பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம…
குவைத்: புனித ரமழான் மாதத்தில் நடைபெற்ற இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாக திகழும் பத்ரு யுத்த ஸஹாபாக்களின் நினைவை போற்றும் வகையிலும், அனுதினமும் அல்லல்படும் ஃபலஸ்தீன ஈமானிய சொந்தங்களில் துன்பங்கள் தீரும் வகையிலும், உலக அமைதிக்காகவும் சிறப்பு துஆ / பிரார்த்தனை மஜ்லிஸை குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-TIC), குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்காக ஏற்பாடு செய்துள்ளது.
நாள்: 15.07.2014 செவ்வாய்க்கிழமை இன்ஷா அல்லாஹ்…
நேரம்: மாலை 6;30 மணி முதல் நோன்பு திறக்கும் இஃப்தார் வரை
இடம்: K-TIC தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) மஸ்ஜித், ஃபர்வானிய்யா கிரவுன் பிளாஸா ஹோட்டல் எதிரில், ஃகைத்தான்.
குறிப்பு: பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் இணைப்பில்…
Published by


Leave a comment