்லை: ரஷ்யா

    – SHM மொஸ்கோ: பாலஸ்தீனத் தலைவர் யாஸிர் அராபத் மரணம் இயற்கையானது, அவர் விஷம் கொடுத்துக் கொல்லப்படவில்லை என ரஷ்ய நாட்டு நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டிருக்கின்றது.

  • படல்கும்புர அலுபொத்த அல்-நஸ்ரா முன்பள்ளி பாலர் பாடசாலையில் 15வது வருட பூர்த்தி விழா

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மொனறாகலை: மொனறாகலை படல்கும்புர அலுபொத்த அல்-நஸ்ரா முன்பள்ளி பாலர் பாடசாலையில் 15வது வருட பூர்த்தி விழா அண்மையில் படல்கும்புர அலுபொத்த முஸ்லிம் ஆரம்ப பாடசாலை ஒன்று மண்டபத்தில் நடைபெற்ற போது அல்-நஸ்ரா முன்பள்ளி பாலர் பாடசாலை ஆசிரியை ஜனாபா ஆரிபா ஹிஷாமுக்கு

  • யுத்தத்தினால் இடம் பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியுள்ள பெண்களை வலுவூட்டும் விழிப்புனர்வு நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: யுத்தத்தினால் இடம் பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியுள்ள பெண்களை வலுவூட்டும் விழிப்புனர்வு நிகழ்வு வேலைத்திட்டத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் இடம் பெற்று வருவதாக பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான

  • காத்தான்குடியில் பள்ளிவாயல் கட்டிட நிதிக்கான உண்டியல் உட்பட இரண்டு இடங்களில் கொள்ளை!

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடியில் இன்று (27.12.2013) அதிகாலை பல சரக்கு கடை ஒன்றில் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன்  பள்ளிவாயல் கட்டிட நிதிக்கான உண்டியல் ஒன்றும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

  • கொழும்பிலிருந்து சம்மாந்துறைக்கு 450 ரூபாய் சாதாரண கட்டணத்தில் இ.போ.ச. இரவு நேர அரை சொகுசு பஸ் சேவை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் சம்மாந்துறை: இலங்கை போக்குவரத்து சபை மற்றும் இலங்கை போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் வழிகாட்டலில் கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து  சாதாரண கட்டணத்தில் சேவையில் ஈடுபடும் சம்மாந்துறை பஸ் டிப்போவுக்குச் சொந்தமான கொழும்பு-சம்மாந்துறை இரவு நேர அரை சொகுசு

  • 18 தங்க பிஸ்கட்டுகளை குத வழியில் மறைத்து கடத்தும் முயற்சி முறியடிப்பு

    கொழும்பு: 1800 கிராம் எடை கொண்ட 18 தங்க பிஸ் கட்டுகளை குத வழியாக மறைத்து துபாயிலிருந்து இலங்கைக்கு கடத்தி வந்த நபர் ஒருவரை சுங்க பிரிவினர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். நேற்று காலை 7.30 மணியளவில் துபாயிலிருந்து இலங்கை வந்த ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ¤க்கு சொந்தமான

  • தனியார் வங்கியில் பட்டப் பகலில் துணிகர கொள்ளை

    கொழும்பு: மாலபே பிரதேசத்திலுள்ள தனியார் வங்கி ஒன்றிலிருந்து 14 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணம் ஆயுத முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவம் நேற்று காலை 11.27 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

  • கடும் பனிப்புயல் காரணமாக அமெரிக்கா, கனடாவில் மின்சாரமின்றி 5 லட்சம் பேர் தவிப்பு – 24 பேர் பலி

    – SHM நியூயோர்க்: அமெரிக்கா மற்றும் கனடாவில் தொடர்ந்து வீசி வரும் பனிப்புயலின் தாக்கத்தினால் சுமார் 5 லட்சம் பேர் மின்சாரமின்றி தவித்து வருவதாகவும், 24 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • காரைதீவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சுனாமிப்பேரலை 9ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள்

    பழுலுல்லாஹ் பர்ஹான் அம்பாறை: 2004 ஆம் ஆண்டு அனர்த்ததின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூறும் முகமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும், கிழக்கின் அதிசயம் சமூக சேவை ஒன்றியமும் இணைந்து ‘சுனாமி நினைவு தீபம்’ அம்பாறை மாவட்டத்தில் காரைதீவில் ஈஸ்வரா சனசமூக நிலையத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர் குமாரசிறி தலைமையில் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.

  • கட்டாரில் ‘தியாகம் என்பதே இஸ்லாம்’

    – FM. பர்ஹான் டோஹா: கட்டாரில் ‘தியாகம் என்பதே இஸ்லாம்’ எனும் நிகழ்வு பிரதி வாரமும் இடம்பெற்று வருகின்றது. இந்நிகழ்வில் கலந்து பயன்பெற வருமாறு கட்டார் வாழ் சகோதரர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

←Previous Page
1 … 851 852 853 854 855 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar