Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • உலக கோப்பையை ஜெர்மனி வெற்றிபெற்றதற்கான காரணங்கள்..

    – SHM ரியோ: அர்ஜென்டினாவைவிட ஜெர்மனி சிறந்த அணி என்பதற்கும், அந்த அணியே கோப்பையை வெல்ல தகுதியான அணி என்பதற்கும் பல காரணங்கள் உள்ளன. உலக கோப்பை ஒரு தரமான அணியின் கைகளில் தஞ்சம் புகுந்துள்ளதில் வியப்பேதுமில்லை என்பது, ஜெர்மனி மற்றும் ஆர்ஜென்டினா நடுவேயான ஒப்பீட்டை பார்த்தால் தெரிந்துவிடும்.

  • இஸ்ரேலின் அடாவடித்தனத்திற்கு எதிராக உலக நாடுகள் குரல் கொடுக்க வேண்டும்- அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: அப்பாவிப் பலஸ்தீன மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து, மேற்கொள்ளப்படுகின்ற இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிப்பதோடு, அதற்கெதிராக சர்வதேச சமூகம் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 300 பேருக்கு உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நாளை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மனிதவள அபிவிருத்திக்கான சர்வதேச அமைப்புடன் இணைந்து ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் மற்றும் அல் மனார் நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் றமழான் மாத நோன்பை முன்னிட்டு இலங்கையில் பத்தாயிரம் உலருணவுப் பொதி வழங்கும் திட்டத்தில் காத்தான்குடி கதீப்மார்,இமாம்கள் விடுத்த வேண்டுகோளின் பேரில்

  • குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்யும் ‘சிறப்பு பிரார்த்தனை மஜ்லிஸ்’

    – K-TIC பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம… குவைத்: புனித ரமழான் மாதத்தில் நடைபெற்ற இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாக திகழும் பத்ரு யுத்த ஸஹாபாக்களின் நினைவை போற்றும் வகையிலும், அனுதினமும் அல்லல்படும் ஃபலஸ்தீன ஈமானிய சொந்தங்களில் துன்பங்கள் தீரும் வகையிலும், உலக அமைதிக்காகவும் சிறப்பு துஆ / பிரார்த்தனை மஜ்லிஸை குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-TIC), குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்காக ஏற்பாடு செய்துள்ளது.

  • இளைஞர் கழக மாவட்ட சம்மேளன நிருவாக குழு பிரதி நிதிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி

    – பழுலுல்லாஹ் பர்ஹான் பட்டங்கல: இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும்,தேசிய இளைஞர்கழக சம்மேளனமும் ஒன்றிணைந்து நடாத்திய இளைஞர் கழக மாவட்ட சம்மேளன நிருவாக குழு பிரதி நிதிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பட்டங்கல பயிற்சி நிலையத்தில் அண்மையில் இடம் பெற்றது.

  • மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில்- சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்வு நாளை-மட்டக்களப்பில்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்-சிங்கள,முஸ்லிம்,கிறிஸ்தவ ஆகிய மதத்தவர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 15.07.2014 செய்வாய்க்கிழமை நாளை பிற்பகல் 5.00 மணிக்கு மட்டக்களப்பு சின்ன உப்போடை ஈஸ்ட் லகூன் நட்சத்திர ஹோட்டலில்

  • கூட்டு பித்ரா விநியோகத்திற்காக நிதி சேகரித்தல்

    – NTJ காத்தான்குடி: நோன்புப் பெருநாளை ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் செய்துள்ள சிறப்பு ஏற்பாடு தான் (சதகதுல் பித்ர் எனும்) நோன்புப் பெருநாள் தர்மமாகும். இந்த தர்மத்தைக் கூட்டாகவே நிறைவேற்ற வேண்டும். கூட்டாக விநியோகிப்பதுதான் நபிகள் நாயகம் (ஸல்) காலத்து நடைமுறையாக இருந்து வந்தது.

  • உன்னால் மட்டும் முடியும் என்பதால்…

    – மதியன்பன் கொடிய பருந்திடம் மாட்டிக் கொண்ட கோழிக் குஞ்சுகளாய் இன்று காஸா முஸ்லிம்கள் கருவறுக்கப்படுகிறார்கள்..

  • இலங்கை டெஸ்ட் அணியில் 6 ஆண்டுகளின் பின் ஆரம்ப வீரர் உபுல் தரங்கவுக்கு வாய்ப்பு

    கொழும்பு: ஆறு ஆண்டுகளின் பின்னர் இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாட ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட அணியிலேயே அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

  • உள்ளத்தால் போராடுவோம்

    – ஆதம்பாவா அஜ்மீர் உலகக் கிண்ணமும் முடிந்து விட்டது காஸாவில் இஸ்ரேலின் ஆயுத மழை இன்னுமே முடியவில்லை

  • ஹரம் தொழுகைகளை மக்கா நகரின் 9 கி.மீ. சுற்றுவட்டத்திற்குள் கேட்கக்கூடியதான நவீன ஒலிபெருக்கிகள் இணைப்பு

    – MJ மக்கா: அல்லாஹ்வின் புனித ஆலயமான மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாயலில் இடம்பெறும் ஐவேளைத் தொழுகைகளை, ஹரத்திற்கு வெளியில் இருக்கும் யாத்திரிகர்களும் மற்றும் பொதுமக்களும் கேட்கும் முகமாக நவீன ஒலிபெருக்கிகளை மக்கா அதிகார சபை தற்பொழுது மக்கா நகரில் பொருத்தியிருக்கிறன்றது.

  • உலகக் கிண்ண இறுதிப்போட்டியின் படத்தொகுப்பு

←Previous Page
1 … 709 710 711 712 713 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar