Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பி.ஜைனுல் ஆபிதீனின் ‘சூனியம் ஒப்பந்தம்’

    சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன், தனக்கு யாரேனும் சூனியம் செய்து அதனால் பாதிப்பு ஏற்படுத்தினால் அவர்களுக்கு 50 லட்சம் பரிசு தருவதாக ரமளான் உரையில் அறிவித்திருந்தார்.

  • ‘கொல்லப்பட்ட 1500 காஸா மக்களுள் 500 சிறுவர்கள் உள்ளடக்கம்’: ஐ.நா

    – MJ காஸா: சுமார் ஒருமாதமாகத் தொடரும் இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதல்களில் இதுவரைக்கும் சுமார் 1500 பொதுமக்கள் ஷஹீதாக்கப்பட்டிருக்கின்றனர். நேற்றிரவு மாத்திரம் 53 பேர் ஷஹீதாக்கப்பட்டிருக்கின்றனர். 2 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதுடன், ஒருவரை ஹமாஸ் பிடித்துக்கொண்டுபோய் இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது.

  • சமகால முஸ்லிம்களின் நிலைப்பாடு தொடர்பான கருத்தரங்கு

    – எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: ஒஸ்டா OSDA நிறுவனத்தின் ஏற்பாட்டில் சமகால முஸ்லிம்களின் நிலைப்பாடு தொடர்பான கருத்தரங்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் உற்பத்தி திறண் ஊக்குவிப்பு அமைச்சின் இணைப்பாளருமான யூ.எல்.எம்.என். முபீன் தலைமையில் அவரது கடற்கரை வீதியில் அமைந்துள்ள காரியாலயத்தில் நேற்று இடம்பெற்றது.

  • சந்திமல், மெண்டிஸ் இலங்கை டெஸ்ட் அணியிலிருந்து நீக்கம்

    கொழும்பு: அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் இருந்து விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான தினேஷ் சந்திமால் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

  • ஹமாஸ் பிடித்த இஸ்ரேல் இராணுவ வீரர் இவர்தான்

    – MJ டெல் அவிவ்: இன்று காஸாவுக்குள் காலடியெடுக்க முனைந்த இஸ்ரேலிய இராணுவத்தை எதிர்த்து நின்று தாக்கியதில், இஸ்ரேலிய இராணுவத்தின் இரண்டாம் லெஃப்டினண்ட் ஹாதர் கோல்டின் எனும் 23 வயதுடைய வீரரை ஹமாஸ் பிடித்து வைத்துள்ளது. இதனை உறுதிப்படுத்திய இஸ்ரேல் பிடிபட்ட இராணுவ வீரரின் படத்தையும் சற்று முன்னர் வெளியிட்டது.

  • இஸ்ரேல் ராணுவத்தின் 2வது லெஃப்டினண்ட் வீரரை சிறைப் பிடித்தது ஹமாஸ் – இஸ்ரேலின் தாக்குதலில் 40 பாலஸ்தீனியர்கள் ஷஹீத்!!

    – AF-90 காஸா: இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரை ஹமாஸ் போராளிகள் சிறை பிடித்துள்ளதால் இஸ்ரேலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரை மீட்கும் முயற்சிகளில் இஸ்ரேல் ராணுவம் இறங்கியுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் 2வது லெஃப்டினண்ட் ஹாதர் கோல்டின் எனும் 23 வயதுடைய இஸ்ரேல் இராணுவ வீரரையே ஹமாஸ் பிடித்துள்ளது.

  • ‘ஒவ்வொரு கிராமங்களிலும் சிங்கள மக்கள் கலந்து வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும்’- ஞானசார

    கொழும்பு: இலங்கையில் தமிழ், முஸ்லி்ம் கிராமங்கள் இருக்கக் கூடாது என்பதாக பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார். பொதுபல சேனா அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஒன்றின்போது இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

  • 72 மணிநேர யுத்தநிறுத்தத்தை 4 மணித்தியாலத்தில் உடைத்தது ஹமாஸ்: ‘இறுதிவரை போராட்டம்’

    – MJ காஸா: இன்று காலை உள்ளுர் நேரப்படி காலை 8 மணிக்கு கடைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேல்-ஹமாஸ் தரப்புக்கிடையிலான 72 மணித்தியால யுத்தநிறுத்த உடன்படிக்கையை, யுத்தநிறுத்தம் கடைக்கப்பட்ட 4 மணித்தியாலத்துக்குள் ஹமாஸ் உடைத்து, இஸ்ரேல் மீது ரொக்கட்டை ஏவியதாக காஸா களத்தில் நிற்கும் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

  • தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் நான்கு வருட ஷரீஆ அறபுக்கல்லூரிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

    – NTJ (பெரிதாகப் பார்ப்பதற்கு பிரசுரத்தின்மேல் ‘கிளிக்’ செய்க).

  • காத்தான்குடியில் இடம்பெற்ற இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்!

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பலஸ்தீன் காஸா நகரில் இஸ்ரேலியர்களால் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் , சிறுவர்கள்,பெண்கள்,வயோதிபர்கள் என எவ்வித பாகுபாடுமின்றி அங்கு இடம் பெறும் மிலேச்சத்தனமான தாக்குதலை வண்மையாக கண்டித்தும் 01-08-2014 இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர் பாரிய கண்டனப் பேரணி ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்றது.

  • இஸ்ரேலுக்கு எதிராக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் மாபெரும் கண்டனப் பேரணி!

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பலஸ்தீன் காஸா நகரில் இஸ்ரவேலர்களினால் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவில்த்து விடப்பட்டுள்ள அராஜகத்துக்கு எதிராக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.எம்.ஏ.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் 01-08-2014 இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர் காத்தான்குடி பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள

  • இஸ்ரேல்-ஹமாஸ் 72 மணித்தியால யுத்த நிறுத்தம்

    – MJ ஜெரூஸலம்: இஸ்ரேலும் ஹமாஸூம் 72 மணித்தியால யுத்த நிறுத்தத்திற்கு சம்மதித்திருக்கின்றன. இவ் யுத்த நிறுத்தம் இன்று வெள்ளிக்கிழமை உள்ளுர் நேரப்படி காலை 8 மணியிலிருந்து ஆரம்பமாகிறது.

←Previous Page
1 … 693 694 695 696 697 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar