காத்தான்குடி: இலங்கையின் 66வது சுதந்திர தின வைபவம் சமூக மேம்பாட்டிற்கான மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அல்ஹாஜ்.எம்.ஐ.எம். ஹாரிஸ் அவர்களின் தலைமையில் இன்று அதன் காரியாலய முன்றலில் தேசிய கீதத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரி அப்துல் அஸீஸ் அவர்கள் சுதந்திர தினம் பற்றிய சிறப்புரையும்; வழங்கப்பட்டது.
Published by





Leave a comment