Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அளுத்கம வன்முறைகளுக்கு முஸ்லிம்களே காரணம் என்ற ஹன்சாட்டின் பிழையான பதிவுக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே காரணம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

    PMGG ஊடகப்பிரிவு “அளுத்கம வன்முறைகளுக்கு முஸ்லிம்களே காரணம் என்ற பிழையான ஒரு பதிவு ஹன்சாட்டில் பதியப்படுவதற்கு அனுமதித்ததன் மூலம் தமது சமூகத்திற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாரிய துரோகம் இழைத்துள்ளனர்” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • எகிப்திய ‘காரி’யின் காத்தான்குடி 1ம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆ மஸ்ஜிதுக்கான விஜயம்

    – நமது நிருபர் காத்தான்குடி: புனித றமழான் மாதம் அல்குர்ஆனின் மாதமாகும். இதனை சிறப்பிக்குமுகமாக பல்வேறு நாடுகளிலிருந்தும் பல ‘காரி’ கள் இலங்கைக்கு புனித றமழான் காலங்களில் வருகைதந்து தங்களது இனிமையான குரல்களில் குர்ஆன் வசனங்களை ஓதிகாண்பித்து மஸ்ஜித்களை சிறப்பிப்பதுண்டு.

  • யாழ்ப்பாண முஸ்லிம்கள் இந்திய வீட்டுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும்: வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின்

    – PMGG ஊடகப்பிரிவு யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முஸ்லிம் பிரதேசத்தில் இந்திய வீட்டுத்திட்டம் அமுலாக்கத்தில் பாரபட்சங்கள் மற்றும் இன ரீதியான பாகுபாடுகள் காணப்படுவதாக அறியக் கிடைக்கின்றது. உண்மையில் இது மன வேதனை அளிக்கின்ற விடயமாகும். 1990களில் யாழ்ப்பாணத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் 2009 யுத்த நிறைவின் பின்னர் யாழ்ப்பாணத்தை நோக்கி மீளக்குடியேற ஆரம்பித்தனர்.

  • கல்முனை ஸாஹிரா பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும்

    – ஸகாப் ஸஜாத் கொழும்பு: கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் புனித ரமழான் மாத ஒன்று கூடலும் இப்தார் நிகழ்வும் மிக சிறப்பான முறையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  • ‘கிஸ்வா’ பற்றி நாம் அறியாதவை: விபரங்களும் கானொளிகளும்

    – MJ மக்கா: அல்லாஹ்வின் புனித ஆலயத்திலிருக்கும் அல்லாஹ்வின் வீட்டை (பைத்துல்லாஹ்-கஃபா) மேலால் போர்த்தப்படும் ஆடைக்கு ‘கிஸ்வா’ என அழைக்கப்படுகிறது. இந்த கிஸ்வா தயாரிப்புக்கு 22 மில்லியன் சவுதி றியால்கள் செலவாகின்றன. இரு ‘ஹரங்களினதும் காவலன்’ என அழைக்கப்படும் மன்னர் அப்துல்லாஹ்வின் பொருப்பின் கீழ் இந்த ‘கிஸ்வா’ ஆடையும் உள்ளடங்குகின்றன.

  • நன்றி தெரிவிக்கிறார் இல்மி அஹமட் லெவ்வை

    – FM. பர்ஹான் காத்தான்குடி: கடந்த 6/7/ 2014 அன்று காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினால்  இளம் விதவைகள் மற்றும்விசேட தேவையுடையோருக்கான ரமழான் உலர் உணவு வழங்கும் நிகழ்வு காத்தான்குடிஅன்வர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் அமைப்பினது தலைவர் இல்மி அஹமட் லெவ்வை தலைமையில் பெருந்திரளான அதிதிகளின் வருகையோடு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது அல்ஹம்துலில்லாஹ். 

  • மட்டக்களப்பு சிறைச்சாலையில் முஸ்லிம் கைதிகளுக்கான இப்தார் நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு சிறைச்சாலையில் நோன்பு நோற்றுவரும் முஸ்லிம் கைதிகளுக்கான இப்தார்  நிகழ்வு கடந்த13-07-2014 ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெற்றது.

  • ‘திருமலை மாவட்ட ஊடகவியலாளர் அமைப்பு கிழக்கு மாகாணத்தின் சமாதானத்திற்காகவும் இன ஒற்றுமைக்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவது பாராட்டிற்குரியது’ 

    – பஹ்மியூஸூப் திருகோணமலை: ‘கிழக்கு மாகாணத்தில் கடந்த 3 தசாப்த காலமாக நிலவிய யுத்த சூழ்நிலையிலும் திருமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் சமாதானம் உருவாதற்கும் இன ஒற்றுமைக்கும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதையிட்டு நான் கிழக்கு மாகாண மக்கள் சார்பில் பாராட்டுகின்றேன்’ என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.

  • தமிழ், சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவ சமயத்தவர்கள் கலந்து கொண்ட சமூக நல்லிணக்க மாபெரும் இப்தார் நிகழ்வு!

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவ ஆகிய மதத்தவர்கள் கலந்து கொண்ட மாபெரும் சமூக நல்லிணக்க இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு 15.07.2014 இன்று செய்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு சின்ன உப்போடை ‘ஈஸ்ட் லகூன்’ நட்சத்திர ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.

  • ஆப்கானிஸ்தானில் மிகப்பாரிய தற்கொலைக் குண்டுத் தாக்குதல் 89 பொதுமக்கள் பரிதாபகமாக பலி! 

    – MJ காபூல்: ஆப்கானிஸ்தானின் கிழக்கு மானிலத்தில் பரம ஏழைகள் வாழும் உர்குன் நகரின் பிரபல்யமான சனநெருக்கல் மிக்க சந்தைப் பகுதியல் இன்று மேற்கொள்ளப்பட்ட சக்திவாயந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 89 பேர் பரிதாகபமாகக் கொல்லப்படட்னர்.

  • ‘இஸிஸ்’ அமைப்பில் இணைந்துள்ள இந்திய மாணவர்கள்: அதிர்ச்சியில் இந்தியா!

    – AF-90 மும்பை: ஈராக்கில் இஸிஸ் (ISIS) போராளிகள் நடத்தி வரும் போராட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த 18 பேர் இணைந்துள்ளதாக செய்திகள் கூறும் நிலையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நான்கு பேரை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

  • எகிப்தின் போர்நிறுத்த யோசனை: ஹமாஸ் நிராகரிப்பு!

    கெய்ரோ: காசாவிலுள்ள பலஸ்தீன் பொதுமக்கள் மீது கடந்த ஒருவாரமாக இஸ்ரேல் ஈடுபட்டுவருகின்ற சண்டையை நிறுத்துவதற்கு எகிப்து முன்மொழிந்துள்ள யோசனையை பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான இஸ்ரேலிய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

←Previous Page
1 … 707 708 709 710 711 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar