-டீன் பைரூஸ்-
காத்தான்குடி:காத்தான்குடி “ SEEDO ”சமூக பொருளாதார கல்வி அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டினில் இலங்கை நாட்டின் 66 சுதந்திர தின நிகழ்வு அமைப்பின் தலைவர் எம் ஜௌபர் jp தலைமையில் புதிய காத்தான்குடி பிர்தௌஸ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.சீடோ அமைப்பின் தலைவா் ஏ.பீ.எம் ஜௌபர் jp தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு வித்தியாலய அதிபர் எம்முகம்மட்,மாநகர சபை உறுப்பினர் எம்.றம்ழான் jp,பொலிஸ் அதிகாரிகள்,சீடோ அமைப்பின் செயலாளர்,உறுப்பினர்கள்,பாடசாலை மாணவா்கள்,உலமாக்கள், கிராம உத்தியோகத்தர்,பொதுச் சுகாதார அதிகாரி,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு

சிறப்பித்தனர்.

Leave a comment